Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் கவுதம் மேனன்… மாஸ் வில்லன் …!!

நடிகர் விஜய் சேதுபதியின் வித்தியாசமான நடிப்பில் உருவாகி வரும் படம் மைக்கேல். இளம் நட்சத்திர நடிகர் சந்தீப் கிஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆக்சன், என்டர்டெய்னர் கதையம்சத்தில் உருவாகும் இந்தப் படம் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில் வெளியாகும் என்று தெறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் மாஸ் வில்லன் கதாபாத்திரத்தில் முன்னணி இயக்குனரான கௌதம் மேனன் நடிக்கவுள்ளார். சமீபகாலமாக இயக்குனர் கெளதம் மேனன் நடிப்பதில் ஆர்வம் காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த கௌதம் மேனன்… மிரட்டலான அறிவிப்பு…!!!

விஜய் சேதுபதி நடிக்கும் மைக்கேல் படத்தில் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது விடுதலை, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல், காந்தி டாக்ஸ் போன்ற பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் ‘மைக்கேல்’ படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். Take pleasure in welcoming […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம… நடிகர் விஜய் சேதுபதியின் புதிய படம்… மிரட்டலான போஸ்டர் இதோ…!!!

விஜய் சேதுபதி புதிதாக நடிக்கும் படத்தின் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது விடுதலை, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள லாபம், அனபெல் சேதுபதி, துக்ளக் தர்பார் போன்ற படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் விஜய் சேதுபதி புதிதாக நடிக்கும் அதிரடி ஆக்சன் படத்தின் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. Happy to […]

Categories

Tech |