Categories
தேசிய செய்திகள்

பள்ளியில் இரு குழுக்கள் இடையே மோதல்… ரத்து ‌செய்யப்பட்ட தேர்வுகள்… பெரும் பரபரப்பு…‌‍‌.!!!!!!

மேற்கு வங்கத்தில் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் ஹவுராவில் உள்ள துலாகர்  பகுதியில் ஒரு பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் ஹிஜாப் மற்றும் காவி அணிவது தொடர்பாக இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதாவது பள்ளி வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய அனுமதி அளிக்கப்பட்ட  குழுவினருக்கு எதிராக மற்றொரு குழுவினர் காவி அணிந்து வந்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில்  மாணவர்கள் பள்ளி உடமைகளை சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : மேற்கு வங்க புதிய ஆளுநராக சி.வி ஆனந்த போஸ் நியமனம்..!!

மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக டாக்டர் சி.வி ஆனந்த போஸை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். மணிப்பூர் ஆளுநர் இல. கணேசன் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த நிலையில், புதிய ஆளுநர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். Dr CV Ananda Bose appointed as the Governor of West Bengal. pic.twitter.com/PsGKySLgGO — ANI (@ANI) November 17, 2022

Categories
தேசிய செய்திகள்

மாற்றான் படம் போல….. ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்.. பிரிக்கப்பட்ட அக்கா- தங்கை நெகிழ்ச்சி பேட்டி…!!

மேற்கு வங்கத்தில் ஒட்டி பிறந்த இரட்டையர்கள் அவர்களது வாழ்க்கையின் சுவாரசியமான நிகழ்வை பகிர்ந்த சம்பவம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2002 ஆம் வருடம் மேற்கு வங்கத்தில் ஒட்டி பிறந்த இரட்டைகளான மோனாவும், லிசாவும் தங்களது சுவாரசியமான வாழ்க்கையை,  கதை போல சமீபத்தில் ஒரு இணையதளத்திற்கு பேட்டி அளித்திருக்கின்றனர். கடந்த நவம்பர் 1 அக்டோபர் 2002 ஆம் வருடம் பச்சிளம் குழந்தைகளாக இருந்த இவர்களுக்கு அப்போதே 30 மருத்துவர்கள் தலைமையிலான குழு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்திருக்கின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

“ஆசிரியர் பணி நியமனத்தில் ஊழல்” ஆளும் கட்சி எம்எல்ஏ அதிரடி கைது….. பெரும் பரபரப்பு….!!!!

மேற்குவங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் வணிகம் மற்றும் தொழில்துறை மந்திரி ஆக பார்த்தா சட்டர்ஜி (69) என்பவர் இருக்கிறார். இவர் மாநில கல்வித்துறையின் மந்திரியாகவும் செயல்பட்டுள்ளார். முந்தைய காலத்தில் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கொல்கத்தா ஹைகோர்ட் உத்தரவிட்டது. சிபிஐ விசாரணையின் போது சட்டவிரோதமாக பண பரிமாற்றம் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“காளி இறைச்சி உண்ணும், மது அருந்தும் தெய்வம்” எம்.பி மஹுவாவின் சர்ச்சை பேச்சால் திடீர் பரபரப்பு….!!!!

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஆக மஹுவா மொய்த்ரா என்பவர் இருக்கிறார். இவர் பழங்குடியின மக்கள் கொண்டாடிய மகா பஞ்சமி விழாவில் கலந்து கொண்டார். அப்போது அந்த மக்களுடன் சேர்ந்து எம்.பி மஹுவா நடனம் ஆடிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியின் போது எம்பி மஹுவா செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் இயக்குனர் லீனா மணிமேகலை இயக்கிய காளி புகை பிடிப்பது போன்ற ஆவணப்படம் குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

போலீசுக்கு விரட்டிவிரட்டி அடி…! வாகனத்துக்கு தீ வைப்பு… வங்கத்தில் வம்பிழுத்த பாஜகவினர் ..!!

