Categories
தேசிய செய்திகள்

மே மாதத்தில் கொரோனா உச்சத்தை அடையும்… 48 லட்சம் வரை உயரும்… ஐஐடி பேராசிரியர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!

இந்தியாவில் கொரோனா தொற்று மே மாதம் உச்சத்தை அடையும் என ஐஐடி பேராசிரியர் நடத்திய கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2  அலை தற்போது மிகவும் மோசமான நிலையை அடைந்து வருகிறது. இந்நிலையில் ஐஐடி கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் நிபுணர்கள் கணித முறைப்படி கொரோனா பரவல் குறித்த எண்ணிக்கை கணித்து வருகின்றனர். இந்த கணிப்பை கான்பூர் மற்றும் ஹைதராபாத் சேர்ந்த ஐஐடி குழுவினர் இணைந்து வெளியிட்டனர். அதன்படி மே மாதம் மத்தியில் கொரோனா தொற்றின் 2ஆம் […]

Categories

Tech |