3 வார இடைவெளிக்கு பிறகு அ.தி.மு.க. அலுவலக சாவி தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் நாளை (12-ந்தேதி) நடைபெறுகிறது. கடந்த முறை நடைபெற்ற விசாரணையின்போது உரிய விசாரணை நடத்தாமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி இருந்தது. இதைத் தொடர்ந்து நாளைய தினம் அ.தி.மு.க. அலுவலக சாவி தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த வக்கீல்கள் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து […]
Tag: மேல்முறையீட்டு மனு
மணிப்பூரை சேர்ந்த இளம்பெண் திருமணம் செய்து கொள்ளாமல் ஆண் நண்பருடன் சேர்ந்து வாழ்ந்ததால் கர்ப்பமானார். அவர் தனது 20 வார கருவை கலைக்க அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், கருக்கலைப்பு சட்டத்தின் 3வது பிரிவில் பார்ட்னர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர கணவர் என குறிப்பிடப்படவில்லை. இதன் பொருள் திருமணமாகாத […]
இங்கிலாந்தில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கியதற்கு எதிராக இலங்கை அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இலங்கையில் சுமார் 30 ஆண்டுகளாக இயங்கி வந்த விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இங்கிலாந்து அரசு கடந்த 2000-ம் ஆண்டில் தடை விதித்தது. இதனை தொடர்ந்து விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்ககம் சார்பில் இங்கிலாந்தின் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மேல்முறையீடு ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த போக் அமைப்பு விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கி நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இத்தீர்ப்பின் அடிப்படையில் இங்கிலாந்து அரசு அதிகாரபூர்வமாக விடுதலைப்புலிகள் […]
விஜய் மல்லையா பணம் மோசடி வழக்கில் இன்று தீர்ப்பு அளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த விஜய் மல்லையா இங்கிலாந்தில் இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த டால்ஜியோ நிறுவனம் மூலம் தன்னுடைய மகன் சித்தார்த், மகள்கள் தனியா, லியானா ஆகியோருக்கு 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை விஜய் மல்லையா மாற்றி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அதன்பின் அவர் தலைமறைவாகி விட்டார். இந்த காரணத்தால் அவர் […]