Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல பாப் பாடகரின் பாடல்கள்….. இணையத்திலிருந்து நீக்கம்…. வெளியான முக்கிய தகவல்….!!

நம்பகத்தன்மை பிரச்சனையால் பிரபல பாப் பாடகரின் பாடல்கள் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. புகழ் பெற்ற அமெரிக்கா பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் பாடுவது, பாடல் எழுதுவது, நடனம் ஆடுவது என பன்முகத் திறமைகளை கொண்டவர். இவர் பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு மைக்கேல் ஜாக்சன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தன்னுடைய வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் கடந்த […]

Categories
உலக செய்திகள்

என்னது..! இவரைப் போல் தோற்றம் கொண்ட இன்னொருவரா… யார் என்று தெரியுமா…??

இங்கிலாந்தில் வசிக்கும் இளைஞர் ஒருவர் மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனை போல தோற்றம் ஏற்படுவதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக அவர்மீது புகார் கூறப்பட்டுள்ளது. மைக்கேல் ஜாக்சன் போல் தோற்றம் கொண்டவர் ஃபேபியோ ஜாக்சன். 28 வயதான இந்த இளைஞர் இங்கிலாந்தில் வசித்து வருகின்றார். இவரது நடை, உடை பாவனைகள் அனைத்தும் மைக்கேல் ஜாக்சனை போல் உள்ளதால் ஃபேபியோவுக்கு  ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தனது 11 வயதில் இருந்தே தான் மைக்கேல் ஜாக்சனை போல் […]

Categories
பல்சுவை

மைக்கேல் ஜாக்சன் நினைவாக அருங்காட்சியகத்தில் இருந்த பொருட்கள்…. நீக்கப்பட்டதன் காரணம்…!!

பாப் உலகத்தின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மைக்கேல் ஜாக்சன் தனது நடன திறமையால் பல ரசிகர்களை தன் வசப்படுத்தியவர். பெயர், புகழ், பணம் என அனைத்திலும் சிறந்து விளங்கிய இவர் பல பிரச்சினைகளில் சிக்கி வந்தார். அதில் குறிப்பாக சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக 1993ல் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால் 1994 ஆம் ஆண்டு நீதிமன்றத்திற்கு வெளியில் இந்த வழக்கு முடிவுக்கு வந்தது. அதன் பிறகு மீண்டும் 2005ல் அதே குற்றச்சாட்டு மைக்கேல் […]

Categories
பல்சுவை

பாப் இசையின் நாயகன்… மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை வரலாறு…!!

பாப் இசை உலகத்தின் அரசன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் மைக்கேல் ஜாக்சன் ஆகஸ்ட் 29 1958 அமெரிக்காவிலுள்ள இண்டியானா மாகாணத்தில் கேரி என்ற ஊரில் அவரது பெற்றோருக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தார். அவரது முழுப்பெயர் மைக்கேல் ஜோசப் ஜாக்சன். ஐந்து வயதில் தன்னுடைய சகோதரர்களுடன் இணைந்து இசைப் பயணத்தைத் தொடங்கினார். அவர்கள் ஜாக்சன்5 என்று அழைக்கப்பட்டனர். அவர் தன்னுடைய 13 வயதில் தனியாக பாடத் தொடங்கினார். 1984-ல் வெளியான திரில்லர் ஆல்பம் அவரை உலகப் புகழ் பெற […]

Categories
பல்சுவை

மைக்கேல் ஜாக்சன் சருமம்…. வெளிவந்த சில உண்மைகள்…!!

பாப் உலகத்தோட கடவுள் பாப் பாடகர்கள் எல்லாம் தந்தை என சொல்லப்படும் அளவுக்கு. அதனுடன் காந்தக் குரலால் பல கோடி ரசிக பெருமக்களை சம்பாதித்தவர்தான் மைக்கேல் ஜாக்சன். ஜாக்சன் பெயர், புகழ், பணத்தோடு இருந்த அவருக்கு கூடவே பல பிரச்சனைகளும் இருந்தது. சிறுவர்களை பாலியல் வன்புணர்வு செய்ததாக இவர் மீது சில குற்றச்சாட்டுகள் இருந்துச்சு. இவர் மேல இன்னும் சில சந்தேகங்கள் இருந்துச்சு. அதுதான் அவருடைய சர்மம். பெரும்பாலானவர்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி வார்த்தையே பரிச்சயமானதுக்கு இவர் தான் […]

Categories
பல்சுவை

மூன்வாக் அடையாளம் மைக்கேல் ஜாக்சன்…. பலரும் அறியாத சில தகவல்கள்…!!

தனது மூன்வாக் ஸ்டைலின் மூலமாக பல கோடி பாப் இசைப் பிரியர்களின் மனதில் ராஜ நடை போட்டவர் மைக்கேல் ஜாக்சன். சிறுவயதிலிருந்தே பாப் இசைப் பாடல்களைப் பாடத் துவங்கிய மைக்கில் ஜாக்சன் அவரது பருவ வயதில் பாப் இசை உலகில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தவர். 1980 முதல் 90 வரை இவரை மிஞ்ச ஆளே இல்லாமல் பாப் இசை உலகின் மன்னனாக திகழ்ந்தவர் மைக்கேல் ஜாக்சன். இதன் காரணமாக இவர் கிங் ஆப் பாப் […]

Categories

Tech |