ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் புதிய மாற்றங்கள் அமலுக்கு வருவது வழக்கம்தான். அதன்படி மே மாதம் அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம். சமையல் சிலிண்டர் விலை உள்ளிட்ட பல்வேறு பணம் சார்ந்த விஷயங்கள் மே 1 ஆம் தேதி முதல் மாறுகின்றன. புதிய மாற்றங்கள்: ஒவ்வொரு மாதமும் சம்பளத்துடன் மகிழ்ச்சியாக தொடங்குகிறது. ஆனால் அந்த மகிழ்ச்சி இறுதி வரை நீடிப்பதில்லை. ஏனென்றால் பெரும்பாலும் மாத தொடக்கத்தில் சில பொருட்களின் விலை அதிகரிக்கும். இப்படிப்பட்ட சூழலில் […]
Tag: மே 1
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா சூழல் குறித்து இன்று இரவு 8.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார் . கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றினார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி. இதைத்தொடர்ந்து பதினெட்டு […]
அஜித் பிறந்த நாளான மே 1-ம் தேதி ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால் முடியும் தருவாயில் உள்ள ‘வலிமை’ படத்தில் யாரெல்லாம் அஜித்துடன் நடிக்கிறார்கள் என்ற தகவலைக் கூட படக்குழுவினர் இன்னும் வெளியிடவில்லை. இதனால் அஜித் ரசிகர்களோ ‘வலிமை’ அப்டேட்டுக்காக பல்வேறு வழிகளில் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர். இந்நிலையில் […]
வரலாற்றின் பக்கங்களைப் புரட்டும்போது உரிமைகளைப் பெற அவற்றை நிலைநிறுத்த போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்திருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. கூலித்தொழிலாளர்கள் தொடங்கி ஆசிரியர்கள், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள் வரை ஏதேனும் ஒரு தருணத்தில் போராட்டங்களுக்கு வருவதில் விதிவிலக்குகள் என்று எவரும் இல்லை. சமீபத்தில்கூட ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 4 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தியதன் விளைவாக தற்போது சுமூக தீர்வை பெற்றனர். இந்திய மருத்துவ கவுன்சிலை களைத்து தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை […]
மே 1-ம் தேதி உருவான உழைப்பாளர் தினத்தின் உண்மை வரலாற்றை பற்றி அறிவோம். 1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கார்மிக் ஹார்வெஸ்டர் என்ற கம்பெனியின் முன்னால் திரண்டிருந்த 500 தொழிலாளர்களிடையில் தோழர் ஆகஸ்டு ஸ்பைஸ் உரையாற்றிக் கொண்டிருந்தார். அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த கூட்டத்தை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார் மேலும் பலர் தாக்கப்பட்டனர். இந்த அடக்கு […]
உலக தொழிலாளர் தினம் – வரலாறு
பல நூற்றாண்டுகளாய் அடிமைப்பட்டுக் கிடந்த தொழிலாளர் வர்க்கம் மறுக்கப்படும் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வே இல்லாமல் இருந்தது என்பதே உண்மை. பதினெட்டாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் 20 மணி நேரம் வரை தொழிலாளர்கள் வேலை வாங்கப்பட்டனர். முதன்முதலாக 1806 ஆம் ஆண்டு அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் 10 மணி நேர வேலை கேட்ட தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டது. உறங்குவதாய் எண்ணப்பட்ட தொழிலாளர்களின் உரிமை குரல் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒலித்தது. இம்முறை தொழிலாளர்களின் குரல் கொஞ்சம் ஓங்கி ஒலித்தது. அதனால் […]
மே 1 ஏன் உழைப்பாளர்கள் தினம்…?
உழைப்பாளர்கள் தினம் ஏன் மே 1 கொண்டாடப்படுகிறது சிறப்பு வரலாறு மே 1 உழைப்பாளர் தினம் என்று நாம் அனைவருக்கும் தெரியும். உலகம் முழுக்க முழுக்க உழைக்கும் மக்களை கொண்டாடும் தினம்தான் உழைப்பாளர்கள் தினம். வருஷத்தோட 365 நாளில் எல்லா நாளும் உழைக்கும் மக்களை ஏன் மே 1 மட்டும் உழைப்பாளர்களா கொண்டாடும் உழைப்பாளர் தினம் என்று சொல்றாங்க. இப்போதெல்லாம் அரசு வேலையோ தனியார் வேலையோ வேலை நேரம் எட்டு மணி நேரம் தான். காலையில் வேலைக்கு […]