Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனாவால் பாதிக்கப்பட்டு…. தாயகம் திரும்ப முடியாமல்…. மாட்டிக்கொண்ட மைக் ஹஸி …!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளரான மைக் ஹஸி  தற்போது நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9-ம் தேதி முதல் தொடங்கி ,பயோ பபுள் பாதுகாப்பு வளையத்திற்குள் நடைபெற்று வந்தது. ஆனால் 30வது லீக் போட்டியின் போது கொல்கத்தா அணி வீரர்களுக்கு கொரோனா  தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர்களான  மைக் ஹஸி ,பாலாஜி மற்றும் மற்ற அணியின் வீரர்களுக்கு அடுத்தடுத்து , பாதிப்பு ஏற்பட்டதால் ஐபிஎல் போட்டி […]

Categories

Tech |