Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

முஸ்லீம் ஆயுள் தண்டனை கைதிகளை… விடுதலை செய்யக்கோரி… பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்…!!

திருநெல்வேலியில் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பினர் சில கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு பாளையங்கோட்டை சிறையிலிருக்கும் முஸ்லீம் ஆயுள் தண்டனை கைதிகளையும், 7 தமிழர்களையும் கருணையின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் முகமது அலி தலைமை தாங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து பாளையங்கோட்டை தொகுதி தலைவர் […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மேலப்பாளையத்தில் ”ஒருவருக்கு மட்டுமே அனுமதி” திடீர் தடை …!!

மேலப்பாளையத்தில் அனைத்து வழிகளும், தெருக்களும் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57 அதிகரித்து 124ஆக உயர்ந்துள்ளது அனைத்து மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். 45 பேரில் 22 திருநெல்வேலி, ஒருவர்  தூத்துக்குடி, 4 கன்னியாகுமரி, 18 நாமக்கல் […]

Categories

Tech |