தமிழகத்தில் திட்டமிட்டபடி மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்தனர். இதைத்தொடர்ந்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து மே இரண்டாம் தேதி காலை 8 மணி முதல் தபால் வாக்குகள் முதலில் எண்ண படும் என்றும் […]
Tag: மே 2
மே 2ஆம் தேதி 8:30 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் பல கட்சிகள் போட்டியிட்டனர். தேர்தலின் முடிவுகள் மே இரண்டாம் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தேர்தல் அதிகாரி ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மே 2ம் […]
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் இந்திய தேர்தல் ஆணைய தலைவர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் மே மாதம் 23-ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். இதற்கான வேலைகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. 5 மாநிலங்களில் பல கட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆலோசனை நடத்திய பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் இன்று ஐந்து […]
உதவிப் பேராசிரியராக பணியாற்றுவதற்கான தகுதி தேர்வு மே 2 முதல் மே 17 வரை நடைபெற இருப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதனை கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் உறுதி செய்துள்ளார். கல்லூரி உதவி பேராசிரியர் மற்றும் ஜுனியர் ரிசர்ச் பெல்லோஷிப் தகுதிக்கான யுஜிசி – நெட் தேர்வு வரும் மே மாதத்தில் நடைபெறும். அந்த மாதம் 11 நாட்கள் நடத்தப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டின் மே மாதத்தில் […]