Categories
தேசிய செய்திகள்

சசிகலாவின் சொத்துக்கள் முடக்கம்…. வருமான வரித்துறையினர் அதிரடி..!!

சசிகலாவின் கோடிக்கணக்கான சொத்துக்களை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை முடக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  வருமானத்திற்கு அதிகமாக ரூ.66கோடியே 64 லட்சத்திற்கு சொத்து  சேர்த்ததாக  மறைந்த  முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா,  சசிகலா மற்றும் அவரது   உறவினர்கள் இளவரசி சுதாகரன் ஆகியோர் மீது பெங்களூரு தனி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.  அந்த வழக்கில் அவர்கள் 4 பேருக்கும் 4 ஆண்டுகள்  சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.  இந்த வழக்கில் மேற்கண்ட தீர்ப்பை எதிர்த்து தாக்கல் […]

Categories

Tech |