Categories
மாநில செய்திகள்

மேற்கு மண்டலத்தை திமுக கோட்டையாக மாற்றுவேன்… மகேந்திரன் அறிவிப்பு…!!

மேற்கு மண்டலத்தை திமுகவின் கோட்டை மாற்றுவது உறுதி என அக்கட்சியின் புதிதாக இணைந்த மகேந்திரன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மையம் கட்சியின் முன்னாள் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் நேற்று முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுக கட்சியில் இணைந்தார். நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மைய கட்சியின் துணைத் தலைவராக பதவி வகித்த இவர் அண்மையில் அந்த கட்சியில் இருந்து விலகினார். இதையடுத்து திமுக கட்சியில் இணைந்தார். இதை தொடர்ந்து மேற்கு மண்டலத்தை […]

Categories

Tech |