அரக்கோணம் அருகே ஓட்டு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் மூதாட்டி உயிரிழந்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சென்ற சில நாட்களாகவே மழை பெய்து வருகின்ற நிலையில் அரக்கோணத்தை அடுத்து இருக்கும் குருவராஜப்பேட்டை கிராமத்தில் பெய்த மழையால் அலமேலு(90) என்ற மூதாட்டியின் ஓட்டு வீடு மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் மூதாட்டி உயிரிழந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விரைந்து வந்த தாசில்தார், வருவாய் துறையினர், போலீஸார், தீயணைப்புத் துறையினர் […]
Tag: மேற்கூரை இடிந்து விழுந்து 3 வயது குழந்தை பலி
வீட்டின் மேற்கூரை விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வெட்டுகாட்டுபுதூரில் ரஹீம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 16 வயதில் அமீர்கான் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் 10ஆம் வகுப்பு படித்து வரும் இவர் அடிக்கடி கட்டிட பணிகளுக்கும் செல்வது வழக்கம். அதன்படி நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள நல்லியாம்பாளையம் கல்லூரி சாலை பகுதியை சேர்ந்த மணியன் என்பவரது வீட்டு சீரமைப்பு பணிக்காக கூலித்தொழிலாளர்ககளுடன் சிறுவன் அமீர்கான் சென்றுள்ளார். இதனையடுத்து […]
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து குழந்தை பலியான சம்பவத்தில் கல்குவாரியை மூட உதவி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீலாத்திகுளம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஆகாஷ் கடந்த 22-ஆம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தான். அங்கு உள்ள கல்குவாரியில் வெடி வைத்த போது வீட்டில் ஏற்பட்ட அதிர்வினால் மேற்கூரை இடிந்து விழுந்து குழந்தையாக இறந்துள்ளான் என கூறி பொதுமக்கள் மற்றும் […]
மேற்கூரை இடிந்து விழுந்து குழந்தை பலியான சம்பவம் தொடர்பாக கல்குவாரியில் வெடி வைத்தவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீலாத்திகுளம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முருகன் வேலைக்கு சென்றுவிட்டார். இதனை அடுத்து சுகன்யா அவரது வீட்டில் மகள் கன்னித்தாய் மற்றும் மகன் ஆகாஷ் ஆகியோருடன் இருந்தார். அப்போது முருகன் வீட்டில் திடீரென பயங்கர சத்தத்துடன் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதில் […]
மேற்கூரை இடிந்து விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீலாத்திகுளம் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கன்னித்தாய் என்ற பெண் குழந்தையும், ஆகாஷ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் முருகன் வழக்கம்போல் காலையில் வேலைக்கு சென்று விட்டார். இதனையடுத்து சுகன்யா தனது குழந்தைகளுடன் வீட்டில் இருந்தார். இதனையடுத்து சுகன்யா தனது […]