Categories
மாநில செய்திகள்

சென்ட்ரல் – மைசூர் வந்தே பாரத் ரயில்… 10 நாட்களில் அமோக வரவேற்பு….!!!!

சென்னை சென்ட்ரல் – மைசூர் இடையே கடந்த 12-ம் தேதி தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவை புதன்கிழமை தவிர மீதமுள்ள வாரத்தில் 6 நாட்களும் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் கூடிய சொகுசு இருக்கைகள் போன்ற பல்வேறு வசதிகள் பயணிகளுக்கு அளிக்கப்படுகிறது. மேலும் இந்த ரயிலுக்கு பயணிகளிடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ரயிலில் “எக்சிகியூட்டிவ்” சேர்கார் என்ற 2 வகுப்புகள் உள்ளது. இந்த ரயிலின் சேவை தொடங்கிய 10 நாட்களிலேயே பொதுமக்களிடம் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை – மைசூர்….. நவம்பர் 10 முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும்..!!

வந்தே பாரத் ரயில் சென்னை – பெங்களூரு வழியாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை – மைசூர் இடையே வந்தே பாரத் விரைவு ரயில் வரும் நவம்பர் 10ஆம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 5ஆவது வந்தே பாரத் ரயில் சென்னையிலிருந்து நவம்பர் 10ஆம் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது. வந்தே பாரத் ரயில் தென்னிந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் இயக்கப்படவுள்ளது. கூறப்பட்டுள்ளது  

Categories
தேசிய செய்திகள்

ஹோட்டல் ரூமில் இளம்பெண் சடலம்…. இறந்தது எப்படி?… மாட்டிக் கொண்ட காதலன்…. பரபரப்பு…..!!!!!

பொறியியல் கல்லூரி மாணவியை ஹோட்டல் அறையில்வைத்து காதலன் கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மைசூர் ஹுன்சூர் சாலையில் இச்சம்பவம் அரேங்கேறியுள்ளது. பெரியபட்னா தாலுக்காவிலுள்ள ஹரலஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் அபூர்வா ஷெட்டி(21). இவர் அருகிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். இதனால் இவர் விடுதி ஒன்றினை எடுத்து தங்கியுள்ளார். சென்ற ஆகஸ்ட் 29 ஆம் தேதி அபூர்வாவும், அவரது காதலன் ஹின்கல் பகுதியைச் சேர்ந்த ஆஷியும் அங்குள்ள ஒரு ஹோட்டலில் அறை […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்… பன்றி காய்ச்சலால் நிறைமாத கர்ப்பிணி பலி… பீதியில் கிராம மக்கள்…!!!!!

மைசூர் மாவட்டம் ஷூன்சூர் தாலுகா கோனணஹொசஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சுவாமி நாயக் (54) என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சாயா(28). இவருக்கு நான்கு வயதில் மகன் இருக்கின்றார். இந்த நிலையில் மீண்டும் கர்ப்பம் தரித்து ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த வாரத்திற்குள் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இதற்கிடையே சாயாவிற்கு திடீரென தீவிர காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அப்போது மைசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இந்த நிலையில் ரத்த […]

Categories
அரசியல்

சர்வதேச யோகா தினம்: இன்று மைசூரில்….. “15,000 பேருடன் பிரதமர் மோடி யோகா பயிற்சி”…..!!!

8வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கர்நாடக மாநிலத்தில் இன்று 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்குபெறும் யோகா நிகழ்ச்சியில், பிரதமர் மோடியும் பங்கேற்க உள்ளார். மனித நேயத்துக்கு யோகா என்ற கருப்பொருளில் இந்த ஆண்டில் சர்வதேச யோகா தினம் பல புதுமைகளை படைக்க உள்ளது. கார்டியன் ரிங் எனப்படும் சுற்றுவட்ட முறையிலான யோகா நடைபெற உள்ளது. கார்டியன் ரிங் என்பது உலகிலுள்ள 16 வெவ்வேறு கால மண்டலங்களில் சூரிய உதயத்தை கணக்கில்கொண்டு சுற்றுவட்ட முறையில் யோகா செய்முறை […]

Categories
தேசிய செய்திகள்

அட சூப்பரு…! உணவு பரிமாறும் ரோபோ சுந்தரி…. பட்டு புடவையில் கலக்கல்…!!!!

