Categories
அரசியல் மாநில செய்திகள்

புதுசு புதுசாக வாறீங்க…. ஏன் பாடாய் படுத்துறீங்க ? புலம்பும் எடப்பாடி …!!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் 7ம் தேதி முதல் டாஸ்மார்க் மதுக்கடைகளை திறக்கலாம் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்க்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே போல திருச்செந்தூர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கில் தமிழகத்தில் 7ம் தேதி மதுக்கடைகளை திறக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மூன்று விஷயம் முக்கியம்….! ”சரியா பண்ணிருங்க” பக்காவாக ஸ்கெட்ச் போட்ட அரசு …!!

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய பல வியூகங்களை வகுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை அடைக்க வேண்டும் என்று நேற்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறது. இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதில் தமிழக அரசு மூன்று விஷயங்களை வலியுறுத்துகிறது. குறிப்பாக மதுக்கடைகள் தமிழகத்திற்கு பெரும் அளவு வருமானத்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நைட் ஆனாலும் விடாதீங்க….! ”எல்லா உங்க கைக்கு வந்துரும்” இது ரொம்ப முக்கியம் …!!

டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. தமிழகத்தில் சென்னை தவிர மற்ற இடங்களில் நேற்றும், இன்றும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் மதுக்  கடைகள் திறப்பதால் பல்வேறு விதமான பின்விளைவுகள் நேரிடுகின்றது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு முடியும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டம் ?

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டதையடுத்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த கடந்த 40 நாட்களாக  டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்றும் இன்றும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை நீங்கலாக தமிழகத்தின் பிற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. நீண்ட வரிசையில்சுமார்  2 கிலோ மீட்டர் வரை நின்று பலமணிநேரம் காத்திருந்து  மது பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றதை பார்த்திருந்தோம்.   இந்தநிலையில் தற்போது […]

Categories

Tech |