மேற்குவங்க மாநிலத்தில் திரிணமூல் கட்சி தமைலையிலான ஆட்சி நடைப்பெற்று வருகின்றது. மாநில முதல்வராக அக்கட்சி தலைவர் மம்தா பானர்ஜி இருக்கின்றார். கம்யூனிஸ்ட்களின் கோட்டை என அறியப்பட்ட மேற்குவங்க அரசியல் நிலைமை தற்போது  தலைகீழாக மாறியுள்ளது. கடந்த சில வருடங்களாக பாரதிய ஜனதா கட்சி அசுரமத்தனமாக வளர்ந்து வரும் நிலையில் அரசு எதிரான போராட்டங்களை மிகவும் ஆக்ரோஷமாக முன்னெடுத்து வருகிறது. நேற்றைய தினம் மேற்கு வங்க அரசின் ஊழலை கண்டித்து அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை பாரதி ஜனதா […]

Categories
தேசிய செய்திகள்

தனியாக சிக்கிய போலீஸ்; ஓட ஓட விரட்டி பாஜகவினர் செய்த காரியம்…! 

மேற்கு வங்க அரசை கண்டித்து கொல்கத்தாவில் பாஜக நேற்று நடந்த பேரணி வன்முறையில் முடிந்தது. பாஜகவினர் கண்மூடித்தனமாக போலீசாரை விரட்டி, விரட்டி அடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மம்தா பானர்ஜி அரசில் ஊழல்கள் பெருகிவிட்டதாக குற்றம் சாட்டி பாரதிய ஜனதா கட்சி கொல்கத்தாவில் நேற்று தலைமைச் செயலகத்தை நோக்கி கண்டன பேரணி மேற்கொண்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆட்களை திரட்டி நடத்தப்பட்ட இந்த பேரணியில் பாஜகவினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு […]

Categories
தேசிய செய்திகள்

மேற்குவங்கம்: மீண்டும் தலைதூக்கிய கருப்பு-காய்ச்சல்…. சுகாதாரதுறை அதிகாரி வெளியிட்ட தகவல்….!!!!

மேற்கு வங்கத்தில் சென்ற 2 வாரங்களில் மட்டும் 11 மாவட்டங்களில் சுமார் 65 நபர்களுக்கு கருப்பு – காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரதுறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். மாநிலம் முழுதும் கருப்பு -காய்ச்சல் பரவி வரும் சூழ்நிலையில், தீவிர கண்காணிப்பில் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். மேற்கு வங்கத்தில் குறிப்பாக டார்ஜிலிங், மால்டா, உத்தர் தினஜ்பூர், தெற்கு தினாஜ்பூர் மற்றும் கலிம்போங் போன்ற மாவட்டங்களில் அதிகளவிலான கருப்பு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

அடகொடுமையே….! “கருப்பாக பிறந்த பெண் குழந்தை”…. தந்தை செய்த கொடூர காரியம்….!!!!

மேற்கு வங்கத்தில் பிறந்த மகளை தந்தை கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பதுரியாவில்  கடந்த புதன்கிழமை காலை பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை அவரது தந்தை கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடுஞ் செயலுக்கான காரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . புதிதாக பிறந்த குழந்தை அவருக்கு தொடர்ந்து மூன்றாவது பெண் குழந்தை, மேலும் கருமையான நிறத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

WOW: பாடிபில்டிங்கில் அசத்தி வரும் நர்ஸ்!…. எங்கேன்னு தெரியுமா?….!!!!

மேற்கு வங்கத்தில் செவிலியர் ஒருவர் பாடிபில்டிங்கில் அசத்தி வருகிறார். இவர் பெயர் லிபிகா தேப்நாத் (25). இவர் திரிபுராவிலுள்ள சலிமா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். லிபிகா தேப்நாத் மேற்கு வங்கத்தில் செவிலியராக சேவை செய்கிறார். உடலை கட்டுமஸ்தாக வைத்து இருக்கும் லிபிகா, மேற்கு வங்கத்தின் மால்டாவிலுள்ள சன்சஹல் பல்நோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இது தொடர்பாக லிபிகா தேப்நாத் அளித்த பேட்டியில், “மருத்துவமனையில் நான் முழுமையாக செவிலியர் பணியில் கவனம் செலுத்துவேன். இதையடுத்து அந்தப் பணி […]

Categories
தேசிய செய்திகள்

காதலனோடு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…. 3 வாலிபர்கள் மாறி மாறி கூட்டு பலாத்காரம்….!!!!!

மேற்கு வங்க மாநிலம் பிர்பும் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பழங்குடியின மைனர் சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். அந்த சிறுமி அங்குள்ள உள்ளூர் கிராம கண்காட்சிக்கு தன் காதலனோடு சென்று திரும்பினார். அப்போது அங்குள்ள ஒரு ஆற்றங்கரையில் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். ஆற்றங்கரையில் காதலர்கள் தனியாக இருப்பதை பார்த்த அந்த ஊர் வாலிபர்கள் மூவர்,காதலனை அடித்து விரட்டிவிட்டு அந்த சிறுமியை மாறி மாறி மூன்று பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை […]

Categories
தேசிய செய்திகள்

மேற்குவங்கம்: இடைத்தேர்தலில் முன்னிலை வகிக்கும் திரிணாமூல் காங்கிரஸ்….!!!!!

மேற்கு வங்கத்தின் பாலிகங்கே, சத்தீஸ்கரின் கைராகர், பிகாரின் போச்சான், மராட்டியத்தின் கோலாப்பூர் போன்ற 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் மற்றும் மேற்குவங்க மாநிலத்தின் அசன்சோல் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஏப்ரல் 12 ஆம் தேதி நடந்தது. இந்த 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையானது இன்று காலை தொடங்கி மும்முரமாக நடந்து வருகிறது. மேற்குவங்க மாநிலம் அசன்சோல் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் முன்னணியில் இருக்கிறது. இத்தொகுதியை […]

Categories
தேசிய செய்திகள்

14 வயது சிறுமிக்கு மது கொடுத்து… கூட்டு பாலியல் வன்கொடுமை…. அரசியல் பிரமுகர் மகன் கைது….!!!!

மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கிராம பஞ்சாயத்து உறுப்பினரின் மகனால் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் திரிணாமுல் காங்கிரஸ் பஞ்சாயத்து உறுப்பினர் சமர் கோலியின் மகன் சோஹல் தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். அந்த விழாவிற்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமி சென்றுள்ளார். பிறந்தநாள் விழா முடிந்து வீடு திரும்பிய போது பாதிக்கப்பட்ட சிறுமியின் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் உடனடியாக […]

Categories
தேசிய செய்திகள்

பிறந்தநாள் விருந்துக்கு சென்ற சிறுமிக்கு…. நடந்த கொடூர சம்பவம்…. அரசியல் பிரமுகரின் மகன் அதிரடி கைது……!!!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கிராம பஞ்சாயத்து உறுப்பினரின் மகனால், 14 வயதுள்ள சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்ற திங்கட்கிழமை திரிணாமுல் காங்கிரஸ் பஞ்சாயத்து உறுப்பினர் சமர் கோலியின் மகன் சோஹல் தன் பிறந்தநாள் விழவை கொண்டாடினார். இந்த பிறந்தநாள் விழாவுக்கு 9ம் வகுப்பு பயிலும் சிறுமி சென்றுள்ளார். இதையடுத்து  பிறந்தநாள் விழா முடிந்து வீடு திரும்பியபோது பாதிக்கப்பட்ட சிறுமி கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். உடனே […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல்…. 10 நாட்களுக்கு இணைய சேவை துண்டிப்பு…. முக்கிய அறிவிப்பு…!!!!

பத்தாம் வகுப்பு தேர்வில் முறைகேடு நடக்க உள்ளதால், இணைய சேவைகள் 10 நாட்களுக்கு துண்டிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியானது நடக்கிறது. இந்நிலையில் மாநில கூடுதல் தலைமைச் செயலர்  விடுத்துள்ள அறிக்கையில், மாநிலத்தின் சில பகுதிகளில் உள்ள இணைய சேவைகள் மற்றும் மொபைல் போன்களில் பகிரப்படுகின்ற, குரல் பதிவுகள் மூலம் பத்தாம் வகுப்பு தேர்வில் முறைகேடு நடக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே இதனை தடுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்…. திரிணாமுல் மூத்த காங்கிரஸ் தலைவர் காலமானார்…!!

மேற்கு வங்கத்தின் மூத்த அமைச்சரான சாதன் பாண்டே உயிரிழந்துள்ளார். மூத்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்கத்தின்  மூத்த அமைச்சருமான சாதன் பாண்டே, மும்பையில் உள்ள மருத்துவமனையில் காலமாகி உள்ளார். அவருக்கு வயது 71. இவர் 2011 ஆம் ஆண்டு வரை வடக்கு கொல்கத்தாவில் உள்ள பர்டோலா  தொகுதியில் இருந்து ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். பின்னர் மனிக்தலா  தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓராண்டாக சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட அவர் உடல் நிலை, கடந்த சில நாட்களாக மோசமடைந்து […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்கு இப்படி ஒரு பரிசா?…. நம்பிக்கையூட்டும் மேற்கு வங்க அரசு….!!!!

இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதன்படி மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இது குறித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது, மாநிலத்தில் கொரோனா பாதித்த 2705 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதனைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் 403 கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் 23.17% மற்றும் உயிரிழப்பு விகிதம் 1.18% ஆக உள்ளது. மேலும் மாநிலங்களுக்கு இடையேயான […]

Categories
உலக செய்திகள்

“இது ரொம்ப ஆபத்தான நாடு”…. மாநில அரசு எடுத்த அதிரடி முடிவு…. மத்திய அரசுக்கு பறந்த கடிதம்….!!!!

மேற்கு வங்க மாநில அரசு இங்கிலாந்தில் இருந்து வரும் நேரடி விமான சேவைக்கு முற்றிலுமாக தடை விதித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று மேற்கு வங்க மாநில அரசு ‘ஒமிக்ரான்’ பரவல் அதிகரித்துக் கொண்டே வருவதால் இங்கிலாந்து உள்ளிட்ட அதிக ஆபத்து நிறைந்த நாடுகளில் இருந்து வரும் நேரடி விமான சேவையை முற்றிலுமாக ரத்து செய்வதாக அறிவித்திருந்தது. மேலும் மாநில உள்துறை செயலாளர் பி.பி.கோபாலிகா மாநில அரசு எடுத்த இந்த முடிவை கடிதம் மூலம் மத்திய விமான போக்குவரத்துத் […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி… இங்கிலாந்து விமானங்களுக்கு தடை…. அரசு அதிரடி….!!!!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். இதையடுத்து அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்தி ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தனர். இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரசு முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன் […]

Categories
தேசிய செய்திகள்

இது என்ன அதிசயமா இருக்கு… கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி…. கண்டு பிடித்தவர்களுக்கு கணவர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!

மேற்கு வங்க மாநிலம் பிங்கலா என்ற கிராமத்தில் தட்டச்சு தொழிலாளி ஒருவர் ஐதராபாத்தில் தங்கி வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி மற்றும் குழந்தை அவருடைய பெற்றோருடன் சொந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் 9ஆம் தேதியன்று இவருடைய மனைவி குழந்தைகளை அழைத்து வேறு ஒரு நபருடன் தப்பி ஓடிச் சென்று விட்டார். இந்த தகவல் அறிந்த மறுநாளை அவர் தனது கிராமத்திற்கு சென்று உள்ளார். இதுகுறித்து போலீசாரிடம் அவர் புகார் அளித்துள்ளார் மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டோடு மாப்பிள்ளை…. மாமியார் செய்த காரியம்…. போலீசில் புகார் அளித்த மகள்….!!!!

மேற்குவங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள ராம்புர்கஹத் பகுதியில் கிருஷ்ணகோபால் தாஸ் என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரியங்கா தாஸ் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு பிறகு கிருஷ்ணா கோபால் தாஸ் பிரியங்கா தாஸிடம் அடிக்கடி சண்டையிடுவதும் அடித்து துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதையடுத்து இவர்களின் பஞ்சாயத்து இரு குடும்பங்களிடையே பேசி தீர்க்கப்பட்டது. அதில் கிருஷ்ணகோபால் தாஸ் வன்முறையில் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக அவரின் […]

Categories
தேசிய செய்திகள்

“திருமண வரவேற்பு நிகழ்வு”… பெண்ணின் நெகிழ்ச்சியான செயல்…. வைரலாகும் போட்டோ….!!!

