பாப் உலகத்தின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மைக்கேல் ஜாக்சன் தனது நடன திறமையால் பல ரசிகர்களை தன் வசப்படுத்தியவர். பெயர், புகழ், பணம் என அனைத்திலும் சிறந்து விளங்கிய இவர் பல பிரச்சினைகளில் சிக்கி வந்தார். அதில் குறிப்பாக சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக 1993ல் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால் 1994 ஆம் ஆண்டு நீதிமன்றத்திற்கு வெளியில் இந்த வழக்கு முடிவுக்கு வந்தது. அதன் பிறகு மீண்டும் 2005ல் அதே குற்றச்சாட்டு மைக்கேல் […]
Tag: மைக்கேல் நினைவு தினம்
பாப் இசை உலகத்தின் அரசன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் மைக்கேல் ஜாக்சன் ஆகஸ்ட் 29 1958 அமெரிக்காவிலுள்ள இண்டியானா மாகாணத்தில் கேரி என்ற ஊரில் அவரது பெற்றோருக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தார். அவரது முழுப்பெயர் மைக்கேல் ஜோசப் ஜாக்சன். ஐந்து வயதில் தன்னுடைய சகோதரர்களுடன் இணைந்து இசைப் பயணத்தைத் தொடங்கினார். அவர்கள் ஜாக்சன்5 என்று அழைக்கப்பட்டனர். அவர் தன்னுடைய 13 வயதில் தனியாக பாடத் தொடங்கினார். 1984-ல் வெளியான திரில்லர் ஆல்பம் அவரை உலகப் புகழ் பெற […]
பாப் உலகத்தோட கடவுள் பாப் பாடகர்கள் எல்லாம் தந்தை என சொல்லப்படும் அளவுக்கு. அதனுடன் காந்தக் குரலால் பல கோடி ரசிக பெருமக்களை சம்பாதித்தவர்தான் மைக்கேல் ஜாக்சன். ஜாக்சன் பெயர், புகழ், பணத்தோடு இருந்த அவருக்கு கூடவே பல பிரச்சனைகளும் இருந்தது. சிறுவர்களை பாலியல் வன்புணர்வு செய்ததாக இவர் மீது சில குற்றச்சாட்டுகள் இருந்துச்சு. இவர் மேல இன்னும் சில சந்தேகங்கள் இருந்துச்சு. அதுதான் அவருடைய சர்மம். பெரும்பாலானவர்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி வார்த்தையே பரிச்சயமானதுக்கு இவர் தான் […]