Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUSTIN : 16ம் தேதி…. ஒரே மேடையில் ஆளுநரும், முதல்வரும்…. வெளியான தகவல்….!!!

மே 16ஆம் தேதி நடக்கும் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி மற்றும் முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ளும் ஆளுநரும் முதல்வரும் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளனர். இதில் ஆளுநரும் முதல்வரும் இணைந்து 931 பெயருக்கு பட்டங்களை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories
உலக செய்திகள்

இந்த வருடத்தின் முதல் சந்திர கிரகணம்…. மே 16 ஆம் தேதி மறக்காம பாருங்க….!!!!

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி ஏற்பட்ட நிலையில் முதல் சந்திர கிரகணம் வருகின்ற மே 16ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த வருடத்தில் மொத்தம் நான்கு கிரகணங்கள் ஏற்பட உள்ளது. அதில் இரண்டு சூரிய கிரணங்கள் மற்றும் இரண்டு சந்திர கிரகணங்கள். இந்நிலையில் வருகின்ற மே 16ஆம் தேதி நிகழப்போகும் சந்திர கிரகணம் முழு சந்திர கிரகணம் ஆக இருக்கும். இதே காலை 7.02 மணிக்கு தொடங்கி மதியம் 12.20 வரை […]

Categories
மாநில செய்திகள்

மே 16 முதல் மே 21ஆம் தேதி வரை பந்த்….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

திருப்பூரில் வரும் மே 16ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பின்னலாடை நிறுவனங்கள் எதுவும் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் தொடங்கிய நாள் முதலே அடிக்கடி நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நூல் விலை உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலையைக் கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருவதால் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் நூல் விலை கிலோவுக்கு ரூ.30 […]

Categories

Tech |