சகோதரன் வரவேற்பு நிகழ்வில் எஞ்சிய உணவுகளை பெண் ஏழைகளுக்கு வழங்கி தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் அண்மையில் திருமண வரவேற்பு நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்வில் மணமகனின் சகோதரி பாபியா கர் என்பவர் விருந்தினர் சாப்பிட்ட உணவுபோக எஞ்சிய உணவுகளை நள்ளிரவு 1 மணியளவில் அம்மாநிலத்தில் உள்ள ரணகாட் ரயில் நிலையத்திற்கு அருகே தங்கியிருப்பவர்களுக்கு தனது கையாலே திருமண விருந்து கொடுத்துள்ளார். இதனை பார்த்த நிலஞ்சன் மொண்டல் என்ற திருமண நிகழ்வுகளை படம் […]

Categories
தேசிய செய்திகள்

இனி வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே பள்ளிகள் திறப்பு…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மேல்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளி என்று படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. கொரோனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளதால் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது. நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் இந்த வருடம் பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கு கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மற்ற […]

Categories
தேசிய செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களே…. இனி உங்க வீடு தேடி ரேஷன் பொருட்கள் வரும்…. அரசு சூப்பர் திட்டம்….!!!!

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் திட்டம் உள்ளது. உணவு வழங்கல் துறை மூலம் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் குறைந்த விலையில் வீட்டு உபயோகப் பொருள்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயனடைகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ரேஷன் கடைகள் மூலம் மத்திய, மாநில அரசுகள் இலவச மளிகை பொருட்களை வழங்கியது. அதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு […]

Categories
தேசிய செய்திகள்

நவம்பர் 15 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு…. முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு….!!!!

மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் நவம்பர் 15ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு தலைமைச் செயலாளருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் கல்வி நிறுவனங்களை மீண்டும் திறப்பதற்கு முன்பே சரியான சுத்தம் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

துர்கா பூஜை மின்விளக்குகளால் விமானங்களை இயக்குவது பாதிப்பு…. கேப்டன்கள் புகார்…!!

மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜைகாக அமைக்கப்படகுள்ள மின் விளக்குகளால் விமானத்தை இயக்குவதில் பாதிப்பு ஏற்படுவதாக விமானிகள் புகார் தெரிவித்துள்ளனர்.   மேற்கு வங்கத்தி தற்போது துர்கா பூஜை தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதற்காக பொது இடங்களில் மிகப்பெரிய அளவிலான பந்தல்கள் தயார் செய்து அதன்மீது துர்காதேவி சிலை வைத்து வழிபாடு செய்வார்கள். இந்த பந்தல் சுற்றிலும்  மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். மேற்கு வங்க மாநிலம் தெற்கு தும்தும் பகுதியில் ஸ்ரீபூமி துர்கா பூஜா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

எம்எல்ஏவாக பதவி ஏற்றார் மே.வ முதல்வர் மம்தா பானர்ஜி!!

மேற்கு வங்கம் பவானிபூர்  தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் மம்தா பானர்ஜி எம்எல்ஏவாக பதவி ஏற்றார். இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மம்தா பானர்ஜி உட்பட 3 பேர் ஆளுநர் முன்னிலையில் எம்எல்ஏவாக பதவி ஏற்றனர்..

Categories
தேசிய செய்திகள்

பவானிபூர் இடைதேர்தலில் வெற்றி… நன்றி சொன்ன முதல்வர் மம்தா பானர்ஜி!!

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தமக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.. நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.. ஆனாலும் நந்திகிராமம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார்.. இருப்பினும் முதல்வராக மம்தா பதவியேற்றார்.அதே சமயம் 6 மாதத்திற்குள் மம்தா பானர்ஜி எம்எல்ஏவாக வேண்டும் அப்படியானால் தான் முதல்வர் பதவியில் நீடிக்க முடியும்.. இதற்கிடையே பவானிபூர் திரிணாமுல் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : பவானிபூர் இடைத்தேர்தல் : முதல்வர் மம்தா பானர்ஜி வெற்றி!!

