Categories
அரசியல்

FIFA 2022: போட்டி நடைபெறும் மைதானங்கள்….. தரவரிசையில் முதல் 10 அணிகள்…. இதோ முழு விபரம்….!!!!

FIFA 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நவம்பர் 21-ஆம் தேதி முதல் டிசம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் 32 நாடுகள் பங்கேற்கும் நிலையில், 15 லட்சம் பேர் போட்டியை நேரில் பார்ப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1,75,000 பேர் தங்கும் வகையில் ஹோட்டல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் கத்தார் அரசு ஒரு பிரபலமான கப்பல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ததன் காரணமாக மிதக்கும் ஹோட்டல்கள் வசதியும் ஏற்பாடு […]

Categories

Tech |