Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி… சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு பண்ணுங்க… சீமான் வலியுறுத்தல்….!!!!

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பாக அணிவகுப்பு நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பாக தமிழகத்தில் அணி வகுப்பு நடத்தப்பட இருக்கிறது. அணி வகுப்பு நடத்துவதற்கான நிபந்தனைகள் பற்றி விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். உயர்நீதிமன்றத்தில் இத்தீர்ப்புக்கு தமிழகத்தில் பலரது மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. மேலும் ஆளுங்கட்சியான திமுக-வையும் பலர் சமூகவலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செக் மோசடி வழக்கு… அபராதம் செலுத்திய ஆனந்தம் பட இயக்குனர்…!!!!!!

தமிழ் திரையுலகில் ஆனந்தம் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. அதன் பிறகு ரன், ஜி, சண்டைக்கோழி போன்ற பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். கடைசியாக லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி 2 மற்றும் தீ வாரியார் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. கடந்த 2014 ஆம் வருடம் நடிகர் கார்த்தி, சமந்தா போன்றோர் நடிப்பில் எண்ணி ஏழு நாள் எனும் திரைப்படத்தை தயாரிப்பதற்காக இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு […]

Categories
உலக செய்திகள்

முன்னாள் அதிபர் வீட்டில் FBI அதிகாரிகள் சோதனை…. நீதித்துறையை எதிர்த்து டிரம்ப் வழக்கு….!!!!

முன்னாள் அதிபரின் வீட்டில் FBI அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். அமெரிக்க நாட்டில் முன்னாள் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இருந்தார். இவர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் போது அரசுக்கு சொந்தமான சில ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ட்ரம்ப் வீட்டில் FBI அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார். அந்த சோதனையின் போது 11 பெட்டிகளில் ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக FBI அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த சோதனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள டிரம்ப் தன்னுடைய […]

Categories
சினிமா

“மேல் முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க இருக்கிறோம்”… டிரைக்டர் லிங்குசாமி….!!!!!

சென்ற 2014 ஆம் வருடம் நடிகர் கார்த்தி, நடிகை சமந்தா போன்றோரது நடிப்பில் “எண்ணி ஏழு நாள்” என்ற படத்தை தயாரிப்பதற்காக, இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் ரூபாய் .1 கோடியே 3 லட்சம் கடன் பெற்றிருந்தது. இக்கடனை திருப்பிக் கொடுக்காமல் அடுத்தடுத்து அவர்கள் பல்வேறு படங்களை தயாரித்ததை அடுத்து, அந்நிறுவனத்துக்கு எதிராக பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: பொதுச் செயலாளர் பதவி….. சசிகலா மேல்முறையீடு….!!!

அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லும் என்ற சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற உத்தரவை உ ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு செய்துள்ளார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதை ஏற்க மறுத்த 2017 பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சென்னை 4ஆவது நகர உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்துள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: இபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கம்…. திடீர் ட்விஸ்ட்…. புதிய பரபரப்பு….!!!!

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. அதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிரந்தர பொதுச் செயலாளர் தேர்வு செய்வதற்கான தேர்தல் நான்கு மாதங்களுக்குள் நடத்த வேண்டும். இது அதிமுகவில் மிக முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. இதை அடுத்து ஓபிஎஸ் இடம் இருந்த பொருளாளர் பதவி அவரிடமிருந்து முழுமையாக பறிக்கப்பட்டுள்ளது. பொருளாளர் பதவிக்கான அனைத்து அதிகாரங்களையும் பொதுசெயலாளருக்கே வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை….. உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு மேல்முறையீடு…..!!!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழு, செயற்குழு விவகாரங்களில் தலையிட நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை. பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் கட்சி நிர்வாகிகள் தொடர்புடையது. எனவே பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை நீதிமன்றம் கட்டுப்படுத்தாது என உத்தரவிடக் கோரி அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

உங்களின் நகை கடன் தள்ளுபடி ஆகவில்லையா?….. அப்ப இந்த சான்சை விட்டுடாதீங்க….. உடனே போங்க….!!!!

