Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு தடுப்பூசி உற்பத்தி செய்ய வேண்டும்…. மே 17 இயக்கம் வேண்டுகோள்….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், கடந்த வாரம்  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. அதனை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் செங்கல்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

வீரமிகு உழவர் போராட்டம்… நாங்கள் முழு ஆதரவளிப்போம்…!!!

நாடு தழுவிய விவசாயிகளின் கடை அடைப்பிற்கு முழு ஆதரவு அளிப்போம் என்று மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி மத்திய […]

Categories

Tech |