Categories
தேசிய செய்திகள்

தசரா விழாவின் புகழ் பெற்ற தசரா ஊர்வலம்….. முதல்-மந்திரி தொடங்கி வைக்கிறார்…!!!

மைசூரில் தசரா திருவிழா ஊர்வலத்தை நேற்று அம்மாநில முதல் மந்திரி தொடங்கி வைக்கிறார். இதில் 400 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மைசூருவில் உலகப் புகழ் பெற்ற தசரா திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. கர்நாடகாவின் காவல் தெய்வமாக கருதப்படும் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனை கொண்டாடும் விழாவாக இது ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 411 ஆவது தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது அக்டோபர் மாதம் 7ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை நடத்தப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

மருமகளை கத்தியால் குத்திய மாமியார்…. குற்ற உணர்ச்சியில் மாமியார் செய்த காரியம்… பதறவைத்த சம்பவம்…!!!

மருமகளை கத்தியால் குத்தியதை அடுத்து மாமியார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மைசூரு நகரம் போகாதி பகுதியில் மாதேவி என்பவர் வசித்து வந்தார். இவர் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியராக இருந்தார். இவருக்கு சொந்தமான அடுக்குமாடி வீட்டின் கீழ்தளத்தில் மாதேவி வசித்து வந்தார். அந்த வீட்டின் மேல்தளத்தில் மாதேவியின் மகன் மற்றும் மருமகள் வேதவதி வசித்து வருகின்றனர். இந்நிலையில் மாதேவிக்கும், வேதவதிக்கும் இடையில் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

மைசூரு அரண்மனையின் 4 யானைகள்… சரியா கவனிக்க முடியல… அதான் மத்திய அரசிடம் ஒப்படைச்சுட்டோம்…!!!

பிரசித்தி பெற்ற மைசூர் அரண்மனையின் நான்கு யானைகள் சரியாக பராமரிக்க முடியாத காரணத்தால் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. உலகப் புகழ்பெற்ற மைசூர் அரண்மனையையும் அங்கு நடைபெறும் தசரா விழாவையும் அறியாதவர் எவரும் இருக்க முடியாது. அங்கு ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் தசரா விழாவின் போது மைசூர் அரண்மனையின் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து மன்னர் தர்பார் நடத்துவதும், அங்கு நடக்கும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் அனைத்தும் இலட்சக்கணக்கான மக்களால் ஆண்டுதோறும் பார்க்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பல்வேறு சிறப்புகள் கொண்ட மைசூர் […]

Categories
தேசிய செய்திகள்

காவலர் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்த விவகாரம்… “பின்னால் அமர்ந்தவரின் வாக்குமூலத்தால்”… புதிய திருப்பம்..!!

மைசூருவில் போக்குவரத்து காவலர் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் அவரின் நண்பர் கூறிய வாக்கு மூலம் அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டம் மைசூர் வெளிவட்ட சாலை சந்திப்பு அருகே கடந்த திங்கட்கிழமை அன்று வாகன சோதனையில் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற இளைஞர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முற்பட்டபோது அவர்கள் நிறுத்தாமல் சென்றுள்ளனர். காவல்துறையினர் தடுத்த முற்பட்டபோது காவலரின் லத்தி பைக்கின் ஹேண்டில் சிக்கியதில் அந்த இளைஞர்கள் நிலைதடுமாறி கீழே […]

Categories

Tech |