Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

தவறு செய்த இந்தியா…. “6 – 7 பந்துவீச்சாளர்களுடன் சென்றிருக்க வேண்டும்”….. இங்கிலாந்து முன்னாள் வீரர் டுவிட்.!!

இந்திய அணி குறைந்தது 6 அல்லது 7 பந்துவீச்சாளர்களை வைத்திருக்க வேண்டும் என்று இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதில் டி20 கிரிக்கெட் தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி மழைக்கிடையே 1:0 என்ற கணக்கில்கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

19 ஆண்டுகளுக்குப் பிறகு …. வாகனின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்….!!!

டெஸ்ட் கிரிக்கெட்டியில்  ஒரு வருடத்தில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை கேப்டன் ஜோ ரூட் படைத்துள்ளார் . இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இப்போட்டியில் அபாரமாக விளையாடிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இந்த ஆண்டில் 13 டெஸ்ட் போட்டியில் விளையாடி 1,544 ரன்கள் குவித்துள்ளார் .இதன் மூலமாக ஒரு ஆண்டில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில”….”இந்த 3 பேரும் கலக்க போறாங்க” …! ‘மைக்கேல் வாகனின் கணிப்பு’ …!!!

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், 3 வீரர்களை குறிப்பிட்டு மைக்கேல் வாகன் கணித்து கூறியுள்ளார். இங்கிலாந்தில் வருகின்ற ஜூன் மாதம் 18 ஆம் தேதி இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு                  இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது.  இந்தப் போட்டிகள்  ரசிகர்களிடம்  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்  இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“விராட் கோலி அவ்ளோ பெரிய பிளேயரா”…? ‘அவர விட இவர்தான் பெஸ்ட் பிளேயர்…! சர்ச்சையை கிளப்பிய மைக்கேல் வாகன்…!!!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன்,  இந்திய கிரிக்கெட் அணி மற்றும் வீரர்களை குறித்த கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். இவர் இந்திய அணி வீரர்கள் மற்றும் அணியை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வந்துள்ளார். தற்போது இவர் நியூசிலாந்து அணி வீரரும், கேப்டனுமான கேன் வில்லியம்சனுடன்,  இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை  ஒப்பிட்டு பேசி மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். இதுபற்றி கூறும்போது ஒருவேளை நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் இந்தியாவில் பிறந்திருந்தால் அவரை […]

Categories

Tech |