Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இரண்டாவது மனைவியை பார்த்துவிட்டு வந்தவர்…. விபரீத முடிவுக்கு காரணம் என்ன….? போலீஸ் விசாரணை….!!

மேலாளர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம், சூலை 6-வது தெருவில் வசித்து வந்தவர் பழனி(50). இவர் சிந்தாதிரிப்பேட்டையில் இருக்கின்ற ஒரு பார்சல் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ள நிலையில் தனது இரண்டாவது மனைவியை திருவாரூரில் சென்று பார்த்துவிட்டு சென்னைக்கு திரும்பினார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் பழனி தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் பெரியமேடு […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பரிசு அறிவித்த மேலாளர்.. பணி நீக்கம் செய்த நிறுவனம்..!!

சுவிட்சர்லாந்தில் ஒரு நிறுவனத்தின் மேலாளர் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பரிசுத்தொகை அறிவித்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள Vaud என்ற மாகாணத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் மேலாளர் அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருப்பவர்களுக்கு ஆயிரம் சுவிஸ் பிராங்குகள் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். மேலும் அறிவிப்பு பலகையிலும் நோட்டீஸ் ஒட்டியிருக்கிறார். அதாவது, சர்வாதிகாரத்திற்கு ஒத்துழைக்காமல், இனப்படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக இதனை செய்ததாக கூறியிருக்கிறார். இந்த அறிவிப்பு, பற்றி அறிந்த நிறுவனத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள நம்பி தானே இருக்காங்க… நீங்களே இப்படி பண்ணலாமா… மேலாளர், மனைவி உள்பட 4 பேர் கைது…!!!

ஜார்க்கண்டில் உள்ள ஒரு காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததன் பேரில் அதன் மேலாளர் மற்றும் அவரின் மனைவி உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் என்ற பகுதியில் அன்னை தெரசா அறக்கட்டளை என்ற பெயரில் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் மேலாளராக கர்பால் சிங் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் அந்த காப்பகத்தில் உள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அங்கு இருக்கும் சிறுமிகள் அளித்த புகாரின் […]

Categories
உலக செய்திகள்

ஆபாச குறுஞ்செய்தியை பெண் ஊழியருக்கு அனுப்பிய மேலாளர் ..!!சரமாரியாக அடித்து துவம்சம் செய்த இளம்பெண்.!!

பெண் ஊழியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய  மேலாளரை துவம்சம் செய்த இளம்பெண் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. சீனாவில் அரசு அலுவலகம் ஒன்றில் வேலை செய்யும் மேலாளர் வாங் என்பவர் தனக்குக் கீழ் பணிபுரியும் பெண் ஊளியரான  ஜாவோவிற்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். தொடர்ந்து இதே போன்று மூன்று முறை ஆபாச குறுஞ்செய்தி வந்ததால் பொறுமையை  இழந்த ஜாவோ தரையை சுத்தம் செய்யக்கூடிய மொபய் கொண்டு  வாங்கின் அறைக்குள் நுழைந்து அவரை சரமாரியாக அடித்து உள்ளார். கிட்டத்தட்ட […]

Categories
தேசிய செய்திகள்

கிராமத்து வங்கியில் ஹிந்தி பேசும் மேலாளர்…. கொதித்தெழுந்த வாடிக்கையாளர்….!!

கிராமப் புறத்தில் இருக்கும் வங்கியில் ஹிந்தியில் பேசும் மேலாளருடன் வாடிக்கையாளர் வாக்குவாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது புதுச்சேரியை அடுத்து இருக்கும் கிருமாம்பாக்கம் பகுதியை சுற்றி ஏராளமான கிராமங்கள் இருக்கின்றது. அங்கு வசிக்கும் ஏராளமான விவசாயிகள் இந்தியன் வங்கியில் தங்கள் கணக்குகளை வைத்துள்ளனர். அந்த வங்கியின் மேலாளராக பிரபாத்ரஞ்சன் என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் வாடிக்கையாளர் ஒருவர் வங்கிக்கு சென்று மேலாளரிடம் தமிழில் பேசியுள்ளார்.  அதற்கு பிரபாத்ரஞ்சன் ஆங்கிலத்தில் பதில் தெரிவிக்க, தனக்கு புரியவில்லை தமிழில் கூறுமாறு வாடிக்கையாளர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“சரியா வேலைக்கு வரல” புகார் அளித்த மேலாளர்…. காவலாளியின் பழிவாங்கும் செயல்….!!

ஆவின் மேலாளரை காவலாளி  கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சவூர்  மாவட்டத்தில் இருக்கும் நாஞ்சிக்கோட்டை அருகே ஆவின் பால் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் மேலாளராக நாமக்கல்லை சேர்ந்த திருமுருகன் வயது (27) பணியாற்றி வருகின்றார்.இதே நிறுவனத்தில்  ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடியை சேர்ந்த அன்புநாதன் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார் . இவர் கடந்த சில மாதங்களாக சரியாக வேலைக்கு வரவில்லை அதனால் மேலாளர் திருமுருகன் அவரை கண்டித்துள்ளார். இருப்பினும் அவர் […]

Categories

Tech |