Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வட்டியில்லா கடன்” ஆசையை தூண்டி கோடி கணக்கில் மோசடி….. 5 பேர் கைது….!!

சென்னை மேற்கு மாம்பலத்தில் இயங்கிவந்த ரூபி ராயல் ஜுவல்லரி மற்றும் பேங்க்ர்ஸ் என்ற நிறுவனம் வட்டியில்லா நகைக்கடன் வழங்கப்படும் இஸ்லாமிய மக்களுக்கு மட்டும் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என சலுகை அறிவித்திருந்தது. இதனை நம்பி ஏராளமான இஸ்லாமியர்கள் தங்களது நகைகளை ரூபி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தில் 10 ஆண்டுகளாக அடகு வைத்து பணம் பெற்று வந்தனர். வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை, வங்கிகள் மற்றும் முத்தூட் பின்கார்ப் போன்ற தனியார் நிறுவனங்களில் அதிக வட்டிக்கு அடகு வைத்து பணம் […]

Categories

Tech |