Categories
மாநில செய்திகள்

மே 11-ல் சட்டப்பேரவை கூட்டம்… மே 12-ல் சபாநாயகர் தேர்வு… சட்டப்பேரவை செயலர் அறிவிப்பு…!!

மே 11-ல் சட்டப்பேரவை கூட்டமும், மே 12-ல் சபாநாயகர் தேர்வும் நடைபெறும் என்று சட்டப்பேரவை செயலர் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற 11ஆம் தேதி காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறும் என சட்டப்பேரவை செயலர் அறிவித்துள்ளார். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் பதவி ஏற்றுக் கொள்கின்றனர். மேலும் சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் மே 12-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |