முன்னாள் வீரர் மைக்கேல் வாகனை கிண்டல் செய்யும் விதமாக வாசிம் ஜாபர் வெளிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது .இதில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது .அதோடு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் […]
Tag: மைக்கல் வாகன்
டி20 போட்டிகளில் விராட் கோலியை விட ,தோனிதான் சிறந்த கேப்டனாக இருந்துள்ளார், என்று இங்கிலாந்தின் முன்னாள் கேப்டனான மைக்கல் வாகன் கூறியுள்ளார். கடந்த 2007 ம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக தோனி தலைமை ஏற்று, சிறப்பாக வழி நடத்தியிருந்தார். இவருக்குப் பின் , இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இதில் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடுகிறது . இந்நிலையில் இந்திய அணியில் […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ,நியூசிலாந்து அணி வெல்வதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக மைக்கல் வாகன் கூறியுள்ளார். இங்கிலாந்தில் வருகின்ற ஜூன் 18ஆம் தேதி முதல் ஜூன் 21ஆம் தேதி வரை நடைபெறும் , உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்கின்றன. எனவே இந்த தொடரில் வெற்றியை யார் கைப்பற்றுவார் என்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து மைக்கல் வாகன் கூறும்போது, இந்தத் தொடரில் நியூசிலாந்து […]
விராட் கோலியை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ,மைக்கேல் வாகனுக்கு பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் பதிலடி கொடுத்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் ,தற்போது வர்ணனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து ரசிகர்களிடம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார். இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் இந்திய அணியின் கேப்டனான விராட் கோலியை, நியூசிலாந்து கேப்டன் கேன் […]
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான 4-வது டி20 போட்டியில் மைக்கல் வாகன் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நான்காவது டி20 போட்டி நடைபெற்றது.அதில் இந்தியா 8 ரன்கள் வித்தியாசத்தில் பெற்றுள்ள நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 இல் 2 -2 சம நிலையை அடைந்துள்ளது. இந்திய அணிக்காக விளையாடிய சூர்யகுமார் யாதவ் கேப்டன்சி செய்த ரோஹித் சர்மா ஹர்த்திக் பாண்டியா ராகுல் சஹார் போன்றவர்கள் ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணியில் […]