Categories
உலக செய்திகள்

நாம் ஸ்மார்ட்டாக செயல்பட வேண்டும்…. அப்போதான் கொரோனாவை முடிவுக்கு கொண்டுவர முடியும்…. WHO இயக்குனர் நம்பிக்கை…!!

நாம் ஸ்மார்ட்டாக செயல்பட்டால் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனாவை முடிவுக்குக் கொண்டுவரலாம் என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவியதால் பெரும் உயிர் பலி ஏற்பட்டுள்ளது. அதனை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் இயக்குனரான மைக்கேல் ரியான், நாம் ஸ்மார்ட்டாக செயல்பட்டால் கொரோனாவை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, “கொரோனா பரவலை முடிந்தவரை கட்டுப்பாட்டில் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

கொரோனாவை அழிக்க… இந்தியாவால் தான் முடியும் – உலக சுகாதார நிறுவன அதிகாரி!

கொரோனா வைரஸை அழிக்கும்  திறன் இந்தியாவுக்கு உள்ளது என்று உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ரியான் தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது கொரோனா வைரஸ். இந்த கொடிய வைரசுக்கு நாளுக்குநாள் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. உலகம் முழுவதும் இதுவரையில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பலியாகியுள்ளனர். இந்த வைரஸ் தொற்று நோய்க்கு இதுவரை யாரும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. பல நாடுகள் மருந்து கண்டுபிடிக்க தீவிர […]

Categories

Tech |