இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் டிச..25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களும், மற்றவர்களும் பரிசுகளை பரிமாறிக்கொள்வதன் வாயிலாக அதை நினைவு கூறுகின்றனர். மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையானது அமைதி மற்றும் செழிப்புக்கான செய்தியை பரப்புவதையே நோக்கமாக கொண்டிருக்கிறது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் டிசம்பர் 26ஆம் தேதி அரசு விடுமுறை என மேற்கு வங்காள அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன்படி மாநில அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி […]
Tag: மேற்கு வங்காளம்
மேற்கு வங்காளம் ஹவுரா நகரில் துலாகார் பகுதியில் மாணவ-மாணவிகள் படிக்ககூடிய உயர்நிலை பள்ளி ஒன்று இருக்கிறது. இந்த பள்ளியில் சென்ற திங்கட்கிழமை மாணவர்கள் சில பேர் நாமபாலி எனப்படும் காவி உடையான மேல் துண்டை அணிந்து சென்று இருக்கின்றனர். இதற்கு ஹிஜாப் அணிந்து இருந்த மாணவிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது பள்ளி சீருடை அல்ல என ஒருவர் கூறியுள்ளார். அதற்கு அந்த மாணவர்கள், மாணவியை நோக்கி பிறகு நீ ஏன் ஹிஜாப் அணிந்து வந்திருக்கிறாய்..? என்று […]
மேற்கு வங்காளத்தின் கொரோனா எண்ணிக்கை கடந்த புதன்கிழமை நிலவரப்படி 20,16,094 ஆக அதிகரித்தது. தற்போது மாநிலத்தில் நோய் தொற்றால் உயிரிழப்பு எண்ணிக்கை 21,182 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார துறையின் அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. இப்போது மாநிலத்தில் 1,560 நபர்கள் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் கடந்த 24 மணி நேரத்தில் 102 பேர் உட்பட இதுவரையிலும் 19,93,352 நபர்கள் நோயில் இருந்து குணடமடைந்துள்ளனர். மாநில நிர்வாகம் இதுவரையிலும் கொரோனாவுக்கு 2.44 கோடி மாதிரிகளை பரிசோதித்துள்ளது என்று […]
திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் இளம்பெண்ணை டாக்சி டிரைவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்காளத்தில் ஷபிகுல் இஸ்லாம் வசித்து வருகிறார். இவர் டாக்சி டிரைவராக இருக்கிறார். இவருக்கு 3 திருமணங்கள் நடைபெற்றுள்ளது. இதில் ஷபிகுல் இஸ்லாம் தன் 3-வது மனைவியுடன் அரியானா மாநிலம் குருகிராமில் வசித்து வந்துள்ளார். இதனிடையில் ஷபிகுலுக்கு குருகிராமில் வசித்து வந்த நர்ஹிஸ் ஹடூன்(25) என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக மே […]
மேற்கு வங்க மாநிலத்தில் வெடிபொருட்களுடன் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேற்கு வங்காளத்தின் பர்னகாஸ் மாவட்டத்தில் உள்ள ஷாசன் பகுதியில் போலீஸ் சிறப்பு படையினர் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை பிடித்து சோதனை செய்ததில், 10 கிலோ எடை உள்ள வெடிபொருட்கள், 20 தோட்டாக்கள், 40 ஆயிரம் ரொக்கப் பணம் சிக்கியது. இதையடுத்து மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை செய்ததில் அவர் நாசவேலைகளில் […]
மேற்கு வங்க மாநிலத்தில் பத்து மணி நிலவரத்தின்படி திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் 148 இடங்களிலும், பாஜக 114 இடங்களிலும் முன்னணி வகிக்கின்றது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும், ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று […]
தமிழ்நாடு, மேற்கு வங்கம் சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெறுவீர்கள் என கட்சி தலைவர்களிடம் பிரபல தேர்தல் வியூகம் வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் பொய் சொல்லி விட்டாரா என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் என்றும், அதே போல் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி மீண்டும் ஆட்சியை பிடிப்பார் என்று ஐபேக் நிறுவனத்தின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருந்தார். திமுகவுக்கும், மம்தாவின் திரிணமுல் […]
மே 2ஆம் தேதி ராஜினாமா செய்ய மம்தா பானர்ஜி தயாராக இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் பசிக்கட் பகுதிகள் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் .மேலும் தாம் ராஜினாமா செய்ய வேண்டுமென மம்தா அடுக்கடி கூறுவதாகவும், மக்கள் கூறினால் ராஜினாமா தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். 200 தொகுதிகளில் பாஜகவை வெற்றி பெறச்செய்து மம்தாவிற்கு பிரியா விடை அளிக்க வேண்டும் எனவும் அமித்ஷா தெரிவித்துள்ளார். முன்னதாக மேற்குவங்க […]
மேற்கு வங்கத்தில் மக்கள் மம்தா பானர்ஜியை கிளீன் போல்ட் ஆக்கி விட்டனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்காள மாநிலத்தில் 294 சட்டமன்ற தொகுதிகளில் 8 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில் மிகப்பெரிய போர் நடந்து கொண்டிருக்கிறது. பாஜக தங்களது கட்சியின் முழு பலத்தையும் இறக்கி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் வேலை செய்து வருகிறது. அதுமட்டுமன்றி பாஜக மற்றும் திரிணாமுல் […]
