Categories
தேசிய செய்திகள்

உச்சக்கட்ட கொடூரம்….! கொடூரனால் பலாத்காரம் செய்யப்பட்ட கர்ப்பிணி பசு பலி….. மனதை உலுக்கும் சம்பவம்….!!!!

மேற்குவங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம், வடக்கு சந்தன்பிடி பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி புய்யா. இவர் தனது தொழுவத்தில் கர்ப்பிணி பசு ஒன்றை வளர்த்து வந்தார். இவரின் பக்கத்து வீட்டை சேர்ந்த பிரத்யுத் என்ற இளைஞர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் மாட்டுத்தொழுவத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பசுவை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு மாடு இறந்தது. பின்னர் காலை பசுவை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆர்த்தியின் குடும்பத்தினர் பசுவின் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவிக்கு கன்னத்தில் பளார்….. ஆசிரியை ஆடை கிழிப்பு…. வெளியான பகீர் சம்பவம்…..!!!!!

மேற்குவங்க மாநிலம், தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் கடந்த வியாழனன்று வகுப்புக்கு வராமல் இருந்துள்ளார். மறுநாள் வகுப்புக்கு வந்த மாணவியை ஆசிரியை கன்னத்தில் அறைந்துள்ளார். இது குறித்துச் சம்மந்தப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் உறவினர்கள் திடீரென பள்ளிக்குள் நுழைந்து அந்த ஆசிரியை தாக்கியுள்ளனர். மேலும் அவரது ஆடைகளையும் கிழித்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் பள்ளி நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் நான்கு […]

Categories
தேசிய செய்திகள்

“மனைவிக்கு கிடைத்த அரசு வேலை” பிடிக்காத கணவன் செய்த கொடூரம்….!!!!

மேற்குவங்க மாநிலம், கிழக்கு பர்த்வான் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஷேர் முகமது, ரேணு காதுன் தம்பதி. ரேணு காதுன் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிய நிலையில் அவருக்கு அரசு மருத்துவமனையில் செவிலியர் பணியில் சேருவதற்கு வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் கணவர் ஷேர் முகமது அரசு வேலை வேண்டாம் என கூறியுள்ளார். ஆனால் ரேணுகாதுன் கணவன் பேச்சைக் கேட்க மறுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணவன் ஷேர் முகமது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் […]

Categories

Tech |