Categories
தேசிய செய்திகள்

மைசூரு மாணவி கூட்டு பலாத்காரம்… “ஒரு பஸ் டிக்கெட்டால் சிக்கிய குற்றவாளிகள்”… எப்படி தெரியுமா…?

மைசூரில் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் மைசூரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பயின்று வரும் மாணவி தனது காதலனுடன் சாமுண்டி மலை அடிவாரத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் காதலனை அடித்துப் போட்டு விட்டு காதலியை இழுத்துச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இதையடுத்து அந்த மாணவி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மிகவும் சோர்வான […]

Categories

Tech |