Categories
மாநில செய்திகள்

வெங்காயம் விலை… மேலும் உயரும்… கிடுகிடுவென உயர்ந்த விலையால்… மக்கள் கவலை…!!!

டிசம்பர் மாதம் வரையில் வெங்காயம் விலை உயர்ந்து கொண்டுதான் இருக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்திற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிக அளவிலான வெங்காயம் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது. வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய வெங்காயத்தின் வரத்து தற்போது மிகவும் குறைந்துள்ளதால், கடந்த ஒரு வாரங்களாக வெங்காயத்தின் விலை அதிக அளவு உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயம் அதிக அளவு தமிழ் நாட்டிற்கு வரும். அம்மாநிலங்களிலும் மழை […]

Categories

Tech |