Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : சூப்பர் 12… இன்று சிட்னியில் 4 அணிகள் மோதல்…. மழை விளையாடுமா?

2022 டி20 உலகக் கோப்பையில் இன்று 4 அணிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மோதவுள்ள நிலையில் மழை பெய்வதற்கான குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் உள்ளன. டி20 உலகக்கோப்பையில் இன்று (அக்டோபர் 27) நடைபெறும் சூப்பர் 12 மோதலில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது இந்திய அணி.. சிட்னி மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிக்கு சூப்பர் 12 போட்டி நடைபெறுகிறது.. உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. ஞாயிற்றுக் கிழமை நடந்த தொடக்க ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஏ.ஆர்.ரகுமானின் கோலாகல இசை நிகழ்ச்சியுடன்”….. தொடங்கியது ஐபிஎல் நிறைவு விழா…..!!!!

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 26ஆம்தேதி தொடங்கியது.10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் குஜராத் டைட்டன்சும், ராஜஸ்தான் ராயல்சும் இறுதிசுற்றை எட்டியுள்ளன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் பிரம்மாண்ட இறுதி போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன. தற்போது பாலிவுட் நட்சத்திரம் ரன்வீர் சிங் நடன நிகழ்ச்சியுடன் இந்த விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த விழாவில் ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமானின் கோலாகல இசை […]

Categories
கிரிக்கெட் பல்சுவை

கிரிக்கெட் மைதானத்தில்….. “எதற்காக இத்தனை பிட்ச் இருக்குனு உங்களுக்கு தெரியுமா”?…. தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க…..!!!!

இந்தியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டு என்றால் அது கிரிக்கெட். கால்பந்து விளையாட்டுக்கு அடுத்து உலக அளவில் மிகவும் பிரபலமான விளையாட்டில் கிரிக்கெட் இரண்டாவது இடத்தை பிடிக்கின்றது. கிரிக்கெட் போட்டிகள் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகின்றது. இதெல்லாம் இருக்கட்டும் நீங்கள் கிரிக்கெட் பார்க்கும் போது மைதானத்தில் 2 அல்லது 3 பிட்ச் இருப்பதைப் பார்த்திருப்போம். ஒரு மைதானத்தில் ஒரு மேட்ச் விளையாடுவதற்கு எதற்கு இத்தனை பிட்ச் அமைத்து உள்ளார்கள் என்று […]

Categories
மாநில செய்திகள்

இனி இளைஞர்கள் ஸ்போர்ட்ஸில் ஜொலிக்கலாம்…. முதல்வர் சரவெடி அறிவிப்பு…!!!!!

2021-2022 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கலான பின்னர் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் இரண்டாம் கட்டமாக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் இன்றைய கூட்டத்தொடரின் போது முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் விளையாட்டு துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் வடசென்னையில் ரூபாய் 10 கோடி மதிப்பில் குத்துச்சண்டை வளாகம் அமைக்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டின் நான்கு மண்டலங்களில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் குத்துச்சண்டை மைதானம்….. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் 4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என்று கூறினார்.  அறிவு சொத்து போல், உடல் வலிமையும் ஒரு சொத்து. விளையாட்டு, உடலை துடிப்புடன் வைத்திருக்கும். தமிழக வீரர்கள் பன்னாட்டு போட்டியில் பங்கேற்க வேண்டும் .அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ரூபாய் 3 கோடி செலவில் சிறு விளையாட்டு அரங்கம் உருவாக்கப்படும். மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு என பிரம்மாண்ட மைதானம் அமைக்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஏப்ரல் 6 முதல்…. கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம்…. சூப்பர் கிங்ஸ் அகாடமியின் அறிவிப்பு….!!

சென்னை சூப்பர் கிங்ஸ்  உருவாக்கிய சூப்பர் கிங்ஸ் அகாடமி சார்பில் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இது வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானம்  மற்றும் சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தில் உள்ள சூப்பர் கிங்ஸ் அணி மைதானதில் வருகின்ற 6ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த கிரிக்கெட் முகாமில் 6 முதல் 23 வயதிற்கு உட்பட்ட இருபாலரும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் கலந்து கொள்ள விரும்பும் […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மைதானம்…. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு…!!!!

அரசு பள்ளி மைதானத்தை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களை பயன்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது . நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு பள்ளி மைதானத்தை தனியார் பள்ளி மாணவர்கள் பயன்படுத்துவதாகவும், விளையாட்டு அல்லாத நிகழ்வுகள் அங்கு நடைபெறுவதாகவும் கூறி வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் தனியார் பள்ளி மாணவர்கள் அரசு மைதானத்தை பயன்படுத்துவது எப்படி? என்பது குறித்தும் சொந்தமாக மைதானம் இல்லாத தனியார் பள்ளிகளுக்கு […]

Categories
கால் பந்து விளையாட்டு

மைதானத்தில் மயங்கி விழுந்த பிரபல வீரர் கவலைக்கிடம்… வெளியான அதிர்ச்சி வீடியோ..!!

கூடைப்பந்து போட்டி நடந்து கொண்டிருக்கும் போதே மைதானத்தில் பிரபல வீரர் ஒருவர் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் நடந்த கூடைப்பந்து போட்டியின்போது நட்சத்திர வீரர் கேயோண்டோ ஜான்சன் மைதானத்தில் திடீரென சரிந்து விழுந்தார். ப்ளோரிடா ஸ்டேட்டஸ் – புளோரிடா மாநில அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் ஸ்டேட்டஸ் அணிக்காக ஆடிய ஜான்சன் இடைவேளை முடிந்து வீரருடன் களத்திற்கு திரும்பிய போது மயங்கி விழுந்தார். இதையடுத்து மிகவும் கவலைக்கிடமான நிலையில் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |