Categories
உலக செய்திகள்

‘அடுத்த ஆண்டு இப்படி இருக்கும்’…. கொரோனா தொற்று குறித்து…. மைக்ரோசாப்ட் நிறுவனர் விளக்கம்….!!

கொரோனா தொற்று அடுத்த ஆண்டு எவ்வாறு இருக்கும் என்பது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனர் விளக்கம் கொடுத்துள்ளார். உலக பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனருமான பில்கேட்ஸ்  அடுத்த ஆண்டு கொரோனா தொற்று எவ்வாறு இருக்கும் என்பது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது, அடுத்த ஆண்டு பருவகால காய்ச்சலை விட கொரோனா தொற்று பாதிப்பானது குறைவாக இருக்கும். மேலும் அதன் உருமாற்றத்தில் ஏதேனும் புதிய மாறுதல்கள் நடைபெறாத பட்சத்தில் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் கொரோனா தொற்றினால் […]

Categories

Tech |