200 வருடங்களுக்கும் மேலான இடைவெளிக்குப் பின், மேற்குத் தொடர்ச்சி மலையின் பல்லுயிர் மண்டலத்தைச் சேர்ந்த மலையாள ஆராய்ச்சியாளர்கள் குழுவால் இந்தியாவில் ஒரு புதுவகை தேனீ கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதன் இருண்டநிறம் காரணமாக, இதற்கு “எபிஸ் கரிந்தோடியன்” எனும் அறிவியல் பெயர் வழங்கப்பட்டது. இதன் பொதுவான பெயர் “இந்தியன் பிளாக் ஹனிபீ” என்பதே ஆகும். இது வணிகரீதியாக பயிரிடக்கூடிய தேனீக்களின் இனமென்று கூறப்படுகிறது. பேராசிரியர் டாக்டர். ஷானாஸ் எஸ், செர்தலா எஸ்.என். கல்லூரியின் விலங்கியல் துறையில் ஆராய்ச்சியாளரான ஜி. […]
Tag: மேற்கு தொடர்ச்சி மலை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. குண்டாறு அணை மீண்டும் நிரம்பிய நிலையில் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நேற்று 88.20 இருந்த நீர்மட்டம் […]
தென்மேற்கு பருவமழை, வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை : மத்தியக்கிழக்கு வங்கக்கடல், ஆந்திர, கர்நாடக, கேரள கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. சூறாவளிக்காற்று மணிக்கு […]