மைசூரில் பிரபலமான சித்தார்த்தா ஹோட்டலில் ரோபோ ஒன்று பட்டுசேலை அணிந்து வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மனித வேலைப்பாடுகளை குறைக்கும் வகையில் இந்த காலகட்டத்தில் நிறைய தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் மனித வேலைப்பாடுகளை குறைக்கும் வகையில் மின்சாதன பொருட்களின் பயன்பாடு அதிகரித்து உள்ளன. தற்பொழுது மனித உருவ வடிவிலான ரோபோக்கள் பல துறைகளில் பணியாற்றி வருகின்றது. இதுபோன்று மைசூரில் பிரபலமான சித்தார்த்தா ஹோட்டலில் ரோபோ ஒன்று வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாற ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ரோபோ […]

Categories
தேசிய செய்திகள்

மைசூரில் தொடங்கியது கோலாகல கொண்டாட்டம்…. நகரமே விழாக் கோலம் பூண்டது….!!!

உலகப்பிரசித்தி பெற்ற மைசூர் தசரா விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. கர்நாடக மாநிலம் மைசூரில் வருடந்தோறும் நடைபெறும் தசரா விழா உலக புகழ்பெற்றது ஆகும். விஜயதசமி பண்டிகையையொட்டி ஒவ்வொரு வருடமும் 10 நாட்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும். இந்த விழா கர்நாடக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா கர்நாடக மாநிலத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது. மகிஷாசூரன் என்ற கொடிய அரக்கனை மைசூரின் காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரி அம்மன் வதம் செய்த நாளை மைசூர் மக்கள் தசராவாக வருடந்தோறும் […]

Categories
தேசிய செய்திகள்

மைசூரு மாணவி கூட்டு பலாத்காரம்… வாக்குமூலம் கொடுக்காமல்… ஊரை காலி செய்த பாதிக்கப்பட்ட பெண்…!!!!

மைசூரில் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் மைசூரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பயின்று வரும் மாணவி தனது காதலனுடன் சாமுண்டி மலை அடிவாரத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் காதலனை அடித்துப் போட்டு விட்டு காதலியை இழுத்துச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இதையடுத்து அந்த மாணவி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மிகவும் சோர்வான […]

Categories
தேசிய செய்திகள்

கல்லூரி மாணவியை புதருக்குள் வைத்து… 6 பேர் செய்த கொடூரம்… காதலன் கண்முன்னே காதலிக்கு நேர்ந்த கொடுமை…!!!

மைசூரு அருகே காதலனை தாக்கிவிட்டு காதலியை 6 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மைசூரில் செயல்பட்டுவரும் ஒரு கல்லூரியில் 20 வயது மாணவி படித்து வருகிறார். அதே கல்லூரியில் படிக்கும் ஒருவரை அவர் காதல் செய்து வருகிறார். அந்த மாணவியும், காதலனும் நேற்றுமுன்தினம் மாலை ஐந்து முப்பது மணி அளவில் ஒரு காரில் சாமுண்டி மலை அடிவாரத்தில் சென்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 6 […]

Categories
தேசிய செய்திகள்

“எல்லா பணத்துக்கும் ஆடம்பர பொருள் வாங்கிட்டேன்”… ஏலச்சீட்டு நடத்தி… ரூ.40 லட்சம் மோசடி… அதிர்ச்சியில் மக்கள்…!!!

மைசூரில் ஏலச்சீட்டு நடத்துவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து 40 லட்சம் பணத்தை எடுத்துச் சென்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். மைசூர் மாவட்டம் ஹாசானை சேர்ந்த ஹேமலதா என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மைசூரு உதயகிரி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் குடியேறினார் அந்த பகுதியை சேர்ந்த மக்களிடம் நன்றாக பேசி தான் ஏலச்சிட்டு நடத்துவதாகவும், உங்கள் பணத்தை என்னிடம் சேமித்து வைத்தால் அதற்கு வட்டி தருவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பி அந்த பகுதி மக்கள் அவரிடம் […]

Categories
தேசிய செய்திகள்

மைசூரில் ஏரி அருகே இறந்து கிடந்த 3 சிறுத்தைகள்… வனத்துறையினர் தீவிர விசாரணை…!!

கர்நாடக மாநிலத்தில் 3 சிறுத்தைகள் சடலமும் அதன் அருகே ஒரு தெரு நாயின் சடலமும் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. மைசூரு, பெலவாடி ஏரி அருகே தனியார் பண்ணை ஒன்றில் 3 சிறுத்தைகள் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் இறந்த புலிகளின் உடல்களை கைப்பற்றினர். அதில் 4 முதல் 5 வரை வயதுடைய ஒரு பெண் குட்டி இருந்ததாகவும், அதை தொடர்ந்து 8 முதல் 10 மாத வயதுடைய இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

அடடே… நீங்க கலெக்டர் தான… மேடம் உங்கள அடையாளமே தெரியல… வியக்க வைக்கும் வீடியோ…!!!

