Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலி ஆவணம் தயாரிப்பு…. பெண் மீது தாக்குதல்…. 2 பேர் அதிரடி கைது….!!

வீடு புகுந்து பெண்ணை தாக்கிய 2 பேரை கைது செய்த நிலையில் தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை பகுதியில் மரியம்பீவி(65) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அபுல்ஹசன் என்பவர் மரியம்பீவியின் நிலத்தை போலி ஆவணம் தயாரித்தத் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த மரியம்பீவி மாவட்ட பதிவாளரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி அபுல்ஹசன் தயரிந்த போலியாக தயாரித்த பத்திரத்தை ரத்து செய்துள்ளனர். இதனை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மது அருந்திவிட்டு வாலிபர்கள் செய்த காரியம்… அரசு பேருந்து சேதம்… 2 பேர் கைது…!!

மது அருந்திவிட்டு அரசு பேருந்தை சேதப்படுத்திய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள மாணிக்கம்பாளையத்திலிருந்து கோலாரம் வரை செல்லும் அரசுப் பேருந்து ஒன்று புள்ளாகவுண்டம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்துள்ளது. அப்போது மது போதையில் அங்கு வந்த 3 வாலிபர்கள் திடீரென பேருந்தை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கேட்ட பேருந்து ஓட்டுநர் குமார் என்பவரையும் தாக்கி, பேருந்தையும் சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தகராறில் […]

Categories

Tech |