இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை நிறுத்த இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் கடந்த 1995-ஆம் ஆண்டு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் அறிமுகம் செய்யப்பட்டது. இது அறிமுகமான பிறகு பல முக்கிய வங்கிகள், ஐடி நிறுவனங்கள் மற்றும் மக்களின் முதல் பிரவுசிங் தேர்வாக இருந்தது. கடந்த 2005-ஆம் ஆண்டிலிருந்து இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்நிலையில் கூகுள் குரோம், மைக்ரோசாப்ட் எட்ஜ், மொசில்லா பயர்பாக்ஸ் போன்றவற்றின் பயன்பாடுகள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை […]
Tag: மைக்ரோசாப்ட் நிறுவனம்
மைக்ரோசாப்ட் நிறுவனமானது, தங்கள் பணியாளர்களுக்கு சுமார் 1,500 டாலர்கள் போனசாக வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனமானது, தங்கள் பணியாளர்கள் கொரோனா காலகட்டத்திலும் போராடி வீட்டிலிருந்தே பணியாற்றுகிறார்கள் என்பதால் அவர்களை ஊக்குவிக்க சுமார் 200 மில்லியன் டாலர்கள் செலவு செய்து போனஸ் வழங்குகிறது. இது தொடர்பில் வெளியான அறிக்கையில், மைக்ரோசாஃப்டின் முதல் கால்வருடத்தின் கடைசியில் 125 பில்லியன் தொகையில் டாலர் ரொக்கமும் பிற முதலீடுகளும் இருந்தது. இந்நிறுவனத்தின் மக்கள் தலைமை அதிகாரியான கேத்லீன் ஹோகன் கடந்த வியாழக்கிழமை அன்று […]
டெல்லியை சேர்ந்த பெண் அதிதி சிங்க். 20 வயதான இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளவுட் சிஸ்டம்-இல் உள்ள Bug-ஐ கண்டறிந்துள்ளார். இதையடுத்து அதை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கும் அனுப்பியுள்ளார். இதை அறிந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அவரை பாராட்டும் விதமாக அந்தப் பெண்ணுக்கு ரூ.22 லட்சம் பரிசாக கொடுத்துள்ளது. மேலும் எதிர்காலத்தில் தங்களிடம் இதுபோன்ற அறிக்கைகளை எதிர்பார்க்கிறோம் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. இதேபோல் 2 மாதங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் உள்ள Bug-ஐ கண்டறிந்து 5.5 லட்சம் பரிசு பெற்றார் என்பது […]
மைக்ரோசாப்ட் நிறுவனமானது வரும் 2025 ஆம் வருடத்தில் அக்டோபர் மாதம் Windows 10 இயங்குதளத்தை முடித்து, புதிய பதிப்பை வெளியிட தீர்மானித்துள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனமானது விண்டோஸ் 10 இயங்குதளத்தை கடந்த 2015 ஆம் வருடத்தில் ஜூலை மாதம் 29 ஆம் தேதி அன்று வெளியிட்டது. தற்போது அதன் செயல்பாடுகளை முடிவுகொண்டு வந்து, அதற்கு பதிலாக மேம்பட்ட திறனுடன் எளிதில் பயன்படுத்தும் வகையான அம்சங்களுடன் புதிய பதிப்பு வெளியிடப்பட இருக்கிறது. இம்மாதம் 24ஆம் தேதியன்று புதிய பதிப்பை வெளியிடும் […]
20 வருடங்களுக்கு முன்பு தொழில்நுட்ப பில்லியனர் பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் ஊழியர், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை இயக்குனர் இடையேயான நெருக்கம் குறித்து மைக்ரோசாப்ட் CEO சத்ய நடேல்லா மௌனம் உடைத்துள்ளார். கடந்த மே மாதம் 3-ஆம் தேதி மெலிண்டா கேட்ஸ் மற்றும் பில்கேட்ஸ் இருவரும் விவாகரத்து செய்யவிருப்பதாக அறிவித்த நிலையில் திடீரென இருவரும் பிரிவதற்கான காரணம் கூறப்பட்டுள்ளது. ஆனால் பில்கேட்ஸ் 2000-ம் ஆண்டு மைக்ரோசாப்டில் பணிபுரிந்த ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததாகவும் , அவர் அந்த நெருக்கத்தினை […]
மைக்ரோசாஃப்ட் ப்ரோக்ராமில் உள்ள குறைகளை கண்டுபிடித்த நபர் ஒருவருக்கு ரூ.36 லட்சத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் பரிசாக கொடுத்துள்ளது. சென்னையில் வசிப்பவர் லக்ஷ்மணன் முத்தையா. இவர் மைக்ரோசாஃப்ட் அக்கவுண்டை யார் வேண்டுமானாலும் ஹேக் செய்யலாம் என்ற வகையில் அதனுடைய புரோகிராமில் பிழை இருப்பதை கண்டுபிடித்து அந்த நிறுவனத்திற்கு மெயில் அனுப்பியுள்ளார். இதையடுத்து மைக்ரோசாப்ட் நிறுவனம் அந்த இளைஞரை பாராட்டி, மைக்ரோசாஃப்ட் ப்ரோக்ராமில் உள்ள குறைகளை கண்டுபிடித்ததற்காக அவருக்கு ரூ.36 லட்சத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் பரிசாக கொடுத்துள்ளது. இவர் ஏற்கனவே […]
வரும் கால கட்டங்களில் சுமார் 25 கோடி பேர் வேலை இழப்பார்கள் என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பிராட் ஸ்மித் கூறியுள்ளார். கொரோனா தொற்று பாதிப்பால் உலக பொருளாதார அளவில் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் அதனால் இந்த வருடம் 25 கோடி மக்கள் வரை வேலை இழப்பார்கள். என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பிராட் ஸ்மித் கூறியுள்ளார். கொரோனா தொற்று காரணமாக உலக மக்கள் அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர். பல நாடுகளில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு […]