எல்ஐசி நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டு தேதியை ஒத்தி வைத்து எல்ஐசி நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி எல்ஐசி நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு தேதி மே 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வெளியீட்டு மூலம் ரூ.21,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதை தொடர்ந்து ஒரு பங்கின் விலை 902 ரூபாயிலிருந்து 949 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பங்கு வெளியீடு மே 9-ஆம் தேதி நிறைவடையும். பங்குகள் வாங்குவதில் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது . பாலிசிதாரர்களுக்கு 60 ரூபாய் […]
Tag: மே 4
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4ம் தேதி தொடங்குகிறது. கோடை வெயில் கடுமையாக கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4ஆம் தேதி தொடங்கி மே 28ம் தேதி வரை தொடர்ந்து 25 நாட்களுக்கு அக்னி வெயில் நீடிக்கும். பல மாவட்டங்களில் வெயில் 110 டிகிரி வரை செல்லும் எனவும் கூறப்படுகிறது. மேலும் அக்னி நட்சத்திரம் காரணமாக […]
அமெரிக்கா, வரும் மே 4 ஆம் தேதியிலிருந்து இந்தியாவிலிருந்து தங்கள் நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு தடை விதித்திருக்கிறது. இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. எனவே அமெரிக்க அரசு, தங்கள் குடிமக்களை இந்தியாவிற்கு செல்வதை தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளது. இதனிடையே இந்தியாவிலுள்ள அமெரிக்க மக்கள் உடனடியாக நாடு திரும்புமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளதாவது, இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்து இருப்பதால் எல்லா வகையான மருத்துவ சேவைகள் பெறுவதில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே […]
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 4 முதல் தொடங்கும் என மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். மே 4ஆம் தேதி தொடங்கி ஜூன் 14ஆம் தேதி வரை சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜூலை 15ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும். கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. சில மாதங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் […]
கோடை காலத்தில் அதிக வெப்பத்தைக் கொடுக்கும் அக்னி நட்சத்திரம் மே 4ம் தேதி ஆரம்பிக்க உள்ளது கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் மே 4ம்தேதி தொடங்குகிறது. கோடைக்காலம் தொடங்கியதிலிருந்தே தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் அதிக அளவில் வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலையில் மே 4ஆம் தேதி கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. மே 28-ஆம் தேதி வரை தொடர்ந்து 25 நாட்கள் அக்னி நட்சத்திரம் நீடிக்கிறது. […]