மைசூரில் மாவட்ட கலெக்டர் நடு ரோட்டில் நின்ற தனது காரின் பெயரை அவரே கழற்றி மாட்டிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மைசூர் மாவட்டத்தில் கலெக்டராக இருப்பவர் ரோகினி சிந்தூரி. இவர் யார் தவறு செய்தாலும் ஆளுங்கட்சியினர் எதிர்க்கட்சியினர் என்று வேறுபாடு பார்க்காமல் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுப்பார். இதனால் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றார் . அவர்களின் அதிரடி செயல்கள் மட்டுமல்லாது மக்களிடம் தனது எளிமையான அணுகுமுறையையும் பயன்படுத்தி அதிகம் பெயர் பெற்றார். அவரின் […]

Categories
தேசிய செய்திகள்

பஞ்சரான கார்… “யார் உதவியுமின்றி தனி ஆளாக டயரை மாற்றிய மாவட்ட துணை ஆணையர்”… வைரலாகும் வீடியோ…!!

மைசூர் மாவட்ட துணை ஆணையர் ரோகினி சிந்தூரி பஞ்சரான தன்னுடைய காரின் டயரை யாருடைய உதவியும் இல்லாமல் தானே மாற்றும் வீடியோவானது தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.  மைசூர் மாவட்ட துணை ஆணையர் ரோஹினி சிந்தூரி தனது வேலை சம்மந்தமாக காரில் சென்றுள்ளார். அப்போது அவருடைய கார் டயர் திடீரென்று பஞ்சராகியுள்ளது. இந்நிலையில் அவர் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் தானே  ஜாக்கி, ஸ்பேனரை பயன்படுத்தி காரின் டயரை மாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த […]

Categories
தேசிய செய்திகள்

“மனைவி இருக்கும்போது… மாணவியுடன் கள்ளக்காதல்”…. விடுதியில் நடந்த விபரீதம்..!!

மனைவியை விட்டுவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்திய கல்லூரி மாணவியை கொலை செய்துவிட்டு, இளைஞர்  தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மைசூரு, மண்டியா மாவட்டம் நாகமங்களா கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இவருக்கும் அஞ்சட்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்த அமுல்யா என்ற கல்லூரி மாணவிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஊர் சுற்றுவது நெருக்கமாக இருப்பது போன்று இருந்து வந்துள்ளன. லோகேஷ்  […]

Categories
தேசிய செய்திகள்

திருமணத்திற்கு முன் போட்டோ சூட்… காவேரி ஆற்றில் படகு பயணம்… கதறி அழுத குடும்பம்…!!!

திருமணம் நிச்சயக்கப்பட்ட புதுமண ஜோடி போட்டோ எடுக்கும் போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மைசூரில் கட்டமரணஹல்லி என்ற பகுதியில் 28 வயதுடைய சந்துரு மற்றும் 20 வயதுடைய சசிகலா ஆகிய இருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் அவர்கள் இருவரும் பல்வேறு இடங்களுக்குச் சென்று போட்டோ எடுத்துள்ளனர். அப்போது நரசிபுரம் முருகு தூர் அருகே போட்டோ எடுத்து விட்டு காவிரி ஆற்றில் ஒரு படகின் மீது நின்று […]

Categories
தேசிய செய்திகள்

நிச்சயதார்த்தம் முடிந்தது…. ஆற்றில் தான் போட்டோஷூட்டா…? விபரீத யோசனையால் சிதைந்த கனவுகள்…!!

நிச்சயதார்த்தம் முடிந்து எடுக்கப்பட்ட போட்டோசூட்டின் போது இளம்ஜோடி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தற்போதைய காலகட்டத்தில் புகைப்படம் என்பது பல விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. நினைவுகளை புகைப்படங்களாக சிறைப்பிடிக்க பலரும் நினைக்கின்றனர். குறிப்பாக திருமணம் போன்ற நிகழ்வுகளில் புகைப்படத்தின் பங்கு மிக மிக அத்தியாவசியமான ஒன்றாக கருதப்படுகின்றது. இதனால் திருமணத்திற்கு முன்பு திருமணத்திற்கு பின்பு என ஏராளமான போட்டோஷூட் எடுக்கப்படுகின்றன. அதோடு சமூக வலைதளங்களில் இந்த போட்டோ ஷூட் பேசுபொருள் ஆகியும் வருகின்றது. […]

Categories
தேசிய செய்திகள் விழாக்கள்

உலகப் பிரசித்தி பெற்ற மைசூர் தசரா விழா தொடங்கியது…!!