மேற்கு வங்க முதல்வர் மம்தாவை தோற்கடிக்க பாஜக மாஸ்டர் ப்ளான் போட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் முதற்கட்ட சட்டமன்ற தேர்தல் கடந்த வாரம் நடந்து முடிந்தது. இதனையடுத்து இரண்டாம் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நந்திகிராம் தொகுதியில் தோற்கடிக்க பாஜக திட்டமிட்டு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பாஜக சார்பில் போட்டியிடும் சுவேந்து அதிகாரி 50 ஆயிரம் வாக்கு […]
மேற்கு வங்கத்தில் வெளிமாநிலத்தில் இருந்து வந்த ரவுடிகள் வாக்குப்பதிவுக்கு இடையூறாக இருப்பதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கான தேதி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் […]
மேற்கு வங்காளம் ,அசாம் மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. இந்தியாவில் சட்டமன்ற தேர்தலானது தமிழ்நாடு ,கேரளா, புதுச்சேரி ,அசாம் ,மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கு ,தலைமை தேர்தல் ஆணையமானது அட்டவணை ஒன்றை வெளியிட்டது. அதில் தமிழ்நாடு ,கேரளா ,புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களுக்கு அடுத்த மாதம் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் .மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலத்தில் தேர்தலை நடத்துவதற்கு பல […]
மேற்கு வங்காளம் மற்றும் அசாமில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. அசாம் மற்றும் மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலுக்கான முதற் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அங்குள்ள 294 இடங்களில் 30 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 191 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இன்று 73 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள். அவர்கள் வாக்களிப்பதற்காக 10,288 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனைப் போலவே அசாமில் மொத்தமுள்ள 126 […]
கொல்கத்தாவில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜக அணி தேர்தலில் எங்களோடு மோதினால் ,ஒரு அங்குலம் கூட முன்னேறி செல்ல முடியாது என்று கூறினார். மேற்கு வங்காளதில் அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக , அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரத்திற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கொல்கத்தாவில் பங்குரா இடத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில்,பாஜக கட்சியை பற்றி பேசியுள்ளார். அவர் பேசியதில், பாஜக ஆட்சியானது மேற்கு வங்காளத்திற்குரிய கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் அழிக்க […]
பாஜக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என அறிக்கையில் தெரிவித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தாங்கள் […]
மேற்கு வங்காளப் பகுதியில் நடந்த பிரச்சாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கும் வார்த்தைப் போர் நடந்தது. முதல்வர் மம்தா பானர்ஜி நந்தகுமார் பகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றியபோது பாஜக என்பது பாரதிய ஜனநாயக கட்சி என்று அர்த்தம் இல்லை பாரதிய ஜோகோனா கட்சி என்று அர்த்தமாகும் என்று கூறியுள்ளார் . மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியாக இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ்க்கும் பாஜகவிற்கும் இடையே கடும் போட்டி நிகழ்ந்து வரும் நிலையில் பிரச்சாரத்தின்போது இரு […]
என்னை கொலை செய்து ஆட்சியை கைப்பற்ற பாரதீய ஜனதா கட்சி சதி செய்துள்ளது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த […]
மேற்கு வங்க மாநில முதல்வர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அம்மாநில பாதுகாப்பு இயக்குனரை பதவியிலிருந்து நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த […]
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள வீடியோவில் சக்கர நாற்காலியில் அமர்ந்தாவது பரப்புரை செய்வேன் என தெரிவித்துள்ளார். தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த […]
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். […]
சட்டப்பேரவைத் தேர்தலில் 100 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்க போவதக மேற்குவங்க முதல்வர் அறிவிப்பு கொடுத்துள்ளார். பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்ற மாநிலமாக மேற்கு வங்காளம் உள்ளது. இதனையடுத்து மேற்கு வங்காளத்தின் முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி வரப்போகும் சட்டப்பேரவைத் தேர்தலில் உள்ள 294தொகுதிகளுக்கு 100 பெண் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளார். அதைபோல் இவர் 2019 இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 41% இடங்களை பெண்களுக்கு ஒதுக்கியுள்ளார். அதேபோல் 2020ஆம் ஆண்டு காலியான மாநிலங்களவையில் […]
