கட்சியிலும் ஆட்சியிலும் ஒரு நபருக்கு ஒரு பதவி மட்டுமே என்ற நடைமுறையை மம்தா பானர்ஜி கொண்டுவந்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றார். கடந்த சனிக்கிழமை நடந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டது. கட்சியிலும் ஆட்சியிலும் ஒரு நபருக்கு ஒரு பதவி என்ற திட்டத்தை மம்தா பானர்ஜி அறிமுகம் […]
Tag: மேற்கு வங்கம்
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக அலுவலகம் அருகே 51 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. மேற்குவங்கத்தில் தேர்தலுக்கு முன்பும், அதற்கு பிறகும் வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வந்த வண்ணம் உள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இதையடுத்து பாஜக தொண்டர்கள், அவர்களது குடும்பத்தினர், வீடுகளில் அதிகளவில் தாக்குதல் நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் பாஜக கட்சி அலுவலகம் அமைந்துள்ள […]
மேற்கு வங்கத்தில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டு முதலமைச்சர் மம்தா பானர்ஜின் படம் இடம் பெற்றுள்ளது. கொரோனா தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் சில மாநிலங்கள் பிரதமர் மோடியின் படத்தை நீக்கி வருகின்றனர். பஞ்சாப், ராஜஸ்தான் மாநில அரசுகள் பிரதமர் மோடியின் […]
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தை சூனியக்காரி என்று துரத்திய கிராம மக்களுக்கு ஆக்சிஜன் கொடுத்து உதவி செய்கிறார் அந்த குடும்பத்தை சேர்ந்த இளம்பெண். மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு கிராமத்தில் 20 வருடத்துக்கு முன்பு சூனியக்காரி என்று கூறி தாயையும் மகளையும் அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் விரட்டியடித்தனர். இதையடுத்து அந்த குடும்பம் அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு சென்று தங்கியிருந்தது. தன்னுடைய கிராமத்தில் மக்கள் கொரோனாவால் ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழக்கிறார்கள் என்பதை தெரிந்த அந்த குடும்பத்தை […]
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கு வங்க மாநிலத்தில் ஜூன் 15ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மாநில அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே போடப்பட்டிருந்த ஊரடங்கையும் பல மாநிலங்கள் தற்போது நீட்டித்து அறிவித்து வருகின்றன. இதன் காரணமாக சில மாநிலங்களில் தொற்று படிப்படியாக […]
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கு வங்க மாநிலத்தில் ஜூன் 15ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளை நீட்டித்து மாநில அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே போடப்பட்டிருந்த ஊரடங்கையும் பல மாநிலங்கள் தற்போது நீட்டித்து அறிவித்து வருகின்றன. இதன் காரணமாக சில மாநிலங்களில் தொற்று படிப்படியாக […]
யாஷ் புயல் காரணமாக மேற்கு வங்கத்தில் 3 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி ஒடிசா மற்றும் சாகத் தீவுக்கு இடையே இன்று மதியம் கரையை கடந்தது. இந்து புயலுக்கு யாஷ் என்று பெயரிடப்பட்டது. இதையடுத்து இந்தப் புயலின் காரணமாக மணிக்கு 165 கிலோ மீட்டர் முதல் 185 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசியது. இந்த புயல் காரணமாக வீடுகள் சேதமடைந்துள்ளன. […]
மேற்கு வங்காளத்தில் இரண்டு பேர் புயல் காரணமாக உயிரிழந்த நிலையில் 11.5 லட்சம் பேர் வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி ஒடிசா மற்றும் சாகத் தீவுக்கு இடையே இன்று மதியம் கரையைக் கடக்க உள்ளது. இந்த புயல் காரணமாக மணிக்கு 165 கிலோ மீட்டர் முதல் 185 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் காற்று வீசுகின்றது. மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் கன […]
மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிறகு தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டு வருவதால் 2000-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். மேற்கு வங்கத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அங்கு மீண்டும் ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். தேர்தலுக்குப் பிறகு அங்கு அதிகளவு வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருவதாக புகார்கள் […]
மேற்கு வங்க மாநிலத்தில் பவானிபூர் தொகுதியில் வெற்றிபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து மம்தா பானர்ஜி அந்த தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்குவங்க தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. இருப்பினும் மம்தா பானர்ஜி நந்திகிராமம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். ஆனாலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் முதல்வராக மூன்றாவது முறை மம்தா பானர்ஜி பதவி ஏற்றுக்கொண்டார். […]
இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]
மேற்கு வங்க தேர்தலில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றத்தை தொடர்ந்து இன்று அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தொடர்ச்சியாக 3வது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று மம்தா பானர்ஜி மீண்டும் பதவி ஏற்கவுள்ளார். இதனையடுத்து கடந்த புதன்கிழமை அன்று மம்தா முதலமைச்சர் பதவி ஏற்ற நிலையில் அமைச்சர்கள் அனைவருக்கும் இன்று பதவி பிரமாணம் நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து 43 அமைச்சர்களில் 19 பேர் இணை […]
மேற்கு வங்க மாநிலத்திற்கு முதுகெலும்பு இருப்பதால் ஒருபோதும் அடிபணியாது என மம்தா பானர்ஜி சூளுரைத்துள்ளார். மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தது. இந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து முதுகெலும்பு இருப்பதால் மேற்குவங்கம் ஒருபோதும் அடிபணியாது என்று மம்தா பானர்ஜி சூளுரைத்துள்ளார். மேலும் இங்கு சதி நடக்கிறது. அனைத்து மத்திய அமைச்சர்களும் மேற்குவங்கம் வருகின்றனர். தலைமை தேர்தல் ஆணையத்தை சீரமைக்க வேண்டும் என்பது அவசியமாகி […]
மேற்குவங்க மாநில முதல்வராக 3வது முறையாக மம்தா பானர்ஜி பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். தமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள் மே 2-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் மேற்கு வங்க மாநிலத்தில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றியைத் தட்டிச் சென்றது. இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மீண்டும் மேற்கு வங்கத்தின் முதல்வராக பதவியேற்றார். கொல்கத்தாவில் ஆளுநர் மாளிகையில் மம்தா […]
மே 5ம் தேதி மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி 3வது முறையாக பதவியேற்க இருக்கிறார். மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை மிக அபாரமாக வெற்றி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில், வரும் 5ம் தேதி மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி 3வது முறையாக பதவியேற்க இருக்கிறார் என கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. ஆனால் சில தொகுதிகளில் வாக்கு எந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணப்படும் அதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் மேற்கு வங்கம் இந்தியாவை காப்பாற்றியுள்ளது என்ற தன் கட்சியின் […]
தமிழம் , அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட தொகுதிகளில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. அனைத்து தொகுதிகளிலும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு […]
மேற்கு வங்கத்தில் பா.ஜ.க-வின் ‘சுவேந்து அதிகாரி’யின் சவாலை ஏற்று நந்திகிராமில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி அவரிடம் 1600 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை தேர்தல் நடைபெற்று முடிந்தது. இன்று காலை முதல் 8 கட்ட தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் மேற்கு வங்க நந்திகிராம் […]
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் 205 இடங்களிலும், பாஜக 84 இடங்களிலும் முன்னணி வகிக்கின்றது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும், ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து அசாமில் […]
முதல்வர் மம்தா பானர்ஜிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது.மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. நடந்துமுடிந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றது. தொடக்கம் முதலே அதிக தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னணி வகிக்கின்றது. இதைத்தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் 205 தொகுதிகளிலும், பாஜக 84 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றது. […]
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் 186 இடங்களிலும், பாஜக 102 இடங்களிலும் முன்னணி வகிக்கின்றது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும், ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து அசாமில் […]
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் 107 இடங்களிலும், பாஜக 103 இடங்களிலும் முன்னணி வகிக்கின்றது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும், ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து அசாமில் […]
