Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கட்டுபாட்டை இழந்த கார்…. எதிர்பாரா விபத்து…. டிரைவர் உயிரிழப்பு….!!

மேல்மலையனூருக்கு சாமி தரிசனத்துக்காக வந்த தம்பதிகளின் வாடகை  கார் விபத்துக்குள்ளாகியதில் ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கே.கே நகரை பகுதியை  சேர்ந்தவர்கள் விஜயராகவன், மல்லிகா தம்பதியினர்.  இந்த  தம்பதியினர்  விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனத்துக்காக வாடகை காரில் புறப்பட்டுள்ளனர். அவர்கள்  வந்த காரை சென்னையிலுள்ள ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த 51 வயதான அசோக் குமார் என்ற நபர் ஓட்டி வந்துள்ளர். இந்நிலையில்  மேல்மலையனூர் பகுதியிலிருக்கும்  வணக்கம்பாடியியில் வநகொண்டிருந்தபோது  […]

Categories

Tech |