Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கட்டுபாட்டை இழந்த ஆம்னி பேருந்து…. டிரைவர் உள்பட 13 பேர் காயம்…. நள்ளிரவில் பரபரப்பு சம்பவம்….!!

மினிவேன் மற்றும் ஆம்னி பேருந்து கட்டுபாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததில் டிரைவர் உள்பட 12 பேர் காயமடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் மேலூர் நான்கு வழி சாலையில் நள்ளிரவு 1 மணியளவில் பண்ருட்டிக்கு சென்று கொண்டிருந்த மினிவேன் ஒன்று திடீரென நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்துள்ளது. இந்நிலையில் மினிவேனுக்கு பின்னால் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தும் கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்து டிரைவர் கணேசன் மற்றும் பயணிகள் 12 பேர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோவிலில் திருட்டு … மர்ம நபர்கள் கைவரிசை… போலீஸ் விசாரணை…!!

கோவிலில்   இருந்து  பூஜை பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  மதுரை மாவட்டம், மேலூரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.அந்த கோவிலின்  கீழ் பகுதியில் இருந்த  அறையில்  பூஜை பொருட்கள்  வைக்கப்பட்டுள்ளது . இதை அறிந்த சில மர்ம நபர்கள் கோவில் அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பித்தளைபாத்திரம்,  பூஜை விளக்கு சாமான்கள்,  மற்றும் பித்தளை குடம் போன்ற பொருட்களை திருடி சென்றுள்ளனர். திருடுபோன  பொருட்கள் சுமார் 120 கிலோ இருக்கும்  என்று கோவில்  […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கொத்தனாருக்கு நேர்ந்த கொடூரம்…. தந்தை உட்பட 3 பேர் கைது…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

கொத்தனார் கொலை வழக்கில் தந்தை உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனையை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். தென்காசி மாவட்டத்தில் உள்ள மேலூர் அண்ணா தெருவில் கொத்தனார் முருகேஷ் குமார் வசித்து வந்தார். அதே பகுதியில் திருமலையாண்டி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மணிகண்டன், மாரியப்பன் ஆகிய 2 மகன்கள் இருக்கின்றனர். இந்த 2 மகன்களும் ஆட்டோ டிரைவர்களாக பணி புரிந்தனர். கடந்த 9. 1.2015 அன்று மணிகண்டனுக்கும், முருகேஷ் குமாரின் நண்பரான ரூபனுக்கும் இடையில் தகராறு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்கள் பொதுமக்களை தகாத வார்த்தையில் திட்டியதால் மக்கள் போராட்டம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் பொருட்களில் முறைகேடு நடப்பதாக குற்றம் சாட்டி குடும்ப அட்டைதாரர்கள் போராட்டம் நடத்தினர்.     மேலூர் அருகே கம்பர்  ஊராட்சிக்கு உட்பட்ட ஐயாவத்தான் பட்டியில் உள்ள நியாயவிலை கடைகளில் விற்பனையாளராக  செல்வி என்பவர் உள்ளார் இந்த நியாயவிலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களில் முறைகேடு நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 1 கிலோவில் 200 முதல் 300 கிராம்வரை கொள்ளையடிப்பதாக  கூறப்படுகிறது. […]

Categories
மதுரை மாநில செய்திகள்

மதுரை மாவட்டம் மேலூரில் அனைத்து கடைகளையும் உடனே மூட திடீர் உத்தரவு!

மதுரை மாவட்டம் மேலூரை சுற்றி ஒரு கிலோமீட்டர் பரப்பளவில் அனைத்து கடைகளையும் உடனே மூட உத்தரவிட்டுள்ளனர். டெல்லி மாநாட்டில் சென்று திரும்பிய 9 பேர் வேலூரை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த திடீர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலூரை சுற்றி ஒரு கிலோமீட்டர் பரப்பளவில் அனைத்து கடைகளை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த நிஜாமுதீன் தபிலிஹி மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த 1,131 பேர் கலந்து கொண்டு சொந்த ஊர் திரும்பியுள்ளனர். அதில் 523 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மற்றவர்களை […]

Categories

Tech |