Categories
தேசிய செய்திகள்

மாஸ்க் போட்டு வந்தா உண்டு, இல்லனா கிடையாது – மெர்சலான உத்தரவு …!!

முக கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் டீசல் வழங்க முடியாது என மேற்கு வங்காள பெட்ரோலிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளது சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்குநாள் வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்தியாவிலும் கொரோனா தொற்றைத் தடுக்க மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருந்தும் அடுத்தடுத்து கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

“ரேஷனில் 6 மாதங்களுக்கு அரிசி இலவசம்”… மம்தா பானர்ஜி உத்தரவு!

கொரோனா வேகமாக பரவி வருவதன் காரணமாக ரேஷன் கடைகளில் அடுத்த 6 மாதங்களுக்கு மக்களுக்கு இலவசமாக அரிசி வழங்கப்படும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொடிய கொரோனா  உலகம் முழுவதும் 176 நாடுகளுக்கு வேகமாக பரவி அச்சுறுத்தி வருகின்றது. கொரோனாவின் கோர தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர்.  மேற்கு வங்காளத்தில் 2 பேர் உள்பட நாடு முழுவதும் இதுவரை 223 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், வைரஸ் பரவுவதை […]

Categories
தேசிய செய்திகள்

என்னடா இது… வாக்காளராக மாறிய ‘நாய்’… ID யை பார்த்து அதிர்ந்த முதியவர்..!

மேற்கு வங்க மாநிலத்தில் நாய் படத்துடன் வயதான நபருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் முர்சிதாபாத் மாவட்டம் ராம்நகர் கிராமத்தை சேர்ந்தவர் சுனில் கர்மாகர் (Sunil Karmakar) . 64 வயதான இவர், தன்னுடைய வாக்காளர் அடையாள அட்டையில் (voter id) திருத்தம் செய்வதற்கு விண்ணப்பித்திருந்தார். அதன்படி அவருக்கு ஒரு அடையாள அட்டை  வழங்கப்பட்டது. ஆனால் அந்த புதிய அட்டையை பார்த்து அதிர்ந்து போனார் சுனில். ஆம், அவருடைய புகைபடத்துக்கு […]

Categories

Tech |