தமிழக கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் தள்ளுபடி பெறுபவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தற்போது திமுக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகின்றது. இவர்கள் அளித்த வாக்குறுதியின் பேரில் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற நகை கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கொரோனா காரணமாக அரசு உள்ள நிதி நெருக்கடி நிலையில் அனைவரது கடன்களையும் தள்ளுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நிபந்தனையின் அடிப்படையில் தகுதி பெற்றவர்களுக்கு மட்டும் நகை கடன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உயர்நீதிமன்றத்தில் “மேல்முறையீடு செய்வேன்”…. சசிகலா புதிய அதிரடி….!!!

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு பிப்ரவரி 29 ஆம் தேதி 2016 ஆம் ஆண்டு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் அறிவித்தனர். தங்களை நீக்கி அறிவித்த பொதுக்குழு தீர்மானம் செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா வழக்கு தொடர்ந்தார். அந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பார்களை மூட உத்தரவு…. டாஸ்மாக் மேல்முறையீடு…..!!!!!

பார்களை 6 மாதங்களுக்குள் மூடவேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் மேல் முறையீடு செய்துள்ளது.  6 மாதங்களுக்குள் தமிழகம் முழுவதும் உள்ள மதுபான கடைக்கு சொந்தமான பார்களை மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. கடந்த 2019-21 வருடத்துக்கான பார் உரிமம் குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் சில்லறை விற்பனை கடைகளில் இருந்து வாங்கப்படும் மதுவை வீட்டிலேயோ அல்லது வேறு தனியார் இடத்திலேயோ தான் அருந்த வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

வேதா நிலையம்…. மேல்முறையீடு இல்லை…. தமிழக அரசு திட்டவட்டம்…!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் நினைவிடமாக மாற்ற 2019ஆம் ஆண்டு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட நிலையில், அதை எதிர்த்து தீபா மற்றும் தீபக் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  இந்த வழக்கு விசாரணையின்போது போயஸ் தோட்ட இல்லத்தில் அரசுடைமையாக்கியது செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி அதிமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி சாவி ஒப்படைக்கப்பட்டதால் இந்த பிரச்சனை முடிவுக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : முன்ஜாமீன் கோரி…. உச்சநீதிமன்றம் சென்ற ராஜேந்திர பாலாஜி….!!!

அதிமுக ஆட்சியின் போது தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜி ஆவின் உள்பட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி மூன்று கோடி வரை பணம் மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் ரவீந்திரன், விஜய் நல்லதம்பி ஆகியோர் அளித்த புகாரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தா.ர் இந்த வழக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வேதா இல்லம் எங்களோட கோவில்…. அது எங்களுக்கு தா வேணும்…. மேல்முறையீடு செய்த அதிமுக…!!!!

வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றும் உத்தரவை ரத்து செய்ததை தொடர்ந்து அதிமுக மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை கையகப்படுத்திய நடவடிக்கைகளை ரத்து செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி வேண்டும் என்று கோரி திமுகவின் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளதாவது: “மேல்முறையீடு செய்ய […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: உள் ஒதுக்கீடு ரத்து… பாமக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…!!!

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்டசபையில் இந்த சட்டத்தை நிறைவேற்றினார். இதனை எதிர்த்து 25க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்றும், இந்த சட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை ஐகோர்ட் வன்னியர்களுக்கு 10.5% முன்னுரிமை அளிக்கும் சட்டம் ரத்து செய்யப்படுவதாக உத்தரவு பிறப்பித்தது. இதனை கண்டித்து […]

Categories
மாநில செய்திகள்

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ரத்து…. உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு….!!!!

தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கி கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. இது தொடர்பான அரசாணையை திமுக தலைமையிலான அரசு வெளியிட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சாதி ரீதியான கணக்கெடுப்பை சரியாக நடத்திய பிறகு இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று கூறி வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்து ஆணையிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து…. தமிழக அரசு மேல்முறையீடு….!!!

தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.இந்த வழக்கில் பரமக்குடியை சேர்ந்த பால முரளி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

அரசை அப்படி நினைக்க முடியாது…! விழிப்போடு தான் இருக்கு… ஸ்டாலினை நம்பும் திருமா …!!

செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ஆளுநர் ஆய்வு குறித்து ஏற்கனவே எங்கள் கருத்துக்களை சொல்லி இருக்கிறோம். முதல்வர் தலைமையிலான அமைச்சரவை, அவர்களோடு நம்முடைய ஆளுநர் அவர்கள் கலந்தாய்வு செய்யலாம், கருத்துக்களை கேட்கலாம். ஆனால் நேரடியாக அரசுத் துறை செயலாளர்களோடு, உயர் அதிகாரிகளோடு, துணைவேந்தர்களோடு மற்றும் ஆளுநர் சந்திப்பது, கலந்துரையாடுவது என்பது மரபுகளுக்கு மாறாக அது அச்சத்தையும் ஐயத்தையும் ஏற்படுத்துகிறது. தமிழக அரசு விழிப்பாக இருக்கிறது என்று நாம் நம்புகிறோம். ஆளுநர் அவர்களின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் மாநில உரிமைகள் பறிபோகாமல் […]

Categories
அரசியல்

சமூக நீதி நிலைக்கனும்னா மேல்முறையீடு கூடாது… கருணாஸ் கருத்து…!!!

வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தொடர்பாக 7 வினாக்களுக்கு அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதில் போதுமானதாக இல்லை என்று கூறி, இந்த சட்டம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலினுக்கு தொடர்ந்து பல கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் சமூக […]

Categories
தேசிய செய்திகள்

“என்னோட வாட்ஸ் அப் உரையாடலை மாத்திருக்காங்க”… ஜாமீன் மனுவில் ஆர்யன் கான் விளக்கம்…!!!

எனது வாட்ஸ் அப் உரையாடலை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தவறாக சித்தரித்து உள்ளதாக ஆரியன் கான் தெரிவித்துள்ளார். சொகுசு கப்பல் போதை விருந்து வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சிறப்பு கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஆர்யன் கான் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். மேலும் அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது: “எனது செல்போனில் இருந்து சேகரித்த வாட்ஸ்-அப் உரையாடல்களை போதைப் […]

Categories
மாநில செய்திகள்

மேகதாது அணை விவகாரம்….. தமிழ்நாடு அரசு மேல்முறையீடு….!!!!!

மேகதாது அணை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 16-ம் தேதி குழுவை கலைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. மேகதாதுவில் அணை கட்டப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை கலைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

அதிரடி காட்டினார் நடிகர் விஜய்… ஐகோர்ட்டில் மேல்முறையீடு…!!!

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரிய வழக்கில் வெளியான தீர்ப்பில் இடம்பெற்றுள்ள விமர்சனங்களை நீக்கக் கோரி நடிகர் விஜய் மேல்முறையீடு செய்துள்ளார். நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு வாங்கிய சொகுசு கார்கான நுழைவு வரி தடைகோரி வழக்கில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த எஸ் எம் சுப்பிரமணியம் வரி என்பது கட்டாயமாக வழங்கப்பட வேண்டியது. அது தனி மனிதனின் […]

Categories
சினிமா

நடிகர் விஜய் பரபரப்பு முடிவு…. விமர்சனங்களை நீக்கக் கோரி மேல்முறையீடு….!!!!

தமிழ் திரைப்பட நடிகர் விஜய் கடந்த 2012ஆம் ஆண்டு வாங்கிய சொகுசு காருக்கான நுழைவு வரி தடைக் கோரிய வழக்கில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், வரி என்பது கட்டாயமாக வழங்க வேண்டிய பங்களிப்பு தானே தவிர தானாக வழங்க கூடிய நன்கொடை இல்லை என காட்டமாக தீர்ப்பளித்துள்ளார். தமிழ்நாட்டில் நடிகர்கள் நாடாளும் அளவிற்கு வளர்ந்துள்ள நிலையில், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் […]

Categories
மாநில செய்திகள்

சொகுசு கார் விவகாரம்: மேல்முறையீடு செய்கிறார் விஜய்…. வெளியான தகவல்…!!!

ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கேட்ட நடிகர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த அபராத தொகையை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது . இதற்கு சமூக வலைத்தளங்களில் ஒருசிலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் கார்த்திக் சிதம்பரம், சீமான், ஓபிஎஸ் இளைய மகன் ஆகியோர் வரி குறைப்பு கேட்பது இந்திய குடிமகனின் உரிமை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பருப்பு, பாமாயில் கொள்முதல் டெண்டருக்கு தடை…. தமிழக அரசு மேல்முறையீடு….!!!!

பொது விநியோகத் திட்டத்திற்கான 20,000 மெகா டன் பருப்பு, 80 லட்சம் பாமாயில் கொள்முதல் செய்யும் டெண்டருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. முறையான வழிகாட்டி விதிமுறைகளை பின்பற்றி டெண்டர் அறிவிப்பாணை விடுத்து கொள்முதல் செய்யலாம் என்றும், இதுகுறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இதனையடுத்து உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்ததை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. மனோ […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு மேல்முறையீடு… திருமா வேண்டுகோள்…!!!

மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது பிற்படுத்தப்பட்ட சமூக பிரிவினருக்கு எதிரானது என திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அந்த சமூகத்தில் உள்ளவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பது பிற்படுத்தப்பட்ட சமூக பிரிவினருக்கு எதிரானது என்று திருமாவளவன் எம்பி அறிக்கை வெளியிட்டுள்ளார். இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தீர்ப்பால் சமூகநீதிக்கும், மாநில […]

Categories
உலக செய்திகள்

நாடு கடத்த அதிரடி உத்தரவு..! இதற்கு அனுமதி குடுங்க… பிரபல வைர வியாபாரி மேல்முறையீடு..!!

இங்கிலாந்து ஐகோர்ட்டில் பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி மேல்முறையீடு செய்துள்ளார். இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி மீது 11 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் இவர் வங்கிகளில் வாங்கிய கடன் தொகையையும் திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து நிரவ் மோடி கைது செய்யப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு அமல்படுத்த முடியாது…. உத்தரபிரதேச அரசு மேல்முறையீடு..!!

உத்திரபிரதேசத்தில் ஊரடங்கு அமல்படுத்த முடியாது எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுரவேகத்தில் பரவி வருகிறது. அவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டு வருகிறது. முககவசம் அணிவதை கட்டாயமாக்கி உள்ளது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஐந்து நகரங்களில் ஊரடங்கு அமல் படுத்த […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ மேற்படிப்பு… 50% இட ஒதுக்கீடு… இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்..!!

மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மேல்முறையீடு வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புகளில் தொலைதூர பகுதிகளிலும், ஊரகப் பகுதிகளிலும் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதனை இந்திய மருத்துவ குழுவின் 2000வது ஆண்டின் மருத்துவ பட்ட மேற்படிப்பு விதிகளை காரணம் காட்டி இந்த ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

பாபர் மசூதி இடிப்பு வழக்கு அனைவரின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு…!!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்ட அனைவரின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வது என அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது. அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு இருந்த பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி கல்யாண் சிங் உள்ளிட்ட 32 பேரையும் விடுதலை செய்து லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் 30ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

திண்டுக்கல் சிறுமி பாலியல் வழக்கு… உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு… தமிழக அரசு அதிரடி…!!!

திண்டுக்கல் அருகே 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள குரும்பபட்டி என்ற பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் தேதி வீட்டில் தனியாக இருந்த போது, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கு திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கடந்த […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா?… வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…!!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்புடைய வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தூத்துக்குடியில் இருக்கின்ற ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளிவரும் நச்சுப் புகையால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனால் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பொது மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர். அந்தப் போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்த ஆண்டே நடைமுறைப்படுத்துங்க – தமிழக அரசு அதிரடி முறையீடு …!!

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்த கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருக்கிறது. மருத்துவ மேல்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தொடங்கப்பட்டு அது உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. குறிப்பாக இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் 3 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு ஒரு முடிவு எடுக்க […]

Categories
அரசியல்

டோக்கன் தனியா கொடுங்க….. மதுவை தனியா கொடுங்க…. நாளை திறப்புக்கான பணி மும்மரம் …!!

