Categories
தேசிய செய்திகள்

1800 ஊழியர்களின் வேலையை…. காலி செய்த மைக்ரோசாப்ட்…. அதிர்ச்சி….!!!!

பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த ஜூலை மாதம் மட்டும் 1800 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. இதனால் ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதேபோல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் மாடர்ன் லைஃப் எக்ஸ்பீரியன்ஸ் என்று நிறுவனத்தில் சுமார் 200 ஊழியர்கள் வேறு வேலை பார்த்துக் கொள்ளும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளரும் ஒப்புக்கொண்டுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

ஊழியர்களுக்கு குட் நியூஸ்…. மைக்ரோசாப்ட் தலைமை அதிகாரி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!!!

ஊழியர்கள் ஷிபிட் நேரத்திற்குப்பின் பணியாற்ற வேண்டாம்  என மைக்ரோசாப்ட் தலைமை அதிகாரி சத்ய நாதெள்ளா அறிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் தலைமை அதிகாரி சத்ய நாதெள்ளா வார்ட்டன் ஃபியூச்சர் ஆஃப் ஓர்க் என்ற  மாநாட்டில் பேசிய போது,  தொழிலாளர்களுக்கு தெளிவான விதிமுறைகளையும் எதிர்பார்ப்புகளையும் அமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். தொழிலாளர்களின் மன அழுத்தத்தை நாங்கள் அறிவோம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தொழிலாளர்களின் மென்மையான திறன்களை கற்றுக்கொள்ள வேண்டும் எனவும்  வார இறுதியில் தலைமை நிர்வாக அதிகாரிகள் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினாலும் […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: ரஷ்யாவிற்கு வசமாக ஆப்பு வைத்த “மைக்ரோசாஃப்ட்”…. என்னனு நீங்களே பாருங்க…!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் நியாயமற்ற சட்டவிரோத தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் விதமாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதிரடி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 10 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யா உக்ரேனின் பல பகுதிகளில் ஏவுகணை விச்சு, வான் மற்றும் தரைவழித் தாக்குதல் போன்றவற்றை நடத்தி வருகிறது. இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ரஷ்யாவின் உக்ரைன் மீதான சட்ட விரோத […]

Categories
தேசிய செய்திகள்

இந்த நிறுவனத்தில் நீங்கள் வேலை பாக்குறீங்களா…? உங்களுக்கு அடிச்சது அதிர்ஷ்டம்… ரூ. 1 லட்சம் போனஸ்…!!!!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களுக்கும் ரூபாய் ஒரு லட்சம் போனஸ் வழங்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கொரோனா காரணமாக பொருளாதார ரீதியாக பெரும் இழப்புகளை பலரும் சந்தித்துள்ளனர். பலர் தங்களது வேலை வாய்ப்புகளையும், வருமானத்தையும் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் அந்தநிறுவனத்தில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களுக்கும் 1500 டாலர், அதாவது இந்திய மதிப்பில் 1.12 லட்சம் ரூபாயை போனஸ் […]

Categories
தேசிய செய்திகள்

எல்லோரும் ரூ.1.12 லட்சம் போனஸ் வாங்கிக்கோங்க…. ஊழியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்…!!!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் மார்ச் 31 2021 ஆம் வருடத்திற்கு முன்பு பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா பெருந்தொற்றை கருத்தில்கொண்டு நிவாரணத் தொகையாக ரூபாய் 1.12 லட்சம் வழங்க இருப்பதாக அந்த நிறுவனம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது அமெரிக்கா மற்றும் உலகின் பல நாடுகளில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும், பகுதிநேர ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று அறிவித்துள்ளது. ஆனால் மைக்ரோசாப்டின் கிளை நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு இந்த போனஸ் பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசுத்தொகையை பெறுவதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

மைக்ரோசாஃப்டில் உள்ள பிழையை… சுட்டிக்காட்டிய பெண்ணிற்கு ரூ.22 லட்சம்… நிறுவனம் கொடுத்த அன்பளிப்பு…!!!

மைக்ரோசாப்டில் இருக்கும் பிழையை கண்டுபிடித்து அறிவிப்பதற்காக இளம் பெண்ணிற்கு 22 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியை சேர்ந்த அதிதீ சிங் என்ற 20 வயதான இளம்பெண் மேப் மை இந்தியா நிறுவனத்தின் இணை பிழையை கண்டறிந்தால் ஆவணங்கள் எதுவும் இல்லாமல் இவரை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பணியில் சேர்ந்து கொண்டது. மேலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் முகநூல் இருக்கும் பிழையை கண்டறிந்து தெரிவித்துள்ளார். அதற்கு முகநூல் நிறுவனம் இவருக்கு 5.5 பரிசுத் தொகையை வழங்கியது. இப்போது மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள…. இந்தியாவுக்கு உதவி – மைக்ரோசாப்ட் அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

கணினி பயன்படுத்துவோருக்கு கடைசி வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

விண்டோஸ் கணினி பயன்படுத்துபவர்களுக்கு ஒரு அதிரடி அறிவிப்பை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் தற்போது கணினி பயன்படுத்தி வருகிறார்கள். நம் வீட்டில் உள்ள டிவி போன்ற பொருட்களை மாதிரி கணினியும் ஒரு சாதாரண பொருளாக மாறிவிட்டது. அனைவர் வீட்டிலும் தற்போது கணினி பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் விண்டோஸ் கணினி பயன்படுத்துபவர்களுக்கு ஒரு அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி விண்டோஸ் கணினி பயன்படுத்துபவர்கள் இலவசமாக விண்டோஸ் 10 ஓஎஸ்க்கு அப்கிரேட் செய்து கொள்ளலாம் என்று […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

நவ.,30-ந் தேதி முதல் வேலை செய்யாது – அதிரடி அறிவிப்பு

இந்த உலகம் ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில் நுட்பத்தை ஏற்றுக்கொண்டு தன்னை தகவமைத்துக் கொள்கிறது. அடிப்படையில் ஏராளமான தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் இந்த பூமியில் அறிமுகம் செய்யப்பட்டு வந்தாலும், அதில் ஏற்படும் பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்யவும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தீர்வுகளையும், வழிமுறைகளையும் வழங்கி வருகின்றன. அந்த வகையில் தான் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் தொழில்நுட்பம் சார்ந்த ஒரு புதிய தகவலை தெரிவித்துள்ளது. எட்ஜ் பிரவுசரின் பயன்பாட்டை அதிகரிக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இன்டர்நெட் எக்ஸ் புளோரருக்கான […]

Categories
உலக செய்திகள்

டிக்டாக்கை வாங்க போட்டி போடும் ட்விட்டர்… வெளியான தகவல்.!!

டிக் டாக் செயலியின் அமெரிக்க உரிமையை ட்விட்டர் நிறுவனம் வாங்குவதற்கு முயற்சி எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சில மாதங்களாக அமெரிக்கா சீனா இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்துகள் தயார் செய்யும் யுத்திகளை சீனா திருட முயற்சிப்பதாகவும் அமெரிக்கா குற்றம் சுமத்தி வருகின்றது. அதோடு அமெரிக்காவில் இருக்கும் சீன தூதரகம் உளவு வேலை பார்ப்பதாக கூறி அதனை உடனடியாக அமெரிக்கா மூடியது. அதிலிருந்து சில தினங்களிலேயே அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க சீனா […]

Categories

Tech |