Categories
உலக செய்திகள்

இலங்கையில் இடைக்கால அரசு…. பேரணியாக வீதியில் இறங்கிய முன்னாள் அதிபர்….!!!!

இலங்கை விடுதலை கட்சியின் தலைவரும், முன்னாள் அதிபருமான மைத்ரிபால சிறிசேனா இலங்கையில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் பொலன்னருவா பகுதியில் தொழிலாளர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பேரணி ஒன்றை நடத்தினார். அதில் பேசிய அவர், “நாடு முழுவதும் அரசியல் ஊழியர்கள், பணக்காரர்கள் முதல் விவசாயிகள் வரை அனைவரும் வீதியில் இறங்கி பொருளாதார நெருக்கடிக்கு எதிராக போராடி வருகின்றனர். எனவே நானும் தொழிலாளர் தினத்தன்று வீதியில் இறங்கியுள்ளேன். இலங்கையில் ஒரு புது அரசு அமைய வேண்டும் என்பதே […]

Categories

Tech |