மேற்கு வங்காள மாநிலத்தில் தேனீர் ஒரு கப் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தில் பிரதீம் கங்குலி என்றவர் வசித்து வருகிறார். அவர் தேநீர் கடை ஒன்று புதிதாக ஆரம்பித்துள்ளார். அவரிடம் அனைத்து வகையான தேநீர்களும் கிடைக்கின்றன. அதிலும் குறிப்பாக சாக்லேட் தேநீர், வெள்ளை தேநீர், மக்காச்சோளம் தேனீர், நீல தேனீர் உள்ளிட்ட பல்வேறு வகைகள் உள்ளன. அதில் ஜப்பானிய வெள்ளை இலை தேநீர் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதைப்பற்றி […]
மேற்கு வங்காள மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 2 வாரமாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தது. முதல் முறையாக பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதால் மக்களும் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகியுள்ளனர் . இதற்காக மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். இதற்காக மேற்கு வங்காள அரசு பெட்ரோல் மற்றும் […]
மேற்கு வங்காள மாநிலத்தில் ஏழை மக்களுக்கு 5 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இந்தியாவில் சில மாநிலங்களில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் குறித்த தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம். ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் கட்சிகள், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றன.அதன்படி மேற்கு வங்காள மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிப்பதற்கு மம்தா பானர்ஜி தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளார். […]
மேற்கு வங்காள மாநிலத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 18 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். தமிழகத்தைப் போலவே மேற்கு வங்காள மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. அதன்படி நேற்று மத்திய அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, “மேற்கு வங்காள மாநிலத்தில் பிரதமர் கிசான் சம்மன் நிதி மூலமாக விவசாயிகள் அனைவரும் பயன் பெறுவதை முதலமைச்சர் மம்தா பானர்ஜி தடுத்துவிட்டார். அதே விவசாயிகளுக்கு […]
மேற்கு வங்க மாநிலத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. செல்போன் இல்லாத மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாக படங்கள் எடுக்கப்படுகின்றன. இந்நிலையில் எந்த வசதியும் இல்லாமல் சில கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்க முடியாமல் […]
விவசாயின் வீட்டில் அமித்ஷா அமர்ந்து உணவருந்தியுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. இந்நிலையில் பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா மேற்கு வங்கத்தில் உள்ள பெலிஜூரி என்னும் கிராமத்திற்கு சென்று உள்ளார். இதையடுத்து அங்குள்ள விவசாயி ஒருவரின் வீட்டிற்கு சென்று அங்கு அமித்ஷா உணவு அருந்தியுள்ளார். அப்போது […]
உலகில் பாஜகவை விட பெரிய திருடர்கள் யாரும் இருக்க முடியாது என்ற மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்காள மாநிலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அதில் பேசிய அவர், “நாங்கள் மேற்குவங்க மக்களுக்காக பணியாற்றி வருகிறோம். அவர்கள் எங்களை எப்போதும் திருடர்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் பாஜகவை விட பெரிய திருடர்கள் யாரும் கிடையாது. அவர்கள் மிகப் பெரிய கொள்ளைக் காரர்கள். மேலும் இந்து, முஸ்லிம் […]
திரையுலகில் மேலும் ஒரு பிரபல இளம் நடிகை திடீரென மர்ம முறையில் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அவரின் ரசிகர்கள், திரைப் பிரபலங்கள், உறவினர்கள் என அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவரின் தற்கொலைக்கான காரணம் என்னவென்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த இளம் நடிகை ஆர்யா பானர்ஜி (33) வீட்டில் […]
நாட்டில் அனைத்து மத்திய படைகளையும் வசம் வைத்திருக்கும் பாஜகவுக்கு தனது கட்சித் தலைவரை பாதுகாக்க முடியவில்லையா என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் டயமண்ட் ஹார்பர் தொகுதிக்கு பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா சென்றிருந்தார். அப்போது அவரது கார் அணிவகுப்பு மீது திரிணாமுல் காங்கிரஸ் கொடிகளை ஏந்தி வந்த சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் வாகனங்கள் சேதமடைந்தன. இந்த தாக்குதலுக்கு ஜேபி.நட்டா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி மேற்கு […]