உலகப் பிரசித்தி பெற்ற மைசூர் தசரா விழா இன்று காலை தொடங்கியது. கொரோனா பணியில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர் மஞ்சுநாத் விழாவை தொடங்கி வைத்தார். கொரோனா தொற்று காரணமாக மைசூர் தசரா விழாவில் 200 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 7.30 மணியிலிருந்து 8.15 மணிக்கு சுபமுகூர்த்தத்தில் சாமுண்டீஸ்வரி அம்மனை வணங்கி சிறப்பு பூஜைகளுடன் தசரா விழா தொடங்கப்பட்டது. கொரோனா பணியில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர் மஞ்சுநாத் விழாவை தொடங்கி வைத்தார். […]

Categories
தேசிய செய்திகள்

தொடங்கப் போகும் மைசூரு தசரா விழா… கலைகட்டும் மைசூர்… ஆனால் ஒரு கண்டிஷன்… வெளியான அறிவிப்பு…!!!

மைசூரு தசரா விழாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க குறிப்பிட்ட அளவிலான மக்களை மட்டுமே அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது. உலகில் மிகவும் புகழ்பெற்ற மைசூர் தசரா விழா வருகிற 14-ஆம் தேதி தொடங்க உள்ளது. அந்த விழாவையொட்டி முதல்-மந்திரி எடியூரப்பா, துணை முதல்-மந்திரிகள் அஸ்வத் நாராயணன், கோவிந்த் கார்ஜோல்ஆகியோருக்கு மைசூர் மாவட்ட பொறுப்பு மந்திரியும் சோமசேகர் தலைமையிலான தசரா குழுவினர் நேற்று நேரில் சென்று அனைவருக்கும் அழைப்பு கொடுத்து, தசரா விழாவில் பங்கேற்க வரும்படி வரவேற்றனர். அதன்பிறகு […]

Categories
தேசிய செய்திகள்

பேருந்தில் சில்மிஷம் செய்த இளைஞனுக்கு செருப்படி…!!!

மைசூர் அருகே பேருந்தில் சில்மிஷம் செய்த இளைஞரை இளம்பெண் ஒருவர் செருப்பால் அடித்த காட்சிகள் வீடியோவில் வைரலாகிறது. கர்நாடக மாநிலம் மாண்டிகாவில் இருந்து பெண்மணி ஒருவர் பாம்பு புத்ரா நகருக்கு அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். பெண்ணின் இருக்கைக்கு பின்புறம்  அமர்ந்திருந்த நபர் பெண்ணிடம் தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரமடைந்த அந்த பெண் சில்மிஷம் செய்த இளைஞரின் சட்டையை பிடித்து கேள்வி எழுப்பினார். மன்னித்து விடுமாறு அந்த இளைஞன் கேட்க உங்களையெல்லாம் சும்மா விடக்கூடாது என்று கூறி […]

Categories
தேசிய செய்திகள்

ஆடுகளுக்கு காலிஃப்ளவர் விருந்து வைத்த விவசாயி… சொன்ன காரணம் என்ன தெரியுமா?

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அறுவடைக்கு தயாராக இருந்த காலிஃப்ளவரை விவசாயி ஒருவர்  ஆடுகளுக்கு விருந்தாக்கினார். கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் ஹுன்சூர் (Hunsur) அருகே இருக்கும்  ஹம்மிகே கிராமத்தைச் சேர்ந்தவர் தம்மன் கவுடா. இவருக்குச் சொந்தமான 2 ஏக்கர் விவசாய நிலத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காலிஃபிளவர் பயிரிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது, காலிஃப்ளவர் நன்கு விளைந்து அறுவடைக்குத் தயாரானது. ஆனால் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்தடுத்து உயிரிழந்த தாய், தந்தை .! சிறுவனின் திடீர் முடிவு கண் கலங்க வைக்கும் சம்பவம்..!

தாய் மற்றும் தந்தையை  அடுத்தடுத்த இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ள சிறுவன் தனது மாற்றுத்திறனாளி அக்காவை கவனித்துக் கொள்ள பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  மைசூர் மாவட்டம்  ஆலனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் குமார் -மஞ்சுளா இந்த தம்பதிகளுக்கு அனுஷா(17) என்ற மகளும் ஆகாஷ் (15) என்ற மகனும் உள்ளனர். இதில் அனுஷா மூளை வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளார். ஆகாஷ் அருகில் உள்ள அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து […]

Categories

Tech |