Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் குறைந்த கொரோனா.. மே 17 முதல் கட்டுப்பாடுகள் தளர்வு.. வெளியான நல்ல தகவல்..!!

பிரிட்டனில் வரும் மே 17ஆம் தேதியிலிருந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது தொடர்பில் அரசு புதிய திட்டம் வகுத்துள்ளது. பிரிட்டன் அரசு, வரும் மே 17 லிலிருந்து இறுதிச் சடங்குகளில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் பங்கேற்கலாம் என்று தெரிவித்துள்ளது. அதாவது பிரிட்டனில், இறுதிசடங்கில் 30 நபர்கள் மட்டும் தான் பங்கேற்க முடியும் என்ற கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளது. பிரிட்டன் அரசு தற்போது படிப்படியாக விதிமுறைகளை தளர்த்தி வருவதால் ஜூன் மாதத்தில் இந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நாட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

மே 2 முதல் 17 வரை தேர்வு…. “கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு”….!!

உதவிப் பேராசிரியராக பணியாற்றுவதற்கான தகுதி தேர்வு மே 2 முதல் மே 17 வரை நடைபெற இருப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதனை கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் உறுதி செய்துள்ளார். கல்லூரி உதவி பேராசிரியர் மற்றும் ஜுனியர் ரிசர்ச் பெல்லோஷிப் தகுதிக்கான யுஜிசி – நெட் தேர்வு வரும் மே மாதத்தில் நடைபெறும். அந்த மாதம் 11 நாட்கள் நடத்தப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டின் மே மாதத்தில் […]

Categories

Tech |