Categories
உலக செய்திகள்

எங்களுக்கே தீங்கு நினைக்கிறீங்களா… இப்ப போடுறோம் பாரு தடை… சீனாவால் ஆடிப்போன அமெரிக்கா…!!

சீனாவின் முக்கிய பகுதிகளுக்கு செல்ல முன்னாள் வெளியுறவு துறை செயலாளர் உட்பட 28 பேருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் முக்கிய பகுதிகளுக்கு செல்ல முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலாளர் உட்பட 28 அமெரிக்க அரசு அலுவலர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது, சீனாவின் இன்றியமையாமையை பாதிக்கும் வகையில் மைக் பாம்பியோ உள்பட 28 அமெரிக்க அரசு அலுவலர்கள் செயல்பட்டு வருகின்றனர். மைக் பாம்பியோ இதனால் அவர்கள் சீனாவின் முக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய எல்லையில்… படையெடுக்கும் சீனப் படைகள்… மைக் பாம்பியோ அளித்த தகவல்…!!!

இந்தியாவின் வடக்கு எல்லைப் பகுதியில் சீனா தரப்பில் 60,000 படையினரை நிறுத்தி இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறியுள்ளார். இந்தியா மற்றும் சீனா இடையே லடாக் எல்லையில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. அதனால் அங்கு பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.அதேசமயத்தில் எல்லையில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக மாஸ்கோவில் இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.அந்த பேச்சுவார்த்தையில் எல்லையில் படைகளை திரும்ப பெறுவது மற்றும் அமைதியை ஏற்படுத்துவது ஐந்து அம்ச திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. […]

Categories
உலக செய்திகள்

மக்களின் வரிப்பணத்தை செலவு செய்யும் மைக் பாம்பியோ…. வெளியான அதிர்ச்சித் தகவல்…!!

மைக் பாம்பியோ மக்களின் பொது சொத்துக்களை கையாடி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் பாம்பியோவும் அவரது குடும்பத்தினரும் பொது சொத்துக்களை தங்களின் தனிப்பட்ட நலனுக்காக பயன்படுத்தியதை பற்றிய பல்வேறு புலனாய்வு நுணுக்கங்கள் கடந்த மாதம் மே திங்கள் முதல் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மேலும் இது பற்றி வெளியான தகவலில், மைக் பாம்பியோ கடந்த 2018 ஆம் ஆண்டு பதவியேற்றார். அப்போது முதல் வரி செலுத்துவோரின் பணத்தை செலவிட்டு பல்வேறு வட்டாரத்தினர் களை அழைத்து இரவு விருந்து நடத்தியதாகவும், […]

Categories

Tech |