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பவானிபூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ்.. ஆனாலும் நந்திகிராமம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார்.. இருப்பினும் முதல்வராக மம்தாபதவியேற்றார். அதே சமயம் 6 மாதத்திற்குள் மம்தா எம்எல்ஏ ஆக வேண்டும் அப்படியானால் தான் முதல்வர் பதவியில் நீடிக்க முடியும்.. இதற்கிடையே பவானிபூர் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சோபன்தேப்  தன்னுடைய […]

Categories
தேசிய செய்திகள்

பவானிபூர் இடைத்தேர்தல்… முன்னிலையில் மம்தா பானர்ஜி… தொண்டர்கள் மகிழ்ச்சி!!

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி 34,721 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளதால் தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.. மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ்.. ஆனாலும் நந்திகிராமம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார்.. இருப்பினும் முதல்வராக மம்தாபதவியேற்றார். அதே சமயம் 6 மாதத்திற்குள் மம்தா எம்எல்ஏ ஆக வேண்டும் அப்படியானால் தான் முதல்வர் பதவியில் நீடிக்க முடியும்.. இதற்கிடையே பவானிபூர் […]

Categories
அரசியல்

அவங்க ஓட்டுக்கு ரூ.500 கொடுத்துருக்காங்க…. குற்றசாட்டை வைத்த பாஜக…!!!

பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரிவால், தேர்தலில் வாக்களிப்பதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மக்களுக்கு 500 ரூபாய் பணம் கொடுப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பவானிசாகர், ஜாங்கிபூர், சாம்செர்காஞ்ச் உள்ளிட்ட மூன்று தொகுதிகளுக்கும் நேற்று இடைதேர்தலானது நடைபெற்றது. இதில் பவானிசாகர் தொகுதியில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், பாஜக சார்பில் பிரியங்கா திப்ரிவால் ஆகிய இருவரும் களமிறங்கினர். மம்தா பானர்ஜிக்கு வெற்றியானது எப்பொழுதும் போலவே இத்தொகுதியிலும் உறுதியாக உள்ளது. இதனையடுத்து பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரிவால் […]

Categories
அரசியல்

மேற்கு வங்கத்தில் வன்முறை…. நாடகமாடும் பாஜக…. மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு…!!!

மேற்கு வங்கத்தில் பாஜகவினரே தங்களது  வீடுகளில் தாக்குதலை நடத்திக் கொண்டு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கியதை போன்று நாடகம் ஆடுவதாக முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி தெரிவித்தார். மேற்கு வங்க மாநிலத்தில் பவானிபூர், ஜான்கிபூர், சாம்ராட்கான் ஆகிய மூன்று தொகுதிகளுக்கு வருகிற 30-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி பவானிபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், பாஜகவினர் தங்களது சொந்த வீடுகளில் அவர்களே […]

Categories
அரசியல்

ப்ளீஸ்…! மழை வந்தாலும் வாங்க…. நான் முதல்வரா இருக்கணும்ல…. பொதுமக்களுக்கு மம்தா அழைப்பு …!!

மேற்கு வங்க முதலமைச்சர் ஆக தொடர்ந்து தான் செயல்பட விரும்பினால் மழை பெய்தாலும் வாக்களிக்க வாருங்கள் என்று பிரச்சாரத்தின்போது  பொதுமக்களிடம் மமதா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 30ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பவானிபூர்  தொகுதியில் அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். பவானிப்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பிரச்சாரக் கூட்டத்தில்பங்கேற்று பேசிய மமதா பானர்ஜி, மினி இந்தியாவாக கருதப்படும் பவானிபூர் பகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே மாவட்டத்தை சேர்ந்த 130 குழந்தைகள்…. மருத்துவமனையில் அனுமதி…. பெரும் அதிர்ச்சி…..!!!!

