தமிழகம் முழுவதும் மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தொழில்கல்வி பாடங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது. ஏராளமான மாணவர்கள் இந்த தொழிற்கல்வி பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து பயின்று வருகிறார்கள். இந்த நிலையில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டிலிருந்து 11 ஆம் வகுப்புகளுக்கு தொழிற்பாடப்பிரிவு நிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி வந்தது. மேலும் இந்த பிரிவில் பாடம் கற்பித்து வரும் ஆசிரியர்கள் ஓய்வு பெற்று விட்டதால் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகிறது. மேலும் இதில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை […]
Tag: மேல்நிலைப் பள்ளி
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் கடந்த ஜூன் 13ஆம் தேதி முதல் தொடங்கிய நடைபெற்று வருகின்றது. ஜூன் 13ஆம் தேதிக்கு முன்பாக அரசு பள்ளிகள் அனைத்தும் சீரமைக்கும் பணிகள் தொடங்கிய நடைபெற்றது. இருப்பினும் சில அரசு பள்ளிகள் இன்னும் சீரமைக்கப்படாத நிலையில் உள்ளது. இதனால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது காரைக்கால் அடுத்த தேனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் அடுத்த […]
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்டு 10ம் தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் உலகம் முழுவதும் இருந்து 186 நாடுகளை சேர்ந்த 2,500 செஸ் விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண்பதற்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.200 முதல் அதிகபட்சம் ரூ.8,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, திருச்சி கேம்பியன் மேல்நிலைப் பள்ளியில் […]