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றது. அந்தவகையில் தமிழகத்தில் திமுக கட்சியும், புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியும், கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியும், மேற்கு வங்கத்தில் முதன்முறையாக காங்கிரஸ் கட்சியும் ஆட்சி அமைக்கும் என ரிபப்ளிக் தொலைக்காட்சி கருத்துக்கணிப்பில் வெளியாகியுள்ளது. அந்தவகையில் ரிபப்ளிக் தொலைக்காட்சி கருத்துக்கணிப்பில் கருத்துக்கணிப்பில், திரிணாமுல் கூட்டணி கட்சி 152-164 இடங்களிலும், பாஜக கூட்டணி 109-121 இடங்களிலும், சிபிஎம் கூட்டணி 14-25 இடங்களிலும், ஏ.பி.பி திரிணாமுல் கூட்டணி 128-138 இடங்களிலும், பாஜக கூட்டணி 138-148 இடங்களிலும், […]
இந்தியாவில் மூன்று மரபணு மாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் கண்டறியபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,95,041 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இறப்பு எண்ணிக்கை நேற்று ஒரு நாள் மட்டும் 2,023 ஆக பதிவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இரண்டாவது அலைக்கு மத்தியில் இரட்டை மரபணு மாற்றம் அடைந்த கொரோனா வைரஸால் தொற்று பல மடங்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்தியாவை மேலும் அச்சுறுத்தும் விதமாக மூன்று மரபணு […]
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மேற்குவங்கத்தில் மீதி இருக்கும் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று திரிணமூல் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏப்ரல் 16ஆம் தேதி மேற்குவங்க தலைமை தேர்தல் அதிகாரி அழைப்பு விடுத்திருந்தார். இந்த கூட்டத்தில் மீதமுள்ள நான்கு கட்ட தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிலையில் திரிணமூல் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் சட்டமன்ங்ற தேர்தலுக்கான பிரச்சாரமும் தீவிரமாக […]
பாஜக ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்கத்தில் அரசியல் சார்ந்த கலவரங்கள் முடிவுக்கு வரும் என உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் சாந்திப் ஊரிலுள்ள உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான திரு அமித்ஷா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் ஷிபில்குச்சி சம்பவத்தை தவிர மேற்குவங்க தேர்தலில் எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்பட வில்லை என்றும், இதுவரை வாக்குப்பதிவு சுமுகமாகவே நடைபெற்றது என்றும் தெரிவித்தார். மேற்குவங்கத்தில் கொல்லப்பட்ட […]
மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் நான்காம் கட்ட தேர்தலில் பெரும் வன்முறை வெடித்ததால் அங்கு பதற்றம் நிலவுகிறது. கூச்பெகர் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ், பாஜக நிர்வாகிகள் இடையேயான மோதலில் 18 வயது இளைஞர் உட்பட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏற்கனவே மூன்று கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் 44 தொகுதிகளில் 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. காலை முதலே வாக்குச்சாவடிகளில் மக்கள் […]
தேர்தல் நடத்தை விதிகளை பிரதமர் மோடி மீறியதாக மேற்கு வங்க மாநில தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர். தேர்தல் நேரத்தில், பிரதமர் மோடி வங்கதேசம் சென்றது நடத்தை விதி மீறல் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்தது. இந்தநிலையில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த பின் வங்கதேசம் சென்று பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார் என்றும், இதனால் தேர்தல் நடத்தை விதிகளை பிரதமர் மோடி மீறியுள்ளதாகவும் மேற்கு வங்க மாநில தலைமைத் […]
தேர்தல் பிரச்சாரத்தில் மம்தா பானர்ஜி கூடிய விரைவில் இந்தியாவிற்கு மோடி என்று பெயர் சூட்டப்படும் என விமர்சித்துள்ளார். மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. 294 பேரவை தொகுதிகளில் உள்ளது. இந்த தேர்தலில் மேற்கு வங்கத்தில் ஆட்சியிலிருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் எப்படியாவது இந்த முறையும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று நடந்த பேரணியில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி […]
மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்தாலும், பாஜக வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற வியூகத்தை வகுத்து வருகிறது. திரை பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் என மேற்கு வங்கத்தில் உள்ள மக்கள் பிரபல முகங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டு அதற்கான பணிகளை செய்து வருகின்றது. வருகின்ற ஏழாம் தேதி பிரதமர் மோடி மேற்கு வங்கம் செல்ல இருக்கிறார். பிரதமர் மோடி முன்னிலையில் இந்திய […]
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் சில நகரங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டிவிட்டது. எனவே விலையேற்றத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து மேற்குவங்க மாநில அரசு பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை ஒரு ரூபாய் அளவிற்கு குறைத்து உத்தரவிட்டது. இதையடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் […]
