Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ராணுவ அதிகாரி கொலை வழக்கு… சிக்கிய மனைவி மற்றும் கள்ளக்காதலன்… மேலும் 2 பேரை பிடித்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள ராசிகுமரிபாளையத்தில் சிவகுமார்(40) என்பவர் அவரது மனைவி பார்கவியுடன்(25) வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிவகுமார் ராணுவத்தில் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்று குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து இவர் கடந்த 5ஆம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு வளையப்பட்டி சாலையில் உடலில் காயங்களுடன் உயிரிழந்து காணப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து மோகனூர் போலீசார் […]

Categories

Tech |