Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“என் பொக்கிஷம்” சிறுவயதிலேயே அர்ப்பணிப்பு…. வெளிவந்த இனிமையான தகவல்கள்….!!

குண்டு மைக்கை இன்றளவும் பொக்கிஷம் போல் பாதுகாத்து வருகிறேன் என மைக்செட் மணி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு பகுதியில் மணிகூண்டு என்ற மணி வசித்து வருகின்றார். இவர் 1963-ஆம் ஆண்டு முதலே மைக்செட் தொழிலை செய்து வந்துள்ளார். இந்த தொழிலுக்காக 16 வயது முதலே தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். இதனால் இவரை அப்பகுதி மக்கள் மைக்செட் மணி என்று அன்பாக அழைத்து வருகின்றனர். இந்நிலையில் இவர் அமெரிக்காவின் தயாரிப்பான குண்டு மைக்கை அப்போதே 135 ரூபாய்க்கு […]

Categories

Tech |