மேற்கு வங்க மாநிலத்தில் பெட்ரோல் டீசல் மீதான வரியை அம்மாநில அரசு குறைத்துள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் வாகனஓட்டிகள் கடு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் பெட்ரோல் டீசல் மீதான வரியை லிட்டருக்கு ரூபாய் அரசு1 ஆக குறைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வரி குறைப்பு பிப்ரவரி 22 நள்ளிரவு முதல் அமலுக்கு வரும். வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலையை ஓரளவுக்குக் […]
மேற்குவங்க மாநிலம் விஷ்ணு ஊரில் கடந்த மூன்று நாட்களில் 200க்கும் மேற்பட்ட நாய்கள் திடீரென இறந்த நிலையில், கொல்கத்தாவிலும் இரு வாரத்தில் 72 நாய்கள் இறந்திருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் தினமும் 5 முதல் 6 நாய்கள் இறந்த வண்ணம் உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வைரஸ் தாக்குதல் காரணமாக நாய்கள் இறந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. அது மனிதர்களுக்கு பரவாது என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்குவங்கத்தில் அதிகமான தெருநாய்கள் மர்மமான முறையில் இறந்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 நாட்களில் 200 க்கும் அதிகமான தெரு நாய்கள் மேற்கு வங்கத்தில் பாங்குறா மாவட்டத்தில் பிஷ்ணுபூர் என்ற பகுதியில் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் முதலில் விலங்குகளிடமிருந்து தான் பரவியது என்ற தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது நாய்களிடம் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது . மேலும் அந்த இறந்த நாய்களின் […]
250க்கும் மேற்பட்ட நாய்கள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் பங்குரா அடுத்த பிஷ்ணுபூரில் கடந்த மூன்று தினங்களில் 250க்கும் மேற்பட்ட நாய்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. அனைத்து நாய்களுக்கும் வயிற்றுப்போக்கு, வாந்தி ,இரத்தத்துடன் கூடிய இருமல் ஆகிய ஒரே மாதிரியாக அறிகுறிகள் இருந்ததாக அந்த பகுதியில் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நகருக்கு வெளியே உள்ள மயானம் அருகே இந்த நாய்களை புதைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாய்களின் தொடர் மரணம் […]
கொக்கைன் எனப்படும் போதைப் பொருளை காரில் கொண்டு சென்ற விவகாரத்தில் பாஜக பெண் நிர்வாகி ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் பாஜக இளைஞரணி பொதுச்செயலாளராக பாமிலா கௌஸ்வாமி என்ற பெண் பதவி வகித்து வருகிறார். இவர் பாஜக இளைஞரணி சேர்ந்த பிராபிக் குமார் தேவ் என்பவருடன் காரில் சென்று கொண்டிருந்த பொழுது நியூ அலிப்பூர் பகுதியில் போலீசார் வழிமறித்து சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது சில லட்சங்கள் மதிப்புள்ள கொக்கைணை அவர் பர்ஸிலும், கார் […]
வரும் சட்டப்பேரவை தேர்தலில் மேற்கு வங்கம் மற்றும் அசாமின் அனைத்து தொகுதிகளிலும் லோக் ஜனசக்தி கட்சி போட்டியிட திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கூறியுள்ளார். மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மேற்கு வங்காளத்திலும் சர்பானந்த சோனாவால் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறும் அசாம் மாநிலத்திலும் நடப்பு ஆண்டின் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் […]
மேற்கு வங்க மாநிலம் வனத்துறை அமைச்சர் ரஜிப் பேனர்ஜி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி எதிர்க்கட்சியான பாஜகவில் இணைந்து வருகின்றனர். அண்மையில் அமைச்சர் பதவியில் இருந்தும், எம்எல்ஏ பதவியில் இருந்து விலகிய சுவேந்து அதிகாரி பாஜகவில் இணைந்தார். லட்சுமி ரத்தன் சுக்லா அமைச்சர் பதவியில் […]
சாரதா நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக முன்னாள் கொல்கத்தா போலீஸ் கமிஷனரை விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக முன்னாள் கொல்கத்தா காவல் துறை ஆணையர் திரு. ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி சிபிஐ சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே திரு. ராஜீவ்குமாரிடம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், கடந்த ஆண்டு அவரை கைது செய்ய முயன்ற போது முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி […]
தன் வாழ்நாளில் 21 ஆண்டுகள் திரிணாமுல் காங்கிரஸில் ஒரு அங்கமாக இருந்ததை எண்ணி தாம் வெட்கப்படுவதாக அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ள சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸில் மம்தா பானர்ஜி மருமகன் கை ஓங்கிய நிலையில், தாம் ஓரங்கட்டப்படுவதாக உணர்ந்த சுவேந்து அதிகாரி உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் அண்மையில் பாஜகவில் இணைந்தார். அண்மையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியவர் அக்கட்சியின் மூத்தத் தலைவர் சுவேந்து அதிகாரி. இவர் பாஜக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் […]