இனிமேல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது என்று அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாட்டில் பெரும்பாலான விபத்துகள் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் ஏற்படுகின்றன. அதனை தடுக்கும் வகையில் இரு சக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் அவ்வாறு ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் நபர்கள் பெட்ரோல் கிடையாது என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்த புதிய விதி கொல்கத்தா நகரில் […]
மேற்கு வங்காள மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. மேலும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அது மட்டுமன்றி நாடு முழுவதிலும் கல்வி நிறுவனங்களை திறப்பதற்கு மத்திய […]
மேற்கு வங்காளத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால், சாலையில் கொட்டிய சோப்பு மூலப்பொருட்களை பொதுமக்கள் அள்ளிச் சென்றனர். மேற்கு வங்காள மாநிலத்தில் சோப்பு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது இன்று அசன்ஹால் பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அப்போது டேங்கர் லாரியில் இருந்த சோப்பு மூலப்பொருட்களின் முழுவதும் சாலையில் கொட்டின. அதனால் அங்கு […]
மேற்கு வங்காள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்தை எட்ட உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர் மேற்கு வங்காள மாநில சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,920 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,05,314 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 59 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]
மேற்கு வங்காள மாநில சுற்றுலாத்துறை மந்திரிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்காள சுற்றுலாத்துறை மந்திரி கௌதம் தேப்புக்கு நேற்று முன்தினம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் வெளியான முடிவுகளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், அவர் சிலிகுரியில் இருக்கின்ற மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொல்கத்தாவில் கடந்த வியாழக்கிழமை தலைமைச் செயலகத்தில் நடந்த ஆய்வு கூட்டம் ஒன்றில் அவர் பங்கேற்றார். அதன்பிறகு சிலிகுரியில் வெள்ளிக்கிழமை நடந்த […]
மேற்கு வங்கத்தில் வருகின்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்று அமித்ஷா கூறியுள்ளார். பா ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான அமித்ஷா மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு தொண்டர்களிடம் பேசினார். அப்போது, மேற்கு வங்காளம் மம்தா பானர்ஜிக்கு 2010 இதில் வாய்ப்பு கொடுத்தது. இந்நிலையில் 10 வருடம் கடந்தும் அவர்களின் வாக்குறுதி வெற்றாக போனது. இதனால் மேற்கு வங்காள மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். ஆனால் மோடி தலைமைக்கு வாய்ப்பு கொடுத்தால் ஐந்து […]
மேற்கு வங்காளத்தில் தங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் 5 ஆண்டுகளில் வங்கத்தை தங்கமாக மாற்றிக் காட்டுவோம் என்று அமித்ஷா கூறியுள்ளார். மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அங்கு அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி காணவில்லை. அதன் பிறகு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 42 தொகுதிகளில் 18 தொகுதிகளில் […]
மேற்கு வங்காள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேற்கு வங்காள மாநிலத்தில் முதலில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா பாதிப்பு, கடந்த சில நாட்களாக அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதன்படி அம்மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 3,948 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,93,524 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 24 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை […]
மம்தா பானர்ஜிக்கு எதிராக மேற்கு வங்காள மக்கள் கோபத்தில் இருப்பதாக மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள பங்குராவில் பாரதிய ஜனதா மூத்த தலைவரான பிர்சா முண்டாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். அதன்பிறகு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “மிக அதிக பெரும்பான்மையுடன் வங்காளதேசத்தில் அடுத்த அரசை பாரதிய ஜனதா கட்டாயம் அமைக்கும். மத்திய திட்டங்களின் நன்மைகள் ஏழைகளுக்கு சென்றடைவதை தடுக்க முதல்வர் […]
மேற்கு வங்காளத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேற்கு வங்காள மாநிலத்தில் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” மேற்கு வங்காளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,981 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,85,589 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 56 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை […]