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவும் தற்போது வெளியாகியுள்ளது. இதனால் நாளை முதல்  மது விநியோகத்துக்கான  நடவடிக்கையை டாஸ்மாக் முழு வீச்சில் செய்து வருகின்றது. இதற்காக கலர் கலர் வண்ணங்களில் டோக்கன் வழங்கப்படுகின்றது. உச்சநீதிமன்ற […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

7 நாளுக்கு 7 கலர் ….! ”மது வாங்க புதிய டோக்கன்” டாஸ்மாக் ஏற்பாடு தீவிரம் …!!

டாஸ்மாக் மதுக்கடைகளை வாங்க வருபவருக்கு 7 நாளில் 7 கலர் அட்டையை வழங்க டாஸ்மாக் ஏற்பாடு செய்துள்ளது . தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று பிறப்பித்த இடைக்கால உத்தரவுக்கு தடை விதித்து.  இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம், மதுக்கடைகளை திறப்பதற்கான பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. சமூக விலகலை கடைபிடித்து, கூட்ட நெரிசலை தடுத்து  கொரோனா பரவாமல் இருக்கும் வகையில் விற்பனைக்கான […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இங்க இழுத்தடிச்சீங்க…! ”அங்க போய் வாங்கிட்டீங்க” அதிமுகவை வெளுத்த கமல் …!!

மதுக்கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ட்விட் செய்துள்ளார்.  மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. காணொளி மூலம் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில்,  தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி எதிர்தரப்பில் சபரீசன் உள்ளிட்ட முக்கியமான வழக்கறிஞர்கள் ஆஜராகியிருந்தனர். இன்று நடைபெற்ற விசாரணையில் […]

Categories
அரசியல் சற்றுமுன்

இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது – கமல் ட்விட்

தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. காணொளி மூலம் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில்,  தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி எதிர்தரப்பில் சபரீசன் உள்ளிட்ட முக்கியமான வழக்கறிஞர்கள் ஆஜராகியிருந்தனர். தமிழக அரசு சார்பில் முக்கியமான வாதங்கள் […]

Categories
அரசியல்

வருவாய் இழப்பு… ஆன்லைனில் முடியாது… அனல் பறந்த வாதங்கள் …!!

தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. காணொளி மூலம் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில்,  தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி எதிர்தரப்பில் சபரீசன் உள்ளிட்ட முக்கியமான வழக்கறிஞர்கள் ஆஜராகியிருந்தனர். தமிழக அரசு சார்பில் முக்கியமான வாதங்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி – உச்சநீதிமன்றம் உத்தரவு …!!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றதில் மேல்முறையீடு வழக்கு விசாரணை நிறைவு பெற்றது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மத்திய அரசு ஊரடங்கு கட்டுப்பாட்டில் பல்வேறு தளர்வுகளை கொண்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக மாநிலங்கள் முழுவதும் மதுக்கடைகளை திறந்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்த நிலையில் தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டது. கடந்த 7 மற்றும் 8 ஆகிய இரண்டு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

டாஸ்மாக் மேல்முறையீடு – உச்சநீதிமன்றத்தில் விசாரணை நிறைவு ..!!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றதில் மேல்முறையீடு வழக்கு விசாரணை நிறைவு பெற்றது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மத்திய அரசு ஊரடங்கு கட்டுப்பாட்டில் பல்வேறு தளர்வுகளை கொண்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக மாநிலங்கள் முழுவதும் மதுக்கடைகளை திறந்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்த நிலையில் தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டது. கடந்த 7 மற்றும் 8 ஆகிய இரண்டு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

டாஸ்மாக்கை மூட உத்தரவிட முடியாது….! வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் …!!

உச்சநீதிமன்றம் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட முடியாது என வழக்கை தள்ளுபடி செய்து விட்டது. டாஸ்மாக் மதுக்கடைகளை சென்னை உயர்நீதிமன்றம் மூட உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணை இன்னும் சற்று நேரத்தில் விசாரணைக்கு வர இருக்கக் கூடிய சூழ்நிலையில், இதற்கு முன்பாக சில மனுக்களும் விசாரிக்கப்பட்டது. அதில் மிக முக்கியமானது நாடு முழுவதும் ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுதாரர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் மேல்முறையீடு வழக்கு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை …!!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றதில் மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மத்திய அரசு ஊரடங்கு கட்டுப்பாட்டில் பல்வேறு தளர்வுகளை கொண்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக மாநிலங்கள் முழுவதும் மதுக்கடைகளை திறந்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்த நிலையில் தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டது. கடந்த 7 மற்றும் 8 ஆகிய இரண்டு […]

Categories
அரசியல்

இது நம்மலோட நேரம்….! ”எந்த கட்டுப்பாடும் வேணாம்” ஸ்கெட்ச் போட்ட தமிழக அரசு …!!

மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு மனு நாளை விசாரணைக்கு வர இருக்கின்றது. கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல் ஊரடங்கு, 2ஆம் ஊரடங்கு, 3ஆம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தற்போது  4வது முறையாக மீண்டும் நீட்டிக்கப்பட்டும் என பிரதமர் மோடி நேற்று முன்தினம் மக்களிடம் பேசினார். 18ஆம் தேதியில் இருந்து கடைப்பிடிக்கப்பட இருக்கும் 4ஆவது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் இருக்கும் என்றும் பிரதமர் மோடியும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

டாஸ்மாக் மேல்முறையீடு – உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை …!!!!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றதில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மத்திய அரசு ஊரடங்கு கட்டுப்பாட்டில் பல்வேறு தளர்வுகளை கொண்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக மாநிலங்கள் முழுவதும் மதுக்கடைகளை திறந்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்த நிலையில் தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டது. கடந்த 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகள் […]

Categories
தேசிய செய்திகள்

டாஸ்மாக் கடைகள் விவகாரம்: தேமுதிக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல்

டாஸ்மாக் கடைகளை திறப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தேமுதிக கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. டாஸ்மாக் தடையை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. விசாரணையின் போது தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என தேமுதிக தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 7ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு கடந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: ”தமிழக அரசின் மனுவில் பிழை” மேல்முறையீடு நிராகரிப்பு – உச்சநீதிமன்றம் ..!!

தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவில் பிழை இருப்பதால் அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசின் மனுவில் பிழை இருப்பதால் விசாரணைக்கு ஏற்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது வழக்கு தொடர்பாக மனுதாக்கல் செய்யப்படும் போது  சில முக்கியமான ஆவணங்களை வைக்க வேண்டும. அந்த மாதிரியான ஆவணங்களை வைக்காத பட்சத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொய் சொன்னது தெரிஞ்சுடுச்சே……! எப்படி சமாளிக்கலாம் ? புலம்பும் அதிமுக …!!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெற இருக்கின்றது. இந்த மேல்முறையீட்டு மனுவில் தமிழக அரசு பல்வேறு விஷயங்களை தெரிவித்துள்ளது அரசியல் கட்சிகளிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது. மேலும் அதிமுக அரசு மீது பல்வேறு விமர்சனங்களை வைப்பதற்கு வழிவகை செய்துள்ளது. பொய் சொன்ன […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாம் தெரிஞ்சுடுச்சா…! ”எங்களுக்கு வேற வழி தெரியல” புது சிக்கலில் அதிமுக …!!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெற இருக்கின்றது. இந்த மேல்முறையீட்டு மனுவில் தமிழக அரசு பல்வேறு விஷயங்களை தெரிவித்துள்ளது அரசியல் கட்சிகளிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது. மேலும் அதிமுக அரசு மீது பல்வேறு விமர்சனங்களை வைப்பதற்கு வழிவகை செய்துள்ளது. குறிப்பாக மேல்முறையீட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதுலாம் தப்பு…! ”உங்க பேச்சை கேட்கல” நீங்க தலையிடக்கூடாது …!!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிதத்து. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவால் தமிழக அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. அதேபோல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்களே சொல்லி இருக்கீங்க….! ”உங்க பேச்சை மீறிட்டாங்க” விட்டுறாதீங்க …!!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிதத்து. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவால் தமிழக அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. அதேபோல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்க வருமானம் போச்சு…! ”அந்த உத்தரவு வேண்டாம்” நீங்க OK சொல்லுங்க …!!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிதத்து. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவால் தமிழக அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. அதேபோல […]

Categories

Tech |