மேற்குவங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல பாதிப்புகளுடன் 130 குழந்தைகள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 2 குழந்தைகளின் நிலைமை மிக கவலைக்கிடமாக உள்ளதால் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனாவின் 3-வது அலை பாதிப்பு குழந்தைகளை அதிகம் பாதிக்க கூடும்  என வல்லுநர்கள் எச்சரித்துள்ள நிலையில், ஜல்பைகுரி மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

இடைத்தேர்தலில் மம்தாவிற்கு எதிராக…. புதிய வேட்பாளரை களமிறக்கிய பாஜக…. யார் தெரியுமா?….!!!!

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. அதில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுரேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். இருந்தாலும் மம்தா பானர்ஜி முதலமைச்சராக பதவியேற்றதால், 6 மாதங்களுக்குள் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வாக வேண்டிய கட்டாயம் உருவானது. அதனால் பவானிபூர் எம்எல்ஏ மற்றும் வேளாண் துறை அமைச்சரான சுபன் தீப் சந்தோ பத்யாயே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பவானிபூர் உள்ளிட்ட மூன்று தொகுதிகளுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

அவமானம் தாங்காமல் பாஜகவிலிருந்து விலகல்…. பிரபல நடிகை பரபரப்பு பேட்டி….!!!!!

அவமானம் தாங்க முடியாமல் பாஜகவில் இருந்து விலகுவதாக, மேற்கவங்க நடிகை ரூபா பட்டாச்சார்ஜி கூறினார். மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த நடிகை ரூபா பட்டாச்சார்ஜி, பாஜக கட்சியில் பணியாற்றி வந்த நிலையில், திடீரென அந்த கட்சியில் இருந்து விலகிவிட்டார். தொடர்ந்து, மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர்கள் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அதிருப்தி பதிவுகளை பதிவு செய்துள்ளார். அதில்,‘நடிகையாக இல்லாமல் நான் ஒரு சமூக ஆர்வலராக இருந்து வருகிறேன். கொரோனா இரண்டாவது அலையின்போது, நிறைய சமூக […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் திரையரங்குகள் திறப்பு…. மேற்கு வங்க அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால்  மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் மேற்குவங்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் திரையரங்குகள் திறக்க அனுமதியளிக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

நாளை திரையரங்குகள் திறப்பு…. மாநில அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால்  மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் மேற்குவங்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் திரையரங்குகள் திறக்க அனுமதியளிக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கூடுதல் தளர்வு: ஆகஸ்ட் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு…. மாநில அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்கனவே ஊரடங்கு சில தளர்வுகள் […]

Categories
தேசிய செய்திகள்

“எனக்கு வரதட்சனையே வேண்டாம்” என கூறிய மாப்பிள்ளைக்கு… பெண் வீட்டார் கொடுத்த ஷாக்…!!!

மேற்கு வங்கத்தில் வரதட்சணை வேண்டாம் என்று கூறிய மாப்பிள்ளைக்கு பெண் வீட்டார் சார்பில் வழங்கப்பட்ட பரிசு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் காலம் காலமாக வரதட்சனை வழங்கும் வழக்கம் இருந்து கொண்டு வருகின்றது. மணமகள் வீட்டார் மணமகன் வீட்டாருக்குத் திருமணத்திற்காக பணம், நகை என்று வரதட்சணை கொடுப்பார்கள். ஆனால் தற்போது வரதட்சனை உச்சத்திற்கு சென்று வரதட்சணை தரவில்லை என்றால் மணப்பெண்ணை மணமகன் வீட்டார் அடித்து கொடுமை செய்யும் சம்பவங்கள் எல்லாம் நடந்து கொண்டு வருகின்றது. இதனால் இளைஞர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை-30 வரை கட்டுப்பாடுகள் தொடரும்…. மேற்கு வங்க அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த ஊரடங்கினால் தொற்று எண்ணிக்கை ஓரளவிற்கு குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கு தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டு கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மேற்கு வங்கத்தில் விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் ஜூலை 30 வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருமணத்தில் 50 பேரும், இறுதிச்சடங்கில் 20 பெரும் பங்கேற்கலாம் என்று தெரிவித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்க மாநிலத்தில்… மாணவர்களுக்கு கிரெடிட் கார்டு திட்டம்… மம்தா பானர்ஜி அறிவிப்பு…!!!

