Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் 8 பேர் உயிரோடு எரித்து கொலை…. வெளியான திடுக்கிடும் தகவல்….!!!

மேற்கு வங்காள மாநிலதில் 8 பேர் எரித்து கொள்ளப்பட்ட வழக்கை சிபிஐ 2வது நாளாக விசாரனை நடத்தி வருகிறது. மேற்கு வங்காள மாநிலம் ராம்பூர்கட் பகுதியில் பக்டூய் கிராமத்தை சேர்ந்தவர் பகது ஷேக்.  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து தலைவரான இவர் மீது கடந்த திங்கட்கிழமை அன்று வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலை  அதே பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோனா ஷேக் ஆதரவாளர்கள்  நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவருக்கும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இப்படி மாற்ற விடமாட்டேன்…. போர்க்களத்தில் நின்று போராடுவேன் – மம்தா பானர்ஜி

போர்க்களத்தில் நின்று பாஜகவிற்கு எதிராக தொடர்ந்து போராடுவேன் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் வரும் 17ஆம் தேதி ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனிடையே வகுப்பு வாதத்தை தூண்டும் வகையிலும், மத்திய படைகளுக்கு எதிராக பேசியதாகவும் கூறி மம்தா பானர்ஜியின் பரப்புரைக்கு 24 மணிநேரம் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து கொல்கத்தாவில் உள்ள காந்தி சிலை அருகே மம்தா நாள் முழுவதும் தர்ணாவில் ஈடுபட்டார். அப்பொழுது ஓய்வின்றி வரிசையாக படங்களை […]

Categories
தேசிய செய்திகள்

கொல்கத்தாவில் பயங்கர வெடி சத்தம் – வெடித்தது குண்டா..?

மேற்கு வங்க மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் வெடி சத்தம் கேட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். மேற்கு வங்க மாநிலம் பிளகாடா பகுதியில் இன்று காலை பயங்கர வெடிச் சத்தம் கேட்டது. இதில் அப்பகுதியில் உள்ள காந்திமார்க் நண்பர்கள் கிளப் இன் மேற்கூரை சேதம் அடைந்தது. இதில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மிகப்பெரிய அளவில் சத்தம்  கேட்டதால் குண்டு வெடித்ததோ என மக்கள் அச்சமடைந்தனர். வெடித்தது குண்டா அல்லது வேறு ஏதேனும் சக்தி வாய்ந்த […]

Categories

Tech |