மேக் ஓஎஸ்ஸில் இருப்பதுபோல ப்ரிவ்யூ அம்சத்தை விண்டோஸ் 11 இல் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கொண்டுவர உள்ளது. “பீக்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அம்சத்தின் மூலம் ஒரு பைலை ஓபன் செய்து பார்க்காமலேயே அதன் பிரிவியூவை பார்க்க முடியும். அந்த பைலை பயனர்கள் பார்க்க விரும்பினால் shift+spacebar என்பதை அழுத்தினால், பிரிவியூ காட்டப்படும். மேலும் இது சாதாரண பைல்களை போல மீடியா பைல்களையும் ப்ளே செய்யலாம் என கூறப்படுகிறது. இந்த அம்சம் விரைவில் அப்டேட் ஆக உள்ளது. அதற்கான […]
Tag: மைக்ரோசாஃப்ட் நிறுவனம்
இந்திய சந்தையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தினுடைய புதிய சர்பேஸ் கோ 3 லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுக செய்த, சர்பேஸ் கோ 3 என்ற புதிய மாடலில், 10.25 இன்ச் பிக்சல் சென்ஸ் டிஸ்ப்ளே, கிக்ஸ்டாண்டு(அட்ஜஸ்ட் டைப்), 10-ம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர்கள் போன்றவை இருக்கிறது. மேலும், 8 GB RAM, சர்பேஸ் பென் வசதி, இயங்குதளம் விண்டோஸ் 11 கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் எடை 544 கிராம். சர்பேஸ் கோ3, 8.3 MM அளவில் […]
டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது பற்றி ஆய்வு மேற்கொண்டு வருவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கூறியுள்ளது. சீனாவிற்கு சொந்தமாக இருக்கின்ற பிரபல டிக் டாக் நிறுவனத்தினை அமெரிக்காவில் தடை செய்ய உள்ளதாக அந்நாட்டின் அதிபர் டிரம்ப் சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார். உலக அளவில் மிகவும் பிரபலமடைந்துள்ள குறு வீடியோ செயலியான டிக் டாக், ஏற்கனவே இந்தியாவில் முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவிலும் தடைவிதிக்க போகும் அபாயத்தை தொடர்ந்து, மாற்று வழிகளை டிக்டாக் நிறுவனத்தின் தாய் அமைப்பான […]