மேற்கு வங்க மாநிலத்தில் ஒவ்வொரு மாணவருக்கும் 10 லட்சம் பணம் வழங்கப்படும் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் மாணவர்களுக்கு கிரெடிட் கார்டு வழங்கும் வசதி அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் உயர் கல்விக்காக 10 லட்சம் ரூபாய் வரை மென் கடனை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேற்குவங்கத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது. சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து இந்த திட்டத்தை […]

Categories
தேசிய செய்திகள்

Big News: ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.10 லட்சம் பணம்… முதல்வர் அதிரடி…!!!

மேற்கு வங்க மாநிலத்தில் ஒவ்வொரு மாணவருக்கும் 10 லட்சம் பணம் வழங்கப்படும் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் மாணவர்களுக்கு கிரெடிட் கார்டு வழங்கும் வசதி அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் உயர் கல்விக்காக 10 லட்சம் ரூபாய் வரை மென் கடனை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேற்குவங்கத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது. சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து இந்த திட்டத்தை […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை-15 வரை ஊரடங்கு நீட்டிப்பு…. மேற்கு வங்க அரசு அதிரடி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த ஊரடங்கினால் தொற்று எண்ணிக்கை ஓரளவிற்கு குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கு தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டு கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மேற்கு வங்கத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 15 வரை ஊரடங்கு நீட்டித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். அதன்படி,சலூன்கள், அழகு நிலையங்கள் காலை 11 மணி முதல் மாலை 6 மணி […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஆண்டுக்கு ரூ.10,000 நிதியுதவி…. மம்தா பானர்ஜி மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

மேற்கு வங்க மாநிலத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் “கிரிஷிக் பந்து” திட்டம் 2018-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கர் நிலத்துக்கு மேல் நிலம்  வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது, இந்நிலையில் தற்போது அந்த தொகையானது இரட்டிப்பாக்கப்பட்டு ரூ.10000 வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இதற்கு முதல் கட்டமாக ரூபாய் 290 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 68.38 லட்சம் சிறு குறு […]

Categories
தேசிய செய்திகள்

மால்கள், வணிக வளாகங்களில் உள்ள கடைகள் இயங்கலாம்…. வெளியான உத்தரவு…!!!

மேற்கு வங்க மாநிலத்தில் ஜூலை 1ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க படுவதாக மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்துக் கொண்டு வருவதால் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த ஊரடங்கு காரணமாக பல மாநிலங்களில் தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் தளர்வுகள் அறிவித்து வருகின்றன. ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறையாததால், ஜூலை 1ஆம் தேதி வரை […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 1ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

மேற்குவங்காளத்திலும் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து… மம்தா பானர்ஜி அறிவிப்பு…!!!

மேற்கு வங்க மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். நாடுமுழுவதும் பரவி வரும் தொற்று காரணமாக சிபிஎஸ்சி பிளஸ் டூ பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இதை தொடர்ந்து பல மாநிலங்களும் தங்களது மாநிலத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மேற்கு வங்கத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தலாமா? என்று முதலமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

எதிர்பாராமல் தாக்கிய மின்னல்… நான்கு பேர் உயிரிழப்பு… சோகம்…!!

மேற்குவங்க மாநிலம் ஜமல்பூரில் மின்னல் தாக்கியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேற்குவங்கம் ஜமல்பூரில் பல இடங்களில் கடுமையான மின்னல் தாக்கியது. அப்போது விவசாயம் செய்து கொண்டிருந்த ஷம்புநாத் பேக் (52), ரஞ்சித் கோயலா (40), ஆதீர் மாலிக் (49), அரூப் பேக் (40) ஆகியோர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். இதையடுத்து அருகில் வேலை செய்தவர்கள் 4 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி: 10, 12 பொதுத்தேர்வுகள் ரத்து – மம்தா பானர்ஜி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவி வந்ததன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. ஒரு சில மாநிலங்களில் 1 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வெழுதாமலேயே ஆல்பாஸ் செய்யப்பட்டனர். ஆனால் ஒரு சில மாநிலங்களில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டும் நடத்தப்படாமல் இருந்தது. கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு […]

Categories

Tech |