Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“மாணவர்களின் தரத்தை உயர்த்த வேண்டும்” அரசு பள்ளியில் கூட்டம்…!!

அரசு மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு பயிற்சி கூட்டம் நடைபெற்றுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேலாண்மை குழு பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் தங்க மீனாட்சி தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் பி.மேட்டுப்பாளையம், சகாதேவன்பேட்டை, பனங்குப்பம், கல்லப்பட்டு, தாதேம்பாளையம், ஓட்டேரிபாளையம், சாலையாம்பாளையம், பக்கமேடு, வி.தொட்டி, குடுமியான்குப்பம், வளவனூர் கிழக்கு மற்றும் மேற்கு உள்ளிட்ட 11 பள்ளிகள் கலந்து கொண்டது. இதில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் […]

Categories

Tech |