மேற்குவங்கத்தில் தாமரை மலரும் வரை நான் தூங்க மாட்டேன் என சுவேந்து அதிகாரி கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் முக்கிய அமைச்சராக இருந்தவர் சுவேந்து அதிகாரி. இவர் திரிணாமுல் காங்கிரசில் இருந்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்த பின்ன,ர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இவர் தற்போது பாஜகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பாஜக பிரச்சார கூட்டத்தில் சுவேந்து அதிகாரி பேசியுள்ளார். அப்போது, “இங்கே திரிணாமுல் […]
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து இரண்டு நாட்களில் ஒரு அமைச்சர், இரண்டு எம்எல்ஏக்கள் விலகி இருப்பது மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. மம்தா அரசியல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சுவேந்திவாதி கடந்த மாதம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்கவராக விளங்கிய அவரை, சமாதானம் செய்ய மூத்த தலைவர்கள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. கடந்த புதன்கிழமை சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த சுவேந்திவாதி […]
பாஜகவை விட மோசமானது எதுவுமில்லை என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். முடிந்தால் தனது ஆட்சியை கலைத்து பாருங்கள் என்றும் பாஜகவிற்கு சவால் விடுத்துள்ளார். மேற்குவங்கத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசை அகற்ற பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் அவ்வப்போது மேற்கு வங்கம் சென்று தேர்தல் பணிகளை […]
கங்கை நதிக்குள் 9 லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக விழுந்தன. இந்த விபத்தில் 7-8 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்துவருகிறது. மால்டா (மேற்கு வங்கம்): கங்கை நதிக்குள் விழுந்த லாரிகளை தேடும் பணியை அலுவலர்கள் முடுக்கி விட்டுள்ளனர். இந்த விபத்தில் மாயமான 7-8 பேரின் கதி என்ன ஆனது? என இதுவரை எந்தத் தகவலும் இல்லை. ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து சரக்கு கப்பலில் ஏற்றி கொண்டு செல்லப்பட்ட லாரிகள் மேற்கு வங்க மாநிலம் மால்டா […]
‘பாஜகவிடமிருந்து பாதுகாப்பாக இருங்கள்’ என்ற டிஜிட்டல் பரப்புரையை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது. அடுத்தாண்டு மே மாதம், மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த பாஜக பல முயற்சிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, துர்கா விழாவை நடத்தியது. இந்நிலையில், பாஜகவுக்கு பதிலடி தரும் விதமாக, ‘பாஜகவிடமிருந்து பாதுகாப்பாக இருங்கள்’ என்ற டிஜிட்டல் பரப்புரையை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது. தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் வியூகங்களில் […]
ஆற்றில் கிடைத்த ஒரு மீனால் ஏழை பெண்ணொருவர் லட்சாதிபதி ஆகிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது மேற்கு வங்கத்தில் இருக்கும் சாகர் தீவை சேர்ந்த புஷ்பா கார் என்ற பெண் ஆற்றில் இருந்து பெரிய மீன் ஒன்றை பிடித்தார். அதோடு அந்த மீனை கிலோவுக்கு 6,200 ரூபாய் வைத்து உள்ளூர் சந்தையில் 3 லட்சம் ரூபாய்க்கும் மேல் விற்பனை செய்தார். ஒரு மீன் தனக்கு 3 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்து கொடுத்ததால் அது தனக்கு ஜாக்பாட் என்று […]
பிர்பம் மாவட்டத்தில் 5 பேர் சேர்ந்து பழங்குடியின பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் பிர்பம் மாவட்டம் போர்பந்த் என்ற பகுதியில் இருக்கும் பழுங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை 5 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. அந்த பெண்ணின் கணவர் பல ஆண்டுகளுக்கு முன்னதாக இறந்து விட்ட நிலையில் அவர் தற்போது தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.. இந்தநிலையில், கடந்த 18ஆம் தேதி மாலை […]
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த கல்லூரியில், மாணவர் சேர்க்கைக்காக ஒரு ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் குணமடைந்து வீடு திரும்புவாரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை போடப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் மக்கள் பல பிரச்சனைகளை சந்தித்து […]
ரூ 2,500 ரூபாய் பணம் கொடுத்து கொரோனாவால் இறந்த தனது தந்தையின் முகத்தை மகன் பார்த்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் தீவிரபடுத்தி வருகின்றன. அந்த வகையில், மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், அங்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அமலில் […]