மேற்கு வங்காள மாநிலத்தில் இன்று மிகப்பெரிய அளவிலான வெடி சத்தம் கேட்டதால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்து போயினர். மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள பெலேகாட்டா என்ற பகுதியில் இன்று திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டது. அதனால் அப்பகுதியில் உள்ள காந்திமாத் நண்பர்கள் கிளப்பின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்தது. திடீரென பயங்கர சத்தம் கேட்டதால் வெடித்தது குண்டா? அல்லது சக்தி வாய்ந்த பொருளா? என்று உடனடியாக தெரியவில்லை. பெரிய அளவிலான சத்தம் கேட்டதால் மக்கள் […]
மேற்குவங்காளத்தில் தடையை மீறி பேரணி சென்ற போது போலீசாருடன் பாரதிய ஜனதா கட்சியினர் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. மம்தா பானர்ஜி ஆட்சியில் அரசியல் கொலைகள் அதிகம் நடப்பதாகவும் குறிப்பாக பாரதிய ஜனதாவினர் கொல்ல படுவதாகும் அக்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதை கண்டித்து ஹௌராவில் உள்ள தலைமை செயலகம் நோக்கி கண்டனப் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. […]
மேற்கு வங்காள மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பங்குரா என்ற மாவட்டத்தில் இருக்கின்ற இந்துஸ்தான் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ வாக குருபாத மீட்டிங் என்பவர் இரண்டாவது முறையாக பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி 51 […]
மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மேலும் ஒரு மந்திரி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் சுந்தர வனத்துறை பகுதி மந்திரியாக மந்துரம் பக்கிரா என்பவர் இருந்து வருகிறார். அவர் கடந்த செவ்வாய்க்கிழமை உடல்நலக்குறைவால் சிறப்பு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு பலியாகட்டா ஐடி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்ட அவருக்கு ஒரு பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு வெளியான முடிவுகளில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் […]
மேற்கு வங்காளத்தில் மேலும் ஒரு எம்எல்ஏ கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலும் ஒரு எம்.எல்.ஏக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். கிழக்கு மிட்னாபூரின் ஏக்ரா தொகுதி எம்.எல்.ஏவான சமரேஸ் தாஸ்(71) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனை அடுத்து மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அதன்பின் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவருக்கு ஏற்கனவே இதயம் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை […]
மேற்கு வங்கத்தில் பாஜக நிர்வாகி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேற்கு வங்கத்தில் கிழக்கு மிட்னாபூர் என்ற மாவட்டத்தில் பாஜக நிர்வாகி பூர்ணசந்திர தாஸ் என்பவர் இன்று காலை அவரின் வீட்டின் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். 44 வயதுடைய இவர், தெற்கு வங்காள மாவட்டத்தின் ராம்நகர் பகுதியில் பாஜக சாவடி தலைவராக இருந்து வருகிறார். இத்தகைய சம்பவம் பற்றி அவர் குடும்பத்தார் கூறும்போது, […]
முதல்வர் பதவிக்கு தகுதி உள்ளவராக இருங்கள் என மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அம்மாநில கவர்னர் பதிலளித்துள்ளார். மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு நல்ல அரசியல் தலைவரா என்ற விமர்சனத்திற்கு அப்பால் ஒரு தனி பெண்மணியாக எதிர்க்கட்சிகள் கொடுக்கும் அத்தனை சவால்களையும் சமாளித்து பல இன்னல்களைத் தாண்டி தமிழகத்தில் இரும்பு பெண்மணியாக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போல் மேற்குவங்கத்தில் பிரச்சினைகளை சமாளித்து சிறப்பாக ஆட்சி புரிந்து வருகிறார். ஆனாலும் […]
மேற்குவங்க மாநிலத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் நாடு முழுவதும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச்சு 23ஆம் தேதி முதல் தற்போது வரை தொடர்ந்து ஆறாவது கட்ட நிலையில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதற்கான கால வரையறை வருகின்ற 31 ஆம் தேதியுடன் முடிவடைய […]
14 வயது சிறுமி விஷ நாகம் கடித்து பெற்றோரின் அலட்சியத்தால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மேற்கு வங்காளம் சோனமுயி கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியான சோனாலி சமந்தா நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்த சமயம் திடீரென கையில் ஏதோ கடித்தது போல் உணர்ந்து சட்டென விழித்துக் கொண்டார். அப்போது விஷ நாகம் ஒன்றை பார்த்து தன்னை பாம்பு கடித